நீர் மோர் (butter milk) (Neermor recipe in tamil)
#GA4(week - 7)
சமையல் குறிப்புகள்
- 1
தயிருடன் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அடித்து எடுத்துக் கொள்ளவும்
- 2
அதில் நறுக்கிய பச்சை மிளகாய், மல்லித்தழை சேர்க்கவும்
- 3
பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும், அதை அந்த மோரில் சேர்க்கவும். இப்போது சுவையான நீர்மோர் குடிப்பதற்கு தயாராக உள்ளது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பச்சை மிளகாய் இஞ்சி ஜில் மோர் (Pachaimilakaai inji jill mor recipe in tamil)
#GA4#week 7- butter milk Nalini Shankar -
-
சிம்பிள் வீட்டு மோர் (Simple veetu mor recipe in tamil)
# GA4# WEEK 7# Butter milkஜீரணத்திற்கு மிகவும் ஏற்றது Srimathi -
-
நீர் மோர் #2
#குளிர்கோடை காலத்திற்கு ஏற்ற பானம் .என் கணவருக்கு மிகவும் பிடித்த பானம் .தினமும் நீர் மோர் செய்து வைக்கும் படி சொல்லுவார் .வெய்யிளுக்கு இதமானது . Shyamala Senthil -
-
-
-
நீர் மோர் (Neer mor recipe in tamil)
#GA4 மிகவும் சுலபமாக செய்ய கூடிய மோர். சத்தான பானம். குறிப்பாக உடம்பு சூட்டை தணிக்கும் பானம். Week 7 Hema Rajarathinam -
தக்காளி சட்னி (வெங்காயம் இல்லாதது.) (Thakkali chutney recipe in tamil)
#GA4 week 7தக்காளி suba somasundaram -
-
-
நீர் மோர்
#குளிர்# கோல்டன் அப்ரோன் 3கோடைகாலத்திற்கு ஏற்ற பானம் .உடல் புத்துணர்ச்சி அடையும்,மிகவும் சுவையானது .தாகம் தீர்க்கும் பானம் . Shyamala Senthil -
-
-
-
-
-
-
வெள்ளை பூசணி மோர் குழம்பு (hotel style white pumpkin butter milk curry)
நிறைய வெஜிடேரியன் ஹோட்டலில் மதிய உணவில் மோர் குழம்பு பரிமாறுகிது. அதை நீங்கள் வீட்டிலேயே செய்ய இதோ வெள்ளை பூசணி மோர்க்குழம்பு.#hotel Renukabala -
-
டிபன் தக்காளி குழம்பு (Tiffen thakkali kulambu recipe in tamil)
# Ga4#week 7#tomato Dhibiya Meiananthan -
-
-
சுரைக்காய் மோர் குழம்பு (Bottle gourd butter milk curry recipe in tamil)
#TheChefStory #Atw3மோர் குழம்பு நிறைய விதமான காய்களை வைத்து செய்கிறார்கள்.நான் வித்யாசமாக சுரைக்காய் வைத்து செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
கோஸ் கரி (Kosh kari Recipe in Tamil)
வைட்டமின் சத்து அதிகம் கொண்டதுவைட்டமின் K: 85%வைட்டமின் C: 54%வைட்டமின் B6: 6%மாங்கனீஸ் : 7%போலேட் : 10%கால்சியம் : 4%பொட்டாசியம் : 4%மெக்னீசியம்: 3%#nutrient2 Sarulatha -
-
தேங்காய் பால் ரசம்/ Coconut milk Rasam (Thenkai paal rasam recipe in tamil)
#GA4 #week 12 தேங்காய் பால் ரசம் ஜுரனத்திற்கு நல்லது.வயிற்று புண்னை சரி செய்யும். Gayathri Vijay Anand -
காரசாரமான நீர் மோர் (Neer mor recipe in tamil)
#cookwithmilk இந்த நீர்மோர் கோடைக்காலத்தில் ரொம்ப உடம்புக்கு நல்லது குழந்தைகளுக்கு கொடுக்கலாம் சத்யாகுமார் -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13963658
கமெண்ட்