இன்ஸ்டன்ட் தக்காளி ஊறுகாய் (Instant thakkali oorukai recipe in tamil)

Fathima Beevi Hussain @cook_20253685
இன்ஸ்டன்ட் தக்காளி ஊறுகாய் (Instant thakkali oorukai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி தக்காளி மற்றும் காய்ந்த மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கவும்.
- 3
பின்பு புளி, சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
நன்கு வதக்கிய பின் குளிர வைத்து மிக்ஸி ஜாரில் அரைத்து எடுக்கவும்.
- 5
வாணலியில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு சேர்க்கவும்.
- 6
பின் அரைத்து வைத்த தக்காளி கலவையை சேர்த்து நன்கு கிளறவும்.
- 7
மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
- 8
தக்காளி ஊறுகாய் நன்றாக வற்றும் வரை கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
இன்ஸ்டன்ட் தக்காளி சட்னி (Instant thakkali chutney recipe in tamil)
#GA4 #week7 #tomato வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பச்சையாக அரைத்து நிமிடங்களில் செய்யக்கூடிய சட்னி இது. Asma Parveen -
-
இன்ஸ்டன்ட் தக்காளி ஊறுகாய்(tomato pickle recipe in tamil)
#Queen3ஒரு வாரம் பத்து நாள் வரை நன்றாக இருக்கும் உடனடியாக குறைந்த நேரத்தில் செய்யலாம் அதிக எண்ணெய் தேவையில்லை ஊறுகாய் என்றாலே எண்ணெய் மிதங்கும் இதற்கு அந்த அளவிற்கு எண்ணெய் தேவையில்லை Sudharani // OS KITCHEN -
-
*தக்காளி, ஊறுகாய்*
தக்காளி பழங்கள் வலுவான எலும்புகளையும், வலுவான பற்களையும் பெற பெரிதும் உதவுகின்றது. ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், வயதாவதை தாமதப்படுத்துகின்றது. Jegadhambal N -
-
மண்சட்டி மிளகு தக்காளி ரசம்
#refresh1ரசம் பொதுவாக உடலுக்கு மிகவும் நல்லது. ஏனென்றால் இதில் மிளகு பூண்டு சீரகம் ஆகியவை சேர்க்கப்படும். குறிப்பாக ரசப்பொடி பிரேஷ் ஆக தயாரித்து ரசம் செய்யும் பொழுது ரசத்தின் மனமும் சத்தும் கூடும். மண் சட்டி, கல் பாத்திரம் அல்லது ஈயப் பாத்திரத்தில் ரசம் வைத்தால் தனி சுவையாக இருக்கும். Asma Parveen -
தக்காளி சட்னி (Thakkali chutney recipe in tamil)
#chutneyஇந்த தக்காளி சட்னி தயார் செய்வது ரொம்ப ஈசியா செய்யலாம். அது மட்டுமல்ல ஒரு வாரம் வரை வைத்து சாப்பிடலாம் Riswana Fazith -
திடீர் ஆவக்காய் ஊறுகாய் (Instant Mango oorukaai recipe in Tamil)
#ap*இது ஆந்திராவில் செய்யப்படும் உடனடி ஊறுகாய்.* இதை 10 முதல் 15 நாட்கள் வரை உபயோகிக்கலாம். kavi murali -
செட்டிநாடு தக்காளி புதினா சட்னி(Chettinadu thakkali puthina chutney recipe in tamil)
#GA4 Fathima Beevi Hussain -
-
உடனடி தக்காளி ஊறுகாய் (ஆந்திரா ஸ்டைல்)(Ready made Tomato pickle Andhra style recipe in Tamil)
#ap* ஆந்திரா மாநிலத்தில் செய்யப்படும் திடீர் ஊறுகாய் என்றே கூறலாம்.*இதை இட்லி,தோசை மற்றும் அனைத்து விதமான சாதங்களுக்கும் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். kavi murali -
-
இன்ஸ்டன்ட் இட்லி சாம்பார்🤤😋(instant idli sambar recipe in tamil)
அவசரமா சாம்பார் செய்யணும்னு நினைச்சா இந்த சாம்பாரை செஞ்சு சாப்பிடுங்க .எப்பப்பாரு சட்னி தானா அப்படினு சொல்றவங்களுக்கு இந்த சாம்பார் செஞ்சு குடுங்க . காய்கறி கூட போடாம இந்த சாம்பார் செய்யலாம் சூப்பரா இருக்கும்🥣🥣🥘🥣🥣#1 Mispa Rani -
-
பெரிய நெல்லிக்காய் ஊறுகாய் (Periya nellikaai oorukaai recipe in tamil)
தற்காலத்தில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஊறுகாய் Srimathi -
-
-
இன்ஸ்டன்ட் தொக்கு (Instant thokku recipe in tamil)
#GA4#week13#chilli வீட்டில் காய்கறி இல்லாத நேரத்தில் உடனடியாக இந்த தொக்கு செய்யலாம். ரெம்போ சுலபம். சுவையும் அசத்தலாக இருக்கும் Aishwarya MuthuKumar -
-
-
-
கறிவேப்பிலை தொக்கு(kariveppilai thokku recipe in tamil)
மிகவும் எளிமையானது சாப்பாட்டிற்கு கூட நன்றாக இருக்கும் Shabnam Sulthana -
இன்ஸ்டன்ட் சட்னி (Instant chutney recipe in tamil)
ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க இதன் சுவைக்கு அடிமை ஆகிடுவீங்க 😋 Manjula Sivakumar -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13963662
கமெண்ட்