சமையல் குறிப்புகள்
- 1
மைதா மாவுடன் உப்பு முட்டை சர்க்கரை தண்ணீர் தேவைக்கேற்ப சேர்த்து நன்றாக பிசைந்து மூன்று - நான்கு மணி நேரம் மூடி வைக்கவும்(இங்கு நான் தண்ணீருக்கு பதில் கேரட் ஜூஸ் மற்றும் புதினா ஜூஸ் எடுத்து மாவை பிசைந்து உள்ளேன்)
- 2
மாவில் சிறு உருண்டை எடுத்து எண்ணெய் சேர்த்து மாவை மெல்லிசாக தேய்க்கவும்.ப்ளிப் ஃப்ளாப் பாக மடித்து சுருட்டி சிறிதாக தேய்க்கவும்.
- 3
தோசை கல் சூடானவுடன் பரோட்டாவை எண்ணெய் சேர்த்து வேக வைத்து எடுத்து பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
கேரட்🥕 ஜவ்வரிசி பாயாசம்
#np2#GA4 week 8பாலில உள்ள கால்சியம் எலும்புகளை வலிமைப்படுத்தி, மூட்டு வலிகளைக் குறைக்கும். அதிலும் பாலுடன் வெல்லத்தை கலந்து குடிப்பதால் இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.ஜவ்வரிசியில் பல நன்மைகள் உள்ளன. குறிப்பாக ஃபைபர் அதிகம் உள்ள உணவாக ஜவ்வரிசி உள்ளது. எனவே காய்கறிகள் அல்லது நார்ச்சத்து நிறைந்த உணவுகளோடு ஜவ்வரிசியை கலப்பது மூலம் சத்தான உணவை பெற முடியும். கேரட் கண்களுக்கு நல்லது. விட்டமின் சி நிறைந்தது Jassi Aarif -
மாதுளம் பழ மில்க் ஷேக் (Maathulampazha milkshake recipe in tamil)
#GA4 week 4இரத்த சோகை உள்ளவர்களுக்கு மாதுளம் பழம் மிகவும் நல்லது. மாதுளம் பழத்தில் பைபர் விட்டமின் மினரல் நிறைந்துள்ளது jassi Aarif -
-
-
ஸ்பினாச் ஆம்லெட்
#GA4 week 2கீரையில் ப்ரோட்டின் சோடியம் விட்டமின் ஏ, சீ பொட்டாசியம் அயன் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. jassi Aarif -
-
-
-
Buttermilk
#ga4 week7மோரில் வைட்டமின்களான வைட்டமின் பி காம்ப்ளர்ஸ், புரோட்டீன் மற்றும் பொட்டாசியம் உள்ளது.வைட்டமின் பி, அதாவது ரிபோப்ளேவின் தான் உணவை எனர்ஜியாக மாற்றவும், செரிமானத்தை அதிகரிக்கவும், ஹார்மோனை சீராக சுரக்கவும் உதவி புரிகிறது. தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால், வைட்டமின் குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கலாம்.இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் Jassi Aarif -
-
-
-
-
-
-
-
பனீர் தேங்காய் லட்டு(Paneer coconut laddu recipe in tamil)
#CF2 week 2 Sister Renuka bala வின் பிங்க் லட்டு ரெசிபியை செய்து பார்த்தேன்.. மிகவும் வித்தியாசமான சுவையில் செய்வதற்கும் சுலபமாக இருந்தது .நன்றி sister Renuka Bala 😊 Jassi Aarif -
-
-
-
டிராகன் சிக்கன்
#hotelஹோட்டல்ல சாப்பாடு வாங்க முடியாத சூழ்நிலையில் பையனுக்கும் பொண்ணுக்கும் பிடித்த டிராகன் சிக்கன் வீட்டிலேயே செய்தேன். ரொம்ப நல்லா வந்தது நீங்களும் ட்ரை பண்ணுங்க பிரண்ட்ஸ் Jassi Aarif -
-
-
-
-
-
-
-
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14028842
கமெண்ட் (2)