சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனை நன்கு சுத்தம் செய்து கழுவிக் கொள்ளவும்.
- 2
ஒரு பவுளில் சிக்கனைப் போட்டு அத்துடன் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்றாக பிரட்டி 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 3
பின்னர் அதில் முட்டையை உடைத்து ஊற்றி அத்துடன் கடலை மாவு, சோளமாவு, அரிசி மாவு சேர்த்து நன்கு பிரட்டி வைக்கவும்.
- 4
ஒரு கடாய் அடுப்பில் வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கன் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- 5
சுவையான சிக்கன் பக்கோடா ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
தந்தூரி சிக்கன்
#nutrient1#book#goldenapron3சிக்கனில் புரதம் அதிகமாக உள்ளது,எண்ணையில் பொரிகாததால் உடல் ஆரகோகியத்துக்கு மிகவும் நல்லது.Sumaiya Shafi
-
-
-
-
-
சிக்கன் பாப்ஸிகில்
#lockdownஇந்த lockdown சமயத்தில் குழந்தைகளை எங்கும் வெளியே அழைத்து செல்ல முடியாத காரணத்தினால் சுலபமாக கிடைக்கக்கூடிய சில பொருட்களை வைத்து செய்து கொடுத்த துரித உணவு.Ilavarasi
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பட்டர் நாண் & கார்லிக் நாண்without yeast ரெஸ்டாரன்ட் ஸ்டைல் நாண்
#book Soulful recipes (Shamini Arun) -
-
சிக்கன் டிக்கா
#grand2 புத்தாண்டில் பல இடங்களில் பொதுவாக இரவுகளில் உணவுத் திருவிழா நடக்கும் அவ்வாறு நடக்கும் இடங்களில் இறைச்சிக்கு முக்கிய பங்கு உண்டு அவ்வகையில் இம்முறை சிக்கன் டிக்காவை முயற்சித்து பாருங்கள் Viji Prem -
-
-
திடீர் பக்கோடா(Instant snack recipe in Tamil)
* இந்த பக்கோடாவை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து உடனடியாக பத்தே நிமிடத்தில் செய்து நாம் அசத்தலாம்.*திடீர் விருந்தாளிகளுக்கு ஏற்ற திடீர் பக்கோடா இது.#Ilovecooking... kavi murali -
-
-
-
#ஹோட்டல் ஸ்பெசல் தந்தூரி சிக்கன் ரெசிபி
முதலில் சிக்கன் துண்டுகளை கழுவி சுத்தம் செய்யவும். ஒரு கிண்ணத்தில் இஞ்சி பூண்டு விழுது, தயிர், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், மஞ்சள் தூள், காய்ந்த வெந்தயக் கீரை, எலுமிச்சை சாறு, சோள மாவு, உப்பு சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும். பிறகு, சிக்கனை மசாலாவுடன் பிரட்டி மூடிபோட்டு பிரிட்ஜில் சுமார் 8 மணி நேரம் வைத்து ஊறவிடவும். தவாவை அடுப்பில் வைத்து வெண்ணெய்விட்டு உருகியதும், ஒவ்வொரு துண்டுகளாக வைத்து மிதமான சூட்டில் வேகவிடவும். சிக்கன் பொன்னிறமாக மாறி நன்றாக வெந்ததும் எடுத்து பரிமாறவும் Kaarthikeyani Kanishkumar -
வெங்காய பக்கோடா /Onion Pakoda
#Goldenapron3வெங்காய பக்கோடா மாலை வேலையில் டீ உடன் சாப்பிட சுவையாக இருக்கும் .ஈவினிங் ஸ்னாக்ஸ் .குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவர் .சுவையான பக்கோடா .😋😋 Shyamala Senthil
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12428029
கமெண்ட்