சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு அதில் சுத்தம் செய்த மட்டன், இஞ்சி பூண்டு விழுது, 1ஸ்பூன், உப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்கி பின் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து 5 விசில் வரை வேக விடவும். அதே போல் அரிசியை நன்றாக கழுவி 5 நிமிடம் மட்டும் வேகவிட்டு வடித்து எடுத்து கொள்ளவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு அதில் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து அதனுடன் நீள வாக்கில் வெட்டிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் கோல்டன் நிறம் வரும் வரை வதக்கவும் பின் அதில் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். பின் தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், பிரியாணி மசாலா (விரும்பினால் மட்டும்), கொத்த மல்லி, புதினா, தயிர் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
- 3
பின் வேக வைத்த மட்டனை சேர்த்து வதக்கவும். பின் மட்டன் வேக வைத்த தண்ணீரை சேர்த்து அதனுடன் பிரியாணிக்கு தேவையான உப்பு சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும். பின் சாதத்தை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். (உப்பு, காரம் சரி பார்த்து கொள்ளவும். இந்த நிலையில் சிறிது உப்பு காரம் சுவை அதிகமாக தெரிய வேண்டும்). பின் பிரியாணி கலவையின் மேல் சிறிது கொத்த மல்லி, புதினா மற்றும் நெய் தூவி அதன் மேல் வாழை இலை கொண்டு மூடவும் (இலை இல்லையெனில் பரவாயில்லை) மூடி போட்டு அடுப்பில் தோசை கல் வைத்து அதன் மேல் பிரியாணி
- 4
பாத்திரத்தை வைத்து 20நிமிடம் தம் போட்டு இறக்கினால் சுவையான பிரியாணி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஸ்டைல் சீரக சம்பா மட்டன் தம் பிரியாணி
சீரகசம்பா அரிசியானது தமிழ்நாட்டில் மற்றும் ஸ்ரீலங்கா பகுதிகளில் அதிகமாக விளைநிலங்களில் பயிரிடப்படுகிறது. அதனால் சீரக சம்பா அரிசி தமிழகத்தில் பாஸ்மதி அரிசியை விட மிகவும் பிரசித்தி பெற்றது. பாரம்பரியமிக்க திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணியில் இந்த சீரக சம்பா அரிசியை கொண்டு தான் செய்வார்கள். பிரியாணியை பிரியாணி அண்டாவில் விறகு அடுப்பில் தம் போட்டு செய்வது தனி ருசிதான். #salna #biryani Sakarasaathamum_vadakarium -
-
-
-
மட்டன் பிரியாணி
#cookwithfriends #thulasi #ilovecooking மட்டன் பிரியாணி தயார் செய்ய இளம் ஆட்டுக் கறியைத் தேர்வு செய்யவும்veni sridhar
-
-
-
-
-
ஆற்காடு பாஸ்மதி மட்டன் பிரியாணி🍛🍛🤤🤤😋😋 (Mutton biryani recipe in tamil)
#GRAND2பிறந்தநாள், விருந்து ,போன்ற சுப விசேஷங்களுக்கு பிரியாணி இல்லாமலா? இந்தப் புத்தாண்டின் ஸ்பெஷல் விருந்து, வாங்க சமைச்சு சாப்பிடலாம். அனைவருக்கும் Mispa's World ன் சார்பாக இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். Mispa Rani -
-
-
More Recipes
கமெண்ட்