கோதுமை சர்கரவல்லி கிழங்கு பான்கேக் (காரம்) (Kothumai sarkaraivalli kilanku pancake recipe in tamil)

 குக்கிங் பையர்
குக்கிங் பையர் @cook_26922984
Coimbatore

#flour1
கோதுமயைில் வித்தியாசமான முறையில் செய்துள்ளனே்.

கோதுமை சர்கரவல்லி கிழங்கு பான்கேக் (காரம்) (Kothumai sarkaraivalli kilanku pancake recipe in tamil)

#flour1
கோதுமயைில் வித்தியாசமான முறையில் செய்துள்ளனே்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1கப்கோதுமை
  2. 1கப்கேரட்
  3. வெங்காயம் 1
  4. பச்சமைிளகாய்
  5. இஞ்சி துருவல்
  6. பூண்டு துருவல்
  7. 1/2 கப்தேங்காய் துருவல்
  8. சர்கரவைல்லி கிழங்கு 2
  9. உப்பு
  10. சிகப்பு மிளகாய் தூள்
  11. கொத்தமல்லி தழை

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    எல்லாவற்றயைும் எடுத்து கொள்ளுங்கள்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் எல்லாவற்றயைும் சேருங்கள்.

  3. 3

    கொத்தமல்லி தழை,அதனுடன் தண்ணீர் சேர்த்து கலந்துவிடுங்கள்.

  4. 4

    கல்லில் எண்ணெய் ஊற்றி சிறியதாக ஊற்றுங்கள். கோதுமை சர்கரவைல்லி கிழங்கு பான் கேக் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
 குக்கிங் பையர்
அன்று
Coimbatore

Similar Recipes