சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு பேக்கிங் பவுடர்,பேக்கிங் சோடா,உப்பு,எண்ணெய்,தயிர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 30நிமிடம் துணியால் மூடி வைக்கவும்
- 2
பிசைந்து வைத்திருக்கும் மாவை தடிமனான வட்டமான சப்பாத்தி போல் உருட்டி கொள்ளவும்... பிறகு போக்கின் உதவியால் ஆங்காங்கே படத்தில் காட்டியவாறு குத்திக் கொள்ளவும்
- 3
ஒரு அகலமான கடாயில் உப்பு கொட்டி அதன் மேல் ஒரு ஸ்டாண்ட் வைத்து 10 நிமிடம் ப்ரீ ஹீட் செய்யவும் பிறகு ஒரு தட்டில் வெண்ணை தடவி தேய்த்து வைத்த பீட்ஸா பேஸ்சை தட்டின் மேல் வைக்கவும்
- 4
இப்போது இந்த தட்டை ப்ரீ ஹிட் பண்ண கடையில் வைத்து 3நிமிடம் குறைந்த தீயில் வேகவைக்கவும் பிறகு திருப்பிப் போட்டு 2 நிமிடம் வேக வைக்கவும்
- 5
இப்போது பீட்ஸா பேஸ்சை எடுத்து அதன்மேல் பிட்ஸா சாஸ் படத்தில் காட்டியவாறு எல்லா இடங்களிலும் பரவுமாறு தடவிக் கொள்ளவும்
- 6
இப்போது இதன் மேல் நீளவாக்கில் வெட்டிய வெங்காயம் நீளவாக்கில் வெட்டி குடைமிளகாயை படத்தில் காட்டியவாறு வைக்கவும் பிறகு இதன் மேல் பொரித்த சிக்கனை சேர்த்து அதன் மேல் சில்லி பிளக்ஸ், ஆரிகனோ, துருவிய சீஸை சேர்க்கவும் (சீஸ் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு சேர்த்துக்கொள்ளவும்)
- 7
இப்போது இந்த தட்டை உப்பு சேர்த்த கடாயில் வைத்து மூடி போட்டு 10 நிமிடம் குறைந்த தீயில் வைக்கவும்
- 8
இப்போது பீட்ஸா தயார் இதை நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு காய்கறிகள் அல்லது பன்னீர், என உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி செய்துகொள்ளலாம் மைதா மாவுக்கு பதிலாக நான் இதில் கோதுமை மாவு சேர்த்துள்ளேன்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பீட்ஸா
#NoOvenBaking இந்த பீட்ஸா வை ஓவன் பயன்படுத்தாமல் மிகவும் ஆரோக்கியமான முறையில் எங்களுக்கு கற்றுக் கொடுத்த masterchef neha அவர்களுக்கு நன்றி. Kavitha Chandran -
-
பிஸ்சா (pizza with mushroom and vegetables) No Oven Baking and No Yeast Pizza
#NoOvenBaking Renukabala -
-
-
மோசேரெல்லா சீஸ் பீட்சா (Mozzarella cheese pizza recipe in tamil)
#noOvenbaking #bake Meena Saravanan -
-
-
-
-
-
-
-
-
-
-
-
வெஜிடபிள் பிஸ்ஸா (Vegetable pizza recipe in tamil)
#bake#noovenbaking எளிய முறையில் வீட்டிலேயே பீஸ்ஸா தயார் செய்யலாம். Chef Neha, thank you mam. your guidance is very useful for us to make a pizza. Siva Sankari -
சாஸ்சி சிக்கன் லாலிபாப்
சாஸ்சி சிக்கன் லாலிபாப் மிகவும் பிரபலமான ஹோட்டல் உணர்வுகளில் ஒன்று என்பதை எளிய முறையில் அதை எப்படி வீட்டில் செய்வது என்று பார்க்கலாம். #hotel Vaishnavi @ DroolSome -
-
-
-
-
-
சின்னமோன் ரோல்ஸ் / cinnamon roll
#noovenbaking முதன்முதலாக சின்னமோன் ரோல்ஸ் தயாரித்துள்ளேன் முதலில் பயந்து கொண்டே செய்தேன் பிறகு ருசியில் மயங்கி போனேன் நன்றி #chefneha Viji Prem -
-
More Recipes
கமெண்ட் (10)