காலை உணவு.  பொருள். தக்காளி.    தக்காளி தோசை (Thakkali dosai recipe in tamil)

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211

இரண்டு உழக்கு இட்லி அரிசி, 100கடலைப்பருப்பு ,எடுத்து ஊறப்போட்டு தக்காளி 3,வ.மிளகாய் 8 ,ப.மிளகாய் 2எடுத்து உப்பு பெருங்காயம் இஞ்சிஅரைத்து வெங்காயம் ,கறிவேப்பிலை, மல்லி இலைபோட்டு தோசை சுடவும் #GA4

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2உழக்கு, அரிசி
  2. 100,க.பருப்பு
  3. 3தக்காளி
  4. 8வரமிளகாய்
  5. 2 ப.மிளகாய்
  6. மல்லி இலை,கறிவேப்பிலை,பெருங்காயம், இஞ்சி

சமையல் குறிப்புகள்

  1. 1

    அரிசி பருப்பு ஊறப்போடவும்

  2. 2

    தக்காளி மற்ற பொருட்கள் வெங்காயம் கறிவேப்பிலை மல்லி தவிர அரைக்கவும்

  3. 3

    அரைத்த மாவு

  4. 4

    மல்லி இலை,கறிவேப்பிலை,சின்னவெங்காயம்,பெரியவெங்காயம்,வெட்டவும்

  5. 5

    மாவில் கலக்கவும்

  6. 6

    தக்காளி அடை சுடவும்

  7. 7

    சட்னி தொட்டுக்கொள்ள பிரண்டை மிளகாய் வற்றல் 4வதக்கவும். புளி உப்பு வைத்து அரைக்கவும் மல்லி

  8. 8

    அருமையான தக்காளி அடை தயார்.சட்னி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211
அன்று

Similar Recipes