கிறிஸ்துமஸ் ஒட்டும் டோஃபி புட்டு (சிட்க்கி டாப்பி புட்டிங்)

 குக்கிங் பையர்
குக்கிங் பையர் @cook_26922984
Coimbatore

#GRAND1
இது யூகேவில் கிறிஸ்துமஸ் அன்று செய்ய கூடியவை மிகவும் பரபலமான ஓன்று.

கிறிஸ்துமஸ் ஒட்டும் டோஃபி புட்டு (சிட்க்கி டாப்பி புட்டிங்)

#GRAND1
இது யூகேவில் கிறிஸ்துமஸ் அன்று செய்ய கூடியவை மிகவும் பரபலமான ஓன்று.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1மணி
4 பரிமாறுவது
  1. மைதா 2 கப்
  2. பேக்கிங் பவுடர் 2 டிஸ்பூன்
  3. பேக்கிங் சோடா 11/2 டிஸ்பூன்
  4. முட்டை 1
  5. நாட்டு சர்கரை 1 கப்
  6. வெண்ணெய் 6 மேஜை கிரண்டி
  7. வெண்ணிலா எசன்ஸ்
  8. காப்பி பவுடர் 2 டிஸ்பூன்
  9. தண்ணீர் 1கப்
  10. பேரிட்சை பழம் 200கிராம்
  11. வெண்ணிலா ஐஸ்கிரீம் 1கப்
  12. கேரமல் சாஸ்
  13. நாட்டு சர்கரை 1கப்
  14. வெண்ணெய்50 கிராம்
  15. மில்க் மேய்டு 200 மில்லி கிராம்

சமையல் குறிப்புகள்

1மணி
  1. 1

    தட்டில் பேரிச்சை பழத்தை நறுக்கி கொள்ளுங்கள்.வெந்நீரில் காப்பி தூளை சேர்த்துவிடவும். நறுக்கிய பேரிச்சைபழத்தை கலந்து 10நிமிடம் ஊறவிடவும்.

  2. 2

    பவுலில் மைதா,பேக்கிங் பவுடர்,பேக்கிங் சோடா கலந்து வைக்கவும்.

  3. 3

    பவுலில் வெண்ணெய்,நாட்டுசர்கரை சேர்த்து முதலில் கலந்து வைய்யுங்கள்.பின்னர் முட்டை சேர்த்து கலந்து விடவும்.

  4. 4

    நன்கு அடித்தபின் சிறிதுளவு மாவை கலக்கவும்.பின்னர் ஊற வைத்த பேரிச்சை பழத்தை கலக்கவும்.

  5. 5

    பின்னர் மிதியுள்ள மாவை கலக்கவும் அதை டின்லில் சேர்க்கவும்.

  6. 6

    இட்லி பானை (அ) குக்கரில் வைத்து 10 நிமிடம் சூடாக்கி வைத்தபின் கேக் டின்னை வைக்கவும்.

  7. 7

    பவுலில் நாட்டு சர்கரை,வெண்ணெய்,மில்க்மேய்டு சேர்த்து சூடாக்கவும்.

  8. 8

    50 நிமிடம் கழித்த பின் நன்கு வேந்துவிடும். பின்னர் சூடான கேக்கில் கேரமல் சாஸ் அதன் மேல் வைக்கவும்.

  9. 9

    பின்னர் சேட்டான பிறகு கட் செய்து தட்டில் வைக்கவும்.கேக்கை நொறுக்கி அதன் மேல் ஐஸ்கிரீம் வைய்யுங்கள்.

  10. 10

    அதன் மேல் கேரமல் சாஸை வைக்கவும். பிறகு உண்ணுங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
 குக்கிங் பையர்
அன்று
Coimbatore

Similar Recipes