வாவல் மீன் குழம்பு (Vaaval meen kulambu recipe in tamil)

வாவல் மீன் குழம்பு (Vaaval meen kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
புளியை கொஞ்சமாக தண்ணீர் விட்டு கெட்டியாக கரைத்து வைக்கவும் அதில் மிளகாய்த் தூள் மல்லித் தூள் உப்பு சேர்த்துக் கொள்ளவும் தக்காளி வெங்காயம் வெட்டி வைக்கவும் பச்சை மிளகாயைக் கீறி வைக்கவும் மாங்காயை எட்டு துண்டுகளாக வெட்டி வைக்கவும்
- 2
மீனை நன்கு கழுவி வைக்கவும் அடுப்பில் கடாயை வைத்து சமையல் எண்ணெயை ஊற்றி காயவைத்து சோம்பு வெந்தயம் கருவேப்பிலை தாளித்து
- 3
வெங்காயம் பச்சை மிளகாயைப் போட்டு தக்காளியை போட்டு வதக்கி புளிக்கரைசலை ஊற்றவும் ஒரு கொதி வந்தவுடன் மீன் துண்டுகளைப் போட்டு ஒரு கொதி விட்டு அடுப்பை சிம்மில் வைக்கவும்
- 4
தக்காளி-2 அடித்து குழம்பில் சேர்க்கவும் ஒரு ஸ்பூன் தேங்காய் விழுதையும் சேர்க்கவும் மாங்காய் துண்டுகளையும் போட்டு அடுப்பை 20 நிமிடம் மிதமான தீயில் வைத்து விட்டு (மீனில் உப்பு காரம் சாரும்) கொத்தமல்லி தழை தூவி இறக்கவும் வாவல் மீன் குழம்பு ரெடி
Top Search in
Similar Recipes
-
-
-
-
கருணைக்கிழங்கு புளி தொக்கு (Karunaikilanku pulithokku recipe in
#onepot#ilovecooking கருணைக்கிழங்கு உடம்பிற்கு நல்லது. உடல் சூட்டை தணிக்கும். Aishwarya MuthuKumar -
-
-
மீன் குழம்பு
#wdஅனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள். எனது தோழிக்கு இதை சமர்ப்பிக்கிறேன் Tamil Bakya -
-
-
-
பலாக்காய் சைவ கறி குழம்பு
#everyday2ஆட்டு கறி ஈரல் போன்ற சுவையில் பலாக்காய் இருக்கும் பலாக்காயை குழம்பு வறுவல் பொரியல் செய்து சாப்பிடும் போது அபாரமான ருசியை உணரலாம் Vijayalakshmi Velayutham -
-
-
-
மீன் குழம்பு
#momமீன் - மீன் சாப்பிட்டால் கண் பார்வைக்கும், மூளைக்கும் நல்லது. மூளை வளர்ச்சிக்கும் இது உதவுகிறது. கர்ப்ப காலத்தில் மீன் உண்ணுவதால் குறைப்பிரசவத்தை தவிர்க்கலாம். தாய்ப்பாலை அதிகரிக்கவும், தாயின் எலும்புகளை வலு சேர்க்கவும் கூட மீன் உதவுகிறது. Priyamuthumanikam -
பாசிப்பயறு கொழம்பு (Paasipayaru kulambu recipe in tamil)
இது பத்திய கொழம்பு. உடம்பிற்கு மிகவும் நல்லது#india2020 #ilovecooking Aishwarya MuthuKumar -
-
வஞ்சரம் மீன் குழம்பு (Wanjaram meen Kulambu recipe in tamil)
#GA4 #week5#ga4 Fishசுலபமான சுவையான மீன் குழம்பு.. Kanaga Hema😊 -
-
-
-
பாகற்காய் மீன் குழம்பு (Paakarkaai meen kulambu recipe in tamil)
மீன் குழம்பு போல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்#goldenapron3#arusuvai6 Sharanya -
-
மீன் குழம்பு
எங்கள் வீட்டின் முறைப்படி செய்த மீன் குழம்பு. மீன் சாப்பிடுவதால் அநேகமான பலன்கள் உண்டு இதில் வைட்டமின் இ மற்றும் புரதம் அதிகமாக இருப்பதால் கண் பார்வை மற்றும் சரும பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல உணவு. #nutrient1 #nutrient2 #book Vaishnavi @ DroolSome -
-
-
சுவையான மீன் குழம்பு மற்றும் மீன் வறுவல் செய்வது எப்படி?
மிக எளிமையான முறையில் மீன் குழம்பு மற்றும் மீன் வருவல் செய்முறை. Prasanvibez -
-
மிளகு தட்டை பலகாரம்(Pepper Thattai snacks)
#pepper மொறு மொறு தட்டை ஈஸியா செய்யலாம் #deepfry Vijayalakshmi Velayutham
More Recipes
- உடல் எடையைக் குறைக்கும் ஓட்ஸ் காலைஉணவு (Weight loss oats breakfast recipe in tamil)
- கோதுமை மாவு கச்சாயம் (Wheat flour kachchaayam) (Kothumai maavu kachchaayam recipe in tamil)
- கோதுமை பீட்சா (Kothumai pizza recipe in tamil)
- கோதுமை மாவு ஜாமுன் (Kothumai maavu jamun recipe in tamil)
- அரிசி மாவு அல்வா (Rice flour Halwa) (Arisi maavu halwa recipe in tamil)
கமெண்ட் (2)