கேரமல் பைனாப்பிள் புட்டிங் (Caramel pineapple pudding recipe in tamil)

கேரமல் பைனாப்பிள் புட்டிங் (Caramel pineapple pudding recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து கொள்ளவும் *ப்ரஷ் பைனாப்பிள் ஐ சர்க்கரை சிரப்பில் வேகவிட்டு பதப்படுத்தி எடுத்து கொள்ளவும் *முந்திரி பாதாம் பருப்பை வெதுவெதுப்பான நீரில் ஊறவிடவும்* கேரமல் செய்ய கொடுத்துள்ள சர்க்கரை உடன் தண்ணீர் சேர்த்து கிளறவும்
- 2
சர்க்கரை கரைந்து லெமன் கலர் வந்ததும்,அடுப்பை அணைத்து தொடர்ந்து கிளறினால்,ப்ரவுன் நிறம் வந்ததும் இறக்கவும்* புட்டிங் பாத்திரத்தில் பைனாப்பிள் ரிங்ஐ அடுக்கி அதன் மேல் ரெடியாக உள்ள கேரமல் ஐ பரவலாக ஊற்றி பாத்திரத்தை சுழற்றவும்* பத்து நிமிடங்கள் வரை அப்படியே வைக்கவும்
- 3
ஒரு மிக்ஸியில் முதலில் ஊறவைத்த முந்திரி தோல் உரித்த பாதாம் சேர்த்து அரைக்கவும்* பின் சர்க்கரை சேர்த்து அரைக்கவும்* பின் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அரைக்கவும்
- 4
பின் பால் பவுடர் மற்றும் மில்க்மெயின்ட் சேர்த்து நன்கு அரைக்கவும்* பின் காய்ச்சி குளிரவிட்ட பாலை ஊற்றி அரைக்கவும்
- 5
பின் புட்டிங் பாத்திரத்தில் ஊற்றி அலுமினிய பாயில் கொண்டு மூடவும்
- 6
குக்கரில் தண்ணீர் ஊற்றி ஸ்டேண்ட் வைத்து கொதிக்க விட்டு அதனுள் இந்த புட்டிங் பாத்திரத்தை வைத்து குக்கர் மூடியில் விசில் மற்றும் கேஷ்கட்டை எடுத்து விட்டு மூடி மெல்லிய தீயில் வைத்து 35 ல் இருந்து 40 நிமிடங்கள் வரை ஆவியில் வேகவிடவும் டூத் பிக் கொண்டு குத்தி பார்த்து ஒட்டாமல் வந்ததும் எடுக்கவும்
- 7
பின் பிரிட்ஜில் 2 மணி நேரம் வரை குளிரவிட்டு ஓரங்களை கத்தியால் கீறி கவிழ்த்து ஜில்லென்று பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பைனாப்பிள் கேரமல் புட்டிங் (Pineapple caramel pudding recipe in tamil)
#cookpadturns4#fruit🍍 Sudharani // OS KITCHEN -
-
பைனாப்பிள் ஷீரா (pineapple sheera recipe in tamil)
#2019நான் செய்ததுல அதிக அளவில் பாராட்டை பெற்று தந்த ஒரு மறக்க முடியாத உணவு Sudha Rani -
கேரமல் மில்க் புட்டிங்(caramel milk pudding recipe in tamil)
#welcomeஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudharani // OS KITCHEN -
-
-
கேரமல் புட்டிங்(Caramel pudding recipe in tamil)
மிகச்சில பொருட்களை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுவையான கேரமல் புட்டிங் ரெசிபியை பார்க்கலாம்#steam #mysecondrecipe #caramelpudding Poongothai N -
-
-
கஸ்டர்ட் புட்டிங் (Custard Pudding Recipe in Tamil)
# பால்இந்த கஸ்டர்ட் செய்முறை வேறுபட்டது கஸ்டர்ட் பவுடரை பயன்படுத்தாமல் முட்டையை பயன்படுத்தி செய்வதுஇதை வெவ்வேறு விதமாக பரிமாறலாம் பார்ட்டிகளில் செய்ய ஏற்றது Sudha Rani -
பைனாப்பிள் கேசரி(pineapple kesari recipe in tamil)
#choosetocook #SAஎத்தனை முறை செய்தாலும் கொஞ்சம் கூட பக்குவம் பதம் ருசி மாறாம ஒரே மாதிரி ஒரு சில உணவுகள் தான் வரும் வெளியே சென்று அந்த உணவை சாப்பிட்டால் டக்னு நாம செய்த உணவு ருசி மனசுல தோன்றும் அந்த மாதிரி பாராட்டை பெற்ற ஒரு உணவு இந்த பைனாப்பிள் கேசரி கல்யாண வீடு விஷேச வீடுகளில் இந்த பைனாப்பிள் கேசரி மிகவும் பிரபலமான ஒன்று Sudharani // OS KITCHEN -
கேரமல் எக் புட்டிங் (Caramel egg pudding recipe in tamil)
#arsuvai1 3 முட்டை மட்டும் இருந்தால் உடனே செஞ்சி அசத்துங்க Shuju's Kitchen -
பிரட் கேரமல் புட்டிங்
கிறிஸ்துமஸ் என்றால் அமெரிக்காவில் கொண்டாட்டம். இங்கே 95% மேல் கிறித்தவர்கள், ஊரெல்லாம் பல நிற விளக்குகள் . பவித உணவு பண்டங்கள். பல வித இனிப்பு பண்டங்கள். #GRAND1 Lakshmi Sridharan Ph D -
-
-
கேரமல் ப்ரெட் புட்டிங் (Caramel bread pudding Recipe in Tamil)
#bookமிகவும் சுலபமாக அபாரமான சுவையில் வீட்டிலேயே செய்து சுவைத்திட கேரமல் ப்ரெட் புட்டிங் செய்முறை இதோ! Raihanathus Sahdhiyya -
-
-
-
-
கேரமல் மில்க் எக் புட்டிங்(Caramel milk egg budding Recipe in Tamil)
வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் போட்டிக்காக நான் பாலும் முட்டையும் சேர்த்து செய்த ரெசிப்பி இது ,ஆவியில் வேகவைத்து செய்யகூடிய இதை ஒருமுறை சுவைத்தால் மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும் ,குழந்தைகளுக்கும் விருப்பமான உணவு இது,பாலில் வைட்டமின் B1,B2,B3,B5,B6,B12,மற்றும் C வைட்டமின் இருப்பதாலும் முட்டையில் வைட்டமின் A ,D,C,B -6 இருப்பதாலும் இதை நான் பதிவிடுகிறேன்#nutrient2 Revathi Sivakumar -
-
-
-
-
பைனாப்பிள் பதப்படுத்தல் (Pineapple pathapaduthal recipe in tamil)
#Arusuvaiகேக், புட்டிங் ஆகியவற்றிற்கு பைனாப்பிள் ஐ அப்படியே பயன்படுத்துவது காட்டிலும் இந்த முறையில் செய்த பைனாப்பிள் ஐ பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் ப்ரஷ் பைனாப்பிள் ஒரு சில நேரம் புளிப்புச் சுவையை மட்டுமின்றி ஒரு வித கசப்பு தன்மையையும் கொடுத்து விடும் சீசனில் கிடைக்கும் பைனாப்பிள் ஐ வாங்கி வீட்டிலே டின் பைனாப்பிள் செய்து கொள்ள முடியும் அதற்கான சின்ன முயற்சி இது Sudharani // OS KITCHEN -
-
-
-
More Recipes
- கேரட் பீன்ஸ் பொரியல் (Carrot beans poriyal recipe in tamil)
- Dry kala jamun (Dry Kala jamun Recipe in Tamil)
- Capsicum Omelette (Capsicum omelette recipe in tamil)
- ரெஸ்டாரன்ட் ஸ்டைல் வெண்பொங்கல் (Restaurent style venpongal Recipe in Tamil)
- மிருதுவான ரொட்டி (soft rotti) (Miruthuvaana rotti recipe in tamil)
கமெண்ட்