தக்காளி சட்னி (Tomato chutney) (Thakkali chutney recipe in tamil)

தக்காளி சட்னி (Tomato chutney) (Thakkali chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளியை நன்கு கழுவி மிக்ஸி ஜாரில் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
- 2
ஒரு நான்ஸ்டிக் தவாவை ஸ்டவ்வில் வைத்து எண்ணை ஊற்றி சூடானதும், கடுகு, உளுந்து, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் மிளகாய் தூள் அல்லது சாம்பார் தூள் சேர்க்கவும். நான் சாம்பார் தூள்
தான் சேர்த்துள்ளேன். பின் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும். - 3
பின்னர் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து கலந்து பச்சை வாசம் போக்கும் வரை கொதிக்க வைத்து இறக்கிய உடனே தக்காளி சட்னி தயார்.
- 4
பின்னர் ஒரு பௌலுக்கு மாற்றவும். இப்போது சுவையான தக்காளி சட்னி சுவைக்கத்தயார்.
- 5
இது ஒரு திடீர் சட்னி. இட்லி, தோசையுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். தோசை தவாவை ஸ்டவ்வில் வைத்து தோசை ஊற்றும் நேரத்தில் சட்னி தயாராகிவிடும். அனைவரும் இந்த திடீர் தக்காளி சட்னி செய்து சுவைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
இன்ஸ்டன்ட் தக்காளி சட்னி (Instant thakkali chutney recipe in tamil)
#GA4 #week7 #tomato வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பச்சையாக அரைத்து நிமிடங்களில் செய்யக்கூடிய சட்னி இது. Asma Parveen -
-
வதக்கிய தக்காளி சட்னி (Tomato Chutney without Onion) (Vathakkiya thakkaali chutney recipe in tamil)
#GA4Week7Tomato Shobana Ramnath -
-
-
தக்காளி சட்னி (Thakkali chutney recipe in tamil)
#GA4 #WEEK7 வித்தியாசமான சுவையில் இட்லி , தோசை ஏற்ற அருமையான சட்னி. Ilakyarun @homecookie -
-
மினி இட்லி, தக்காளி சட்னி (Mini idly, Tomato Chutney recipe in tamil)
எப்போதும் இட்லி செய்வோம். ஆனால் இது போல் மினி இட்லியாக செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.#Kids3 #Lunchbox Renukabala -
-
-
-
-
-
-
தேங்காய் தக்காளி சட்னி (Cocount tomato chutney)
தேங்காய் மற்றும் தக்காளி சேர்த்து செய்த இந்த சட்னி மிகவும் சுவையாக இருந்தது. மிக மிக குறைவான பொருட்களை வைத்து செய்த இந்த சட்னியை நீங்களும் செய்து சுவைக்கவே இங்கு பகிந்துள்ளேன்.#Cocount Renukabala -
-
-
தக்காளி ரசம் (Tomato rasam)
தக்காளியில் வைட்டமின் சி உள்ளதால், இதை சூப் போலவும் பருகலாம். நிமிடத்தில் செய்து சுவைக்கலாம்.#sambarrasam Renukabala -
குடைமிளகாய், தக்காளி சட்னி (Kudamilakaai thakkali chutney recipe in tamil)
இதில் இரும்பு சத்து அதிகமுள்ளதால் மூட்டு வலியை குறைக்கும். அதிக நீர் உள்ளதால் உடல் எடையை குறைக்கும். சரும வறட்சியை நீக்கும். வாயுத்தொல்லை நீங்கும். எனவே அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். #nutrient 3 Renukabala -
தக்காளி சாம்பார் (Thakkaali sambar recipe in tamil)
#GA4#week7#tomato பொதுவாக காய்கறி போட்டு சாம்பார் செய்வார்கள். அவசரத்திற்கு காய்கறி இல்லையென்றால் இப்படி தக்காளி போட்டு உடனடியாக செய்யலாம். சுவையும் நன்றாக உள்ளது. நேரம் குறைவான நேரமே ஆகும். Aishwarya MuthuKumar -
-
பூண்டு தக்காளி சட்னி (Garlic Tomato Chutney) (Poondu thakkaali chutney recipe in tamil)
#GA4 #week4#ga4Chutneyபூண்டு மற்றும் தக்காளியை மட்டும் வைத்து சுலபமான உடனடி சட்னி. Kanaga Hema😊 -
-
-
கறிவேபாகு காரம் (Karivepaaku karam recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த கறிவேபாகு காரம் ஆந்திர ஸ்டைலில் செய்துள்ளேன்.மிகவும் சுவையான, காரசாரமான இது நம் சட்னி மாதிரி கொஞ்சம் வித்யாசமானது. அனைவரும் செய்து சுவைக்கவும்.#ap Renukabala -
தக்காளி சட்னி (வெங்காயம் இல்லாதது.) (Thakkali chutney recipe in tamil)
#GA4 week 7தக்காளி suba somasundaram -
-
பீர்க்கங்காய் தக்காளி சட்னி (Peerkangaai Thakaali Chutney recipe in tamil)
#GA4#Tomato#Week7பீர்க்கங்காயை தக்காளியுடன் சேர்த்து வதக்கி அரைத்த சட்னி. இந்த சட்னி மிகவும் சுவையாக இருந்தது. பீர்க்கங்காயை தனியாக சமைத்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள். அதனால் இவ்வாறு சட்னி உடன் சேர்த்து வைத்துக் கொடுத்தால் எல்லோரும் சாப்பிடலாம்.Nithya Sharu
-
தக்காளி தோசை மற்றும் பூண்டு பொடி (Thakkali dosai matrum poondu podi recipe in tamil)
#GA4#WEEK7#TOMATOதக்காளியை வதை்து தோசை செய்வது எப்படி... குக்கிங் பையர் -
தக்காளி, வெங்காய சட்னி
#GA4#week4இப்படி ஒரு தடவை சட்னி arachu பாருங்க. ஈசியா டேஸ்ட்டான சட்னிJeyaveni Chinniah
More Recipes
கமெண்ட் (9)