மிலிட்டரி ஹோட்டல் மீன் குழம்பு மீன் வறுவல்
சமையல் குறிப்புகள்
- 1
மீன் குழம்பு- ஒரு கடாயில் ந.எண்ணெய் ஊற்றி வெந்தயம் சோம்பு சேர்த்து வறுக்கவும்.
- 2
அதிலேயே பூண்டு பல்.சி.வெங்காயம் சேர்த்து வதங்கியதும் தக்காளி ப.மிளகாய் சேர்த்து வறுக்கவும்.
- 3
புளியை இரண்டு கப் தண்ணீரில கரைத்து கலவையில் ஊற்றி மல்லி.மிளகாய்.ம.தூள் வகைகளை சேர்க்கவும்
- 4
கடாயை மூடி பச்சை வாசனை போகுமளவு கொதிக்க வைத்து உப்பு சேர்த்து சுத்தம் செய்த மீன் துண்டுகளை சேர்க்கவும்
- 5
மீன் நன்கு வெந்ததும் தேங்காய் பால் சேர்த்து மிதமான தீயில் வைத்து எண்ணெய் பிரிந்ததும் இறக்கவும்.
- 6
மீன் வறுவல்- மீன் துண்டுகளை சத்தம் செய்து உப்பு.மிளகாய் தூள் சேர்த்து புரட்டவும்
- 7
அதனுடன் மேலும் இஞ்சி பூண்டு விழுது சோம்புதூள் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு புரட்டி அரை மணி நேரம் ஊற விடவும்.
- 8
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊறிய மீன் துண்டுகளை சேர்த்து மிதமான தீயில் இரண்டு பக்கமும் புரட்டி போட்டு பொரித்து எடுக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
மீன் கோலா உருண்டை(fish kolla Urundai)
#hotelஉங்கள் சுவையை தூண்டும் மீன் கோலா உருண்டை சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான மீன் கோலா உருண்டை Saranya Vignesh -
-
-
-
-
*வெங்காயம், வெண்டைக்காய், காரக் குழம்பு* (வத்தக் குழம்பு)(vendaikkai kara kulambu recipe in tamil)
#DGகாரக் குழம்பு அனைவரும் விரும்பும் ரெசிபி.வெங்காயத்தில் இரும்புச் சத்து அதிகம் உள்ளதால், ரத்தச் சோகையை தடுக்கின்றது.வெண்டைக் காயில், வைட்டமின் சி உள்ளது.இதனை சூப் செய்து, குடித்தால், சளி, இருமல் குணமாகும். Jegadhambal N -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்