சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனை நன்றாக கழுவி அதனுடன் மிளகாய்த்தூள் தயிர் மஞ்சள்தூள் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக கலந்து 30 நிமிடம் ஊற வைக்கவும் பிறகு ஒரு கடாயில் வெண்ணெய் சேர்க்கவும்
- 2
வெண்ணெய் உருகிய பிறகு ஊற வைத்த சிக்கனை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்
- 3
மற்றொரு கடாயில் வெண்ணெய் சேர்க்கவும் அதனுடன் பட்டை லவங்கம் அன்னாசிப்பூ சேர்க்கவும் பிறகு இதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும் பிறகு இதில் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்
- 4
பிறகு இது தக்காளி விழுது சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்றாக வதக்கவும் எண்ணெய் பிரிந்து வரும் பொழுது மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போக நன்றாக வதக்கவும் பிறகு கரம் மசாலாத்தூள் சேர்த்து ஒருமுறை நன்றாக கிளறவும்
- 5
பிறகு வறுத்த சிக்கனை இதனுடன் சேர்த்து நன்றாக கிளறவும்
- 6
மிக்ஸியில் ஊற வைத்த முந்திரி பருப்பை சிறிது தண்ணீர் விட்டு மையாக அரைக்கவும் பிறகு முந்திரிபருப்பு விழுதை அதனுடன் சேர்க்கவும் 200 மிலி அளவு தண்ணீர் ஒரு பச்சை மிளகாய் சேர்க்கவும்
- 7
உப்பு சர்க்கரை சேர்த்து மூடி குறைந்த தீயில் 5 நிமிடம் வைக்கவும்
- 8
எண்ணெய் பிரிந்து கிரேவி கெட்டியானதும் இதில் காய்ந்த கஸ்தூரி மேத்தியும் சேர்க்கவும் பிறகு அடுப்பை அணைத்து இதில் ஃப்ரெஷ் கிரீம் சேர்க்கவும்
- 9
சுவையான பஞ்சாபி பட்டர் சிக்கன் தயார் இதை நான் ரொட்டியுடன் பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
ஆந்திரா சிக்கன் ஊறுகாய்/ andhra chicken pickle (Andhra chicken oorukaai recipe in tamil)
#ap ஆந்திராவின் பிரபலமான சிக்கன் ஊறுகாய் காரமான மற்றும் சுவையானது Viji Prem -
-
பஞ்சாபி உருளை கறி
#GA4 #punjabi # potato இது பஞ்சாபில் மிகவும் பிரசித்தி பெற்றது. பூரி , ரொட்டி க்கு சிறப்பாக இருக்கும். Saritha Srinivasan -
-
-
-
ஆந்திர மிளகாய் சிக்கன் வருவல்
#ap ஆந்திராவின் கிராமங்களில் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்று சிக்கன் மிளகாய் வறுவல்... மசாலாப் பொருட்கள் எதுவுமின்றி வரமிளகாயை ஊறவைத்து அரைத்து இதனுடன் சேர்ப்பதனால் இதனுடைய சுவை முற்றிலும் மாறுபட்டு காரசாரமாக இருக்கும் Viji Prem -
கிழி சிக்கன் பரோட்டா / பொட்டலம் சிக்கன் பரோட்டா (Kizhi chicken parotta recipe in tamil)
#kerala #photo Viji Prem -
-
-
-
-
சிக்கன் பட்டர் மசாலா
#cookwithfriendsஇந்த cookwithfriends போட்டி மூலமாக எனக்கும் மற்றும் என் தோழி ரேணுகா பாலா அவர்களுக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமான குக்பேட் டீமிற்கு மிகவும் நன்றி. இது போல அனைத்து சக தோழிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி Kavitha Chandran -
-
-
-
-
-
ஃப்ரைட் போன்லெஸ் பிளாக் பெப்பர் சிக்கன் (Fried boneless black pepper chicken recipe in tamil)
#deepfry #photo Viji Prem -
சிக்கன் டிக்கா
#grand2 புத்தாண்டில் பல இடங்களில் பொதுவாக இரவுகளில் உணவுத் திருவிழா நடக்கும் அவ்வாறு நடக்கும் இடங்களில் இறைச்சிக்கு முக்கிய பங்கு உண்டு அவ்வகையில் இம்முறை சிக்கன் டிக்காவை முயற்சித்து பாருங்கள் Viji Prem -
-
-
-
சிக்கன் வறுவல்
#vattaramசிக்கன் வறுவல் அனைவருக்கும் பிடித்த உணவு. இந்த உணவை நான் என் அம்மா விடம் இருந்து கற்று கொண்டேன். நீங்களும் செய்து பார்த்து உங்கள் அனுபவத்தை பகிருங்கள்.vasanthra
-
-
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பட்டர் சிக்கன்
#nutrient1 #book சிக்கனில் புரத சத்து அதிகம் உள்ளது Soulful recipes (Shamini Arun) -
More Recipes
கமெண்ட் (4)