டிரை ஃப்ரூட்ஸ் லட்டு

ட்ரை ப்ரூட்ஸ் இல் அதிக சத்துக்கள் நிறைந்து காணப்படும் இதை குழந்தைகள் ஒரு சில சமயம் சாப்பிடாம தவிப்பார்கள் அதை தவிர்ப்பதற்காக எல்லாரும் சேர்ந்து இந்த மாதிரி லட்டு செய்து கொடுத்தால் சத்தும் அதிகம் ஒரு இனிப்பு ஸ்வீட்டும் தயார்
டிரை ஃப்ரூட்ஸ் லட்டு
ட்ரை ப்ரூட்ஸ் இல் அதிக சத்துக்கள் நிறைந்து காணப்படும் இதை குழந்தைகள் ஒரு சில சமயம் சாப்பிடாம தவிப்பார்கள் அதை தவிர்ப்பதற்காக எல்லாரும் சேர்ந்து இந்த மாதிரி லட்டு செய்து கொடுத்தால் சத்தும் அதிகம் ஒரு இனிப்பு ஸ்வீட்டும் தயார்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். டிரை ப்ரூட்ஸ் களை மிகவும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு காய்ந்ததும் அதில் முந்திரி பாதாம் பிஸ்தா பருப்புகளை ரோஸ்ட் செய்யும்படி கருத்து விடவும். பின்னர் உலர் திராட்சை பேரிச்சம் பழங்களை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
- 2
நன்றாக கலந்து விட்டவுடன் ஒரு டீ ஸ்பூன் கசகசாவை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.கசகசாவும் நன்றாக நெய்யில் பொரிய வந்தவுடன் அடுப்பை அணைத்து கை பொறுக்கும் சூடு வரும்வரை ஆறவிடவும். கை பொறுக்கும் சூடு வந்தவுடன் தேவையான அளவு உருண்டைகளாக பிடித்து வைக்கவும் இப்போது சுவையான மிகவும் ஆரோக்கியமான டிரை ப்ரூட்ஸ் லட்டு சுலபமாக தயாராக உள்ளது. நன்றி. ஹேமலதா கதிர்வேல்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ட்ரை ப்ரூட்ஸ் பர்பி (Dry fruits burfi recipe in tamil)
#cookpadTurns4மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ட்ரை ஃப்ரூட்ஸ் ரெசிபி.ஸ்னாக்ஸ் ஆகவும் வெயிட் லாஸ் செய்ய விரும்புவர்கள் ஸ்னாக்ஸ் ஆகும் பயன்படுத்தக்கூடிய புரோட்டின் ரிச் பர்பி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
ரவா லட்டு
#kids2#deepavaliமிக மிக சுலபமா செய்யக் கூடிய இனிப்பு ரெசிபி.. என்னுடைய குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இனிப்பு. Hemakathir@Iniyaa's Kitchen -
டிரை ஃப்ரூட் அல்வா (Dry fruit halwa recipe in tamil)
#GA4#ga4#week9#dryfruitஇரும்புச்சத்து அதிகம் மிகுந்த அல்வா குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுத்தால் மிகவும் பிடிக்கும் விரும்பி உண்பர் Vijayalakshmi Velayutham -
-
-
உலர் பழங்கள் பர்பி /Dry Fruits Burfi (Ularpazhankal burfi recipe in tamil)
#Nutrient3#book பேரீச்சையில் இரும்புச்சத்து நார்ச் சத்து அதிகமாக உள்ளது . ட்ரை ஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸ் வகைகள் தரும் எனர்ஜி, புரோட்டின், இரும்புச்சத்து வைட்டமின், நார்ச்சத்து உள்ளிட்ட சத்துக்கள் அதிகம். இதில் எண்ணில் அடங்கா சத்துக்கள் அதிகம் உள்ளது. Shyamala Senthil -
-
கோதுமை பேரிச்சம்பழ லட்டு (Wheat,Dates laddu recipe in tamil)
எனது 800ஆவது பதிவு என்பதால் இனிப்பான கோதுமை பேரிச்சை லட்டு செய்து பதிவிட்டுள்ளேன்.கோதுமை, பேரிச்சம்பழம், மிக்ஸ்டு நட்ஸ் கலந்து,அத்துடன் வெல்லம், நெய் சேர்த்து செய்துள்ளதால் இந்த லட்டு சத்துக்கள் நிறைந்தது. சுவையும் அதிகம்.#npd1 Renukabala -
நட்ஸ் கேரட் கீர்
1.)கேரட்டை தினமும் கர்ப்பிணி பெண்கள் சாப்பிடுவதால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு மரபு ரீதியான பிரச்சனைகள் நீங்கும்.2.) கேரட்டில் வைட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி அதிகம்.3.) கேரட்டில் உடலுக்கு தேவையான ஆன்டி ஆக்சிடென்ட் உள்ளது.4.) பாதாம் பருப்பில் பாஸ்பரஸ் சத்து அதிகம் எனவே கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்றது.5.) பேரீச்சம்பழம் .வெல்லம் ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம் உள்ளதால் கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் வளரும் குழந்தையின் மூளை .வளர்ச்சி அதிகரிக்கும்#MOM லதா செந்தில் -
-
பூந்தி லட்டு
#deepavali #kids2லட்டு செய்ய தெரியாதவர்கள் கூட பயமின்றி செய்யும் வகையில் சுலபமான ஒரு முறையை நான் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். Asma Parveen -
-
குழந்தை தின்பண்டம் - பேரீச்சை சக்தி பந்து (Dates Energy balls recipe in tamil)
இனிப்பு பல மக்களால் விரும்பப்படும் இனிப்பு அல்லது மாலை சிற்றுண்டி. ஒரு நாளைக்கு ஒரு பந்து உங்கள் சக்தியை நிலைநிறுத்துகிறது. இது எளிதான சமையல் மற்றும் சில நிமிடங்களில் செய்யலாம். இதை குழந்தைகள் சிற்றுண்டி பைகளில் வைக்கலாம் மற்றும் பேரீச்சை சாப்பிட எந்த காரணமும் இல்லை. வாருங்கள் செய்முறையில் இறங்கலாம்.அபிநயா
-
பாசிப்பருப்பு லட்டு
கடைகளில் வாங்கும் பாசிப்பருப்பு லட்டு போல் சுவையான இலகுவாக செய்யக்கூடிய பாசிப்பருப்பு லட்டு Pooja Samayal & craft -
-
-
நட்ஸ் பால்
#nutrient1புரதம் மற்றும் கால்சியம் சத்து அதிகம் உள்ள பால்,பாதாம், வால்நட் நிறைந்த உணவு.Sumaiya Shafi
-
-
ஊட்டச்சத்து மிகுந்த ஸ்நாக்ஸ் (Healthy protein peda recipe)
#GA4#Dryfruits#kidsகுழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அதிக அளவில் தேவைப்படும். சுலபமான முறையில் இதனை செய்யலாம். பேரீச்சம்பழத்தில் இரும்புசத்து அதிகம் உள்ளது. Sharmila Suresh -
நெய் முருங்கைக்கீரை தேங்காய் லட்டு (nei murungai thengai laddu recipe in tamil)
முருங்கைக்கீரை இல் இரும்புச் சத்து நிறைந்துள்ளது.குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. இவ்வாறு செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.#book #myfirstrecipe #book #goldenapron3 Afra bena -
பாதாம் பிசின் லட்டு (Badam pisin laddu recipe in tamil)
#mom#india2020இந்த லட்டு மிகவும் ஆரோக்கியமானது.வட இந்தியாவில் உள்ள குழந்தை பெற்ற பெண்களுக்கு கட்டாயம் இந்த லட்டு கொடுக்கப்படுகிறது.இது இடுப்பு எலும்புகளுக்கு வலுவூட்ட உதவுகிறது.குழந்தைகளுக்குஇந்த சத்து நிறைந்த லட்டு கொடுக்கலாம். Kavitha Chandran -
-
பேரீச்சை பர்ஃபி பேரீச்சை லட்டு(Dates Burfi & Dates Laddu)
#mom முழுக்க இ௫ம்பு சத்து நிறைந்தது. பேரீச்சையை இப்படி செய்து கொடுத்தால் சாப்பிடாதவர் கூட சாப்பிடுவாங்க. Vijayalakshmi Velayutham -
-
கேழ்வரகு (ராகி) லட்டு (Kelvaraku laddu recipe in tamil)
#karnataka கேழ்வரகு இரும்புச்சத்து குறைபாடு கொண்டவர்களுக்கு தாராளமாகக் கொடுக்கலாம்.கர்ப்பிணி பெண்கள், வளரும் குழந்தைகளுக்கும் இதை சாப்பிட கொடுத்தால் நல்லது. Nithyavijay -
நட்ஸ் & டிரை ப்ரூட் லாடு (Nuts and dryfruits laadu recipe in tamil)
#Deepavali #kids2 #Ga4முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு, சாரைப் பருப்பு, பிஸ்தா பருப்பு, வால்நட், உலர் திராட்சை, ஏலக்காய்த்தூள், சர்க்கரை, பாசிப்பருப்பு, கொண்டு செய்த ஹெல்த்தி ஸ்வீட். வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
-
பூந்தி லட்டு (Boondi laddu)
பூந்தி லட்டு எனது 400ஆவது ரெசிபி. இது ஒரு ஸ்வீட்டாக இருக்க வேண்டும் என இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
More Recipes
கமெண்ட் (2)