மாம்பழ கோதுமை ஹால்வா (Maambala kothumai halwa recipe in tamil)

 குக்கிங் பையர்
குக்கிங் பையர் @cook_26922984
Coimbatore

மாம்பழ கோதுமை ஹால்வா (Maambala kothumai halwa recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. முழு மாம்பழம்
  2. 1 கப்கோதுமை
  3. நெய்
  4. முந்திரி
  5. 2 கப்சர்கரை

சமையல் குறிப்புகள்

நிமிடங்கள்
  1. 1

    எல்லாபெருட்களை எடுத்து கொள்ளவும்

  2. 2

    முதலில் வானலில் சிறிதுளவு நெய் விட்டு முந்திரியை வறுத்த கொள்ளவும்.

  3. 3

    வானலில் சிறிதுளவு நெய் விட்டு கோதுமையை வறுத்த கொள்ளவும்

  4. 4

    பன்னில் நெய் விட்டு மாம்பழ ஜுஸ் சேர்கவேண்டும். அதை நன்கு நெய்யில் கலக்கவும்.

  5. 5

    பின்னர் வறுத்த கோதுமை சேர்கவும்.நன்கு கலரவும்.

  6. 6

    ஒரு கப் சர்கரை சேர்த்து கலக்கவும்.பின்னர் நெய் சேர்கவும்

  7. 7

    பாத்திரத்தில் ஒட்டாமல் வரும். இப்பொழுது மாம்பழ கோதுமை ஹால்வா தயார்

  8. 8

    சிறிய பாத்திரத்தில் முந்திரிசேர்த்து பின்னர் ஹால்வாவை சேர்கவும் மேலே முந்திரி போடவும்.

  9. 9

    ஒரு தட்டில் மாற்றி தூண்டுகளாகவும். மாம்பழ கோதுமை ஹால்வா சாப்பிட ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
 குக்கிங் பையர்
அன்று
Coimbatore

Similar Recipes