காப்பி பேடா,ரோஸ்மில்க் பேடா,கேசர் பேடா

குக்கிங் பையர் @cook_26922984
இந்த தீபாவளி இனிப்பை செய்து மகிழுங்கள்.
#deepavali
காப்பி பேடா,ரோஸ்மில்க் பேடா,கேசர் பேடா
இந்த தீபாவளி இனிப்பை செய்து மகிழுங்கள்.
#deepavali
சமையல் குறிப்புகள்
- 1
பவுலில் பால் பவுடர் சேர்த்து அதனுடன் பால்லை சேருங்கள். பின்னர் நன்கு கலந்து விடவும்.
- 2
குங்கமம் பூ,ரோஸ் மில்க் எசன்ஸ்,காப்பி பவுடர் எடுத்து கொள்ளவும்.
- 3
வானலில் நெய் விட்டு மில்க் மேய்டை நன்கு கலக்கவும். பின்னர் பால் பவுடரில் சேர்த்த பால்லை சேர்கவும். நன்கு 15 நிமிடம் கலக்கவும்.
- 4
பின்னர் அதனை மூன்றாக பிரிக்கவும்.அதில் காப்பி பவுடர்,குங்கமம் பூ,ரோஸ் மில்க் எசன்ஸ் எல்லாவற்றயும் சேர்த்து லேசாக சூடு காட்டவும்,இறுகிய பின் கையில் நெய் தடவி சிறிது சிறிதாக உங்கள் விருப்பம் போல் வடிவமைத்து கொள்ளுங்கள்.
- 5
காப்பி பேடா,ரோஸ்மில்க் பேடா,கேசர் பேடா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கேரமல் கேக் மற்றும் குளம்பு கண்ணாடி மெருகூட்டல் (Caramel cake recipe in tamil)
#TRENDING#COFFEE#Week8சுவயைான இந்த கேக் செய்து பாருங்கள். குக்கிங் பையர் -
-
-
குல்ஃபி மாம்பழம்
#bookவட இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற தெருக்கடை உணவு வகைகளில் ஒன்று தான் இந்த குல்ஃபி மாம்பழம்!! இந்த வெயில் காலத்தில் எளிதில் வீட்டில் செய்து சுவைத்திட - செய்முறை இதோ!! Raihanathus Sahdhiyya -
-
-
-
போமெக்ரானைட் கடலை மாவு லட்டு (Pomegranate kadalai maavu laddo recipe in tamil)
#deepavali குக்கிங் பையர் -
-
-
-
குல்கந்து குல்ஃபி (kulkandhu kulfi Recipe in Tamil)
#அன்புஅருமைப் பேரனுக்கு ஆசை ஆசையாய் செய்து கொடுத்த குல்கந்து குல்ஃபி. Natchiyar Sivasailam -
-
வால்நட் ரோஸ் சீஸ் கேக் (Walnut rose cheese cake recipe in tamil)
வால்நட் தினமும் எடுத்து கொண்டால் உடல் தோல்கள் இளமையாக காணப்படும்.#walnuts குக்கிங் பையர் -
பாதாம் பர்பி
சுவை சத்து இனிப்பு கொண்ட பாதாம் பர்பி,. உற்றார் உறவினருடன் பகிர்ந்து தீபாவளி கொண்டாடுங்கள். தீபாவளி வாழ்துக்கள். #deepavali #kids2 Lakshmi Sridharan Ph D -
ரெட் வெல்வெட் கேக்
இந்த புத்தாண்டிற்கு வீட்டிலேயே சுலபமாக ரெட் வெல்வெட் கேக் செய்து பார்த்து மகிழுங்கள்.#Grand2 சுகன்யா சுதாகர் -
-
*பொட்டுக்கடலை பேடா* (தீபாவளி ஸ்பெஷல்)
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். பொட்டுக்கடலையை உபயோகித்து செய்த இந்த ரெசிபி மிகவும் சுவையானது. வித்தியாசமானது. Jegadhambal N -
-
வெண்ணிலா ஹார்ட் குக்கீஸ் (Vennila heart cookies recipe in tamil)
#bake#NoOvenBakingஇந்த 4 வாரமும் ஓவன் பயன்படுத்தாமல் பல ரெசிபிகளை எங்களுக்கு கற்று கொடுத்த MasterChef Neha அவர்களுக்கு நன்றி. Kavitha Chandran -
-
கேரமல் ஹனி புட்டிங் (Caramel honey pudding recipe in tamil)
#kids2இந்த புட்டிங் மிகவும் ரூசியாக இருக்கும். தேனில் கலந்த இந்த புட்டிங் உண்டு மகிழுங்கள். குக்கிங் பையர் -
-
மிதக்கும் ஜெல்லி ரோஸ் கட்லி
#NP2இனிப்பு என்றாலே லட்டு ஜிலேபி மைசூர்பா மில்க் ஸ்வீட் அல்வா மற்றும் கேக் குக்கீஸ் ஐஸ்கிரீம் இப்படியே திரும்ப திரும்ப செய்து சாப்பிடுவதற்கு பதிலாக இந்த மாதிரி அடிக்கிற வெயிலுக்கு இதமாக ஜில்லென்று ஜெல்லியோட பாதாம் மற்றும் கோவா எல்லாம் சேர்த்து ஒரு சுவையான கத்லி செய்து இந்த கோடையை அசத்தலாம் வாங்க Sudharani // OS KITCHEN -
-
-
காப்பி கேரமல் புட்டிங் (Coffee caramel pudding recipe in tamil)
#GA4 week8குழந்தைகள் முதல் அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் காப்பி கேரமல் புட்டிங் Vaishu Aadhira -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13996615
கமெண்ட்