கேரமல் புட்டிங் (Caramel Pudding Recipe In Tamil)

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
Chennai

#பாலுடன்சமையுங்கள்

கேரமல் புட்டிங் (Caramel Pudding Recipe In Tamil)

#பாலுடன்சமையுங்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1/2 லிட்டர் பால்
  2. ஒரு பாக்கெடகேரமெல் புட்டிங் பவுடர்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    பால் நன்றாக கொதித்து வரும் பொழுது ஒரு பக்கெட் கேரமல் புட்டிங் பவுடரை சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர் அடுப்பை அணைக்கவும்

  2. 2

    நான்கு சிறு பவுல் எடுத்து சாக்லெட் சாஸை 4 பவுலில் ஊற்றவும்

  3. 3

    காய்ச்சிய பாலை 4 பவுலில் ஊற்றி ஆற வைத்து பின்னர் குளிர வைக்கவும்

  4. 4

    செட் ஆனவுடன் பவுலில் இருக்கும் புட்டிங்கை தட்டில் தலைகீழாக கவுத்தவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes