சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஊற வைக்க ஒரு பவுலில் எலுமிச்சை சாறு இஞ்சி பூண்டு விழுது மிளகாய்த்தூள் சேர்க்கவும்
- 2
இத்துடன் கரம்மசாலா மிளகுத்தூள் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
- 3
இப்போது நீளவாக்கில் வெட்டி வைத்துள்ள சிக்கனை இதனுடன் சேர்த்து நன்றாக கலந்து 30 நிமிடம் ஊற வைக்கவும்
- 4
இரண்டு முட்டையுடன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் பிறகு மற்றொரு பாத்திரத்தில் மைதா மிளாய்த்தூள் சேர்த்து தனியாக நன்றாக கலந்து கொள்ளவும்
- 5
இப்போது ஊற வைத்த சிக்கனை முதலில் மைதா மாவில் தோய்த்து பிறகு முட்டை கலவையுடன் தோய்த்து இறுதியாக பிரெட் தூளில் பிரட்டி எடுத்துக்கொள்ளவும்
- 6
இப்போது அனைத்தையும் தயாரித்த பிறகு 15 நிமிடம் ஃப்ரீஸரில் வைக்கவும்... அதன் பிறகு கடாயில் எண்ணெய் விட்டு எண்ணெய் சூடானதும் மிதமான தீயில் சிக்கனை பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்
- 7
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சிக்கன் ஃபிங்சர்ஸ் தயார் இதனை தக்காளி சாஸுடன் பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஆந்திரா சிக்கன் ஊறுகாய்/ andhra chicken pickle (Andhra chicken oorukaai recipe in tamil)
#ap ஆந்திராவின் பிரபலமான சிக்கன் ஊறுகாய் காரமான மற்றும் சுவையானது Viji Prem -
-
-
-
-
-
-
-
-
-
சிக்கன் பாப்ஸிகில்
#lockdownஇந்த lockdown சமயத்தில் குழந்தைகளை எங்கும் வெளியே அழைத்து செல்ல முடியாத காரணத்தினால் சுலபமாக கிடைக்கக்கூடிய சில பொருட்களை வைத்து செய்து கொடுத்த துரித உணவு.Ilavarasi
-
கிழி சிக்கன் பரோட்டா / பொட்டலம் சிக்கன் பரோட்டா (Kizhi chicken parotta recipe in tamil)
#kerala #photo Viji Prem -
-
சிக்கன் டிக்கா
#grand2 புத்தாண்டில் பல இடங்களில் பொதுவாக இரவுகளில் உணவுத் திருவிழா நடக்கும் அவ்வாறு நடக்கும் இடங்களில் இறைச்சிக்கு முக்கிய பங்கு உண்டு அவ்வகையில் இம்முறை சிக்கன் டிக்காவை முயற்சித்து பாருங்கள் Viji Prem -
-
தந்தூரி சிக்கன்
#nutrient1#book#goldenapron3சிக்கனில் புரதம் அதிகமாக உள்ளது,எண்ணையில் பொரிகாததால் உடல் ஆரகோகியத்துக்கு மிகவும் நல்லது.Sumaiya Shafi
-
-
-
-
-
-
-
-
-
-
ஃப்ரைட் போன்லெஸ் பிளாக் பெப்பர் சிக்கன் (Fried boneless black pepper chicken recipe in tamil)
#deepfry #photo Viji Prem -
சில்லி சிக்கன்(chilly chicken recipe in tamil)
குழந்தைகளுக்கு சில்லி சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். சேலம் பகுதிகளில் எண்ணெயில் பொரித்து டிரையாக இருக்கும். மொறுவென்று சூப்பராக குழந்தைகளுக்கு பிடித்தமானதாக இருக்கும். எண்ணெயில் பொரித்த உணவுகள் குழந்தைகளுக்கு ஏற்றது அல்ல. மிகவும் அரிதாக நாமே வீட்டில் செய்து கொடுப்பது நல்லது. #kk punitha ravikumar
More Recipes
கமெண்ட் (11)