சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு சர்க்கரை எண்ணெய் சிறிதளவு உப்பு தண்ணீர் சேர்த்து நன்கு சாஃப்டாக அழுத்தி பிசைந்து 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
பிறகு மாவை உருட்டி மெல்லிசாக தேய்த்து விசிறி போல் மடித்து நீளமாக இழுத்து உருட்டி எண்ணெய் தொட்டு வைக்கவும்.
- 3
பிறகு உருட்டியதை எடுத்து எண்ணெய் தொட்டு தேய்த்து தோசைக்கல்லை மிதமான சூட்டில் வைத்து இருபுறமும் திருப்பி போட்டு எடுக்கவும். 4 பரோட்டா போட்ட பிறகு சப்பாத்தி கட்டை மேல் வைத்து நன்கு கையால் தட்டி விடவும். அப்போ தான் ஏடு ஏடாக பரோட்டா இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
ஆளு பீஸ் பன்னீர் ஸ்டஃப்டு பரோட்டா (Aloo peas paneer stuffed paro
ஆலு பீஸ் பனீர் ஸ்டஃப்டு மிகவும் சுவையானது.அனைவருக்கும் பிடித்தமானது #karnataka Meena Meena -
-
முட்டை சேர்க்காத சாஃப்ட் பரோட்டா
#combo1அதிகம் மணி நேரம் ஊற வைக்காமல், முட்டை சேர்க்காமல், மிருதுவாக செய்யக்கூடிய பரோட்டாவின் ரெசிபி முறையை பகிர்ந்துள்ளேன். கண்டிப்பாக முறையாக செய்தால் ஹோட்டல் சுவையில் சுவையாக வரும். நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். Asma Parveen -
சுட சுட சாப்ட் பரோட்டா
#book#lockdownஇப்போது இருக்கும் லாக்கடவுன் காலத்தில் ஹோட்டலில் சென்று சாப்பிடுவது கடினம். வீட்டிலேயே சுட சுட சாப்ட் பரோட்டா செய்யவது எப்படி என்று பார்ப்போம். Aparna Raja -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
நூடுல்ஸ் பொட்டல பரோட்டா (Noodles Pottala Parotta recipe in tamil)
மாதம்தோறும் வாங்கும் மளிகை பொருள்களில் நூடுல்ஸ் வாங்காமல் இருந்ததே இல்லை. இந்த கொரோன காலத்திலும் என் வீட்டில் கிச்சன் அறையில் நூடுல்ஸ் பாக்கெட் தான் அதிகமாக அடுக்கி வைத்து இருந்தேன். பொதுவாக நூடுல்சை இரண்டு நிமிடத்தில் செய்து முடித்து விடுவார்கள், அப்படி இல்லாமல் இந்த பொட்டல பரோட்டாவில் நூடுல்சை ஸ்டாப் செய்து ஒரு வித்தியாசமான ரெசிபியை கீழே பதிவு செய்துள்ளேன். #noodles Sakarasaathamum_vadakarium
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13045211
கமெண்ட் (12)