ரவா லட்டு. #deepavali

Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
சென்னை

வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து, குறைந்த நேரத்தில் செய்ய கூடிய இனிப்பு வகை இது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20நிமிடம்
4நபர்
  1. 1கப் ரவை
  2. 3/4கப் சர்க்கரை
  3. 10 முந்திரி
  4. நெய் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

20நிமிடம்
  1. 1

    ரவையை வெறும் வாணலியில் லேசாக வறுத்து கொள்ளவும். மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும். முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து கொள்ளவும்.

  2. 2

    சர்க்கரையை மிக்ஸியில் போட்டு பவுடர் செய்யவும். ரவையை சலித்து எடுத்து கொள்ள வேண்டும்.

  3. 3

    ஒரு அகன்ற பாத்திரத்தில், ரவை,சர்க்கரை,முந்திரி சேர்த்து கலந்து விடவும். பின் தேவையான அளவு நெய் சேர்த்து நன்கு கலந்து விடவும். சிறிது சிறிதாக உருண்டை பிடிக்கவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
அன்று
சென்னை

Similar Recipes