ஸ்பினாச் ஆம்லெட்

jassi Aarif
jassi Aarif @1657J

#GA4 week 2
கீரையில் ப்ரோட்டின் சோடியம் விட்டமின் ஏ, சீ பொட்டாசியம் அயன் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது.

ஸ்பினாச் ஆம்லெட்

#GA4 week 2
கீரையில் ப்ரோட்டின் சோடியம் விட்டமின் ஏ, சீ பொட்டாசியம் அயன் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
2-3 பரிமாறுவது
  1. 5 முட்டை
  2. 1பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  3. 1தக்காளி பொடியாக நறுக்கியது
  4. 1குடை மிளகாய் பொடியாக நறுக்கியது
  5. உப்பு தேவைக்கு ஏற்ப
  6. சீஸ் தேவைக்கு ஏற்ப
  7. 2 ஸ்பூன் எண்ணெய்
  8. மிளகுத்தூள் தேவைக்கு ஏற்ப
  9. 1 கப் கீரை பொடியாக நறுக்கியது
  10. 4-5பூண்டு பொடியாக நறுக்கியது

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    கடாயில் எண்ணெய் சேர்த்து பெரிய வெங்காயம் தக்காளி கேப்சிகம் பூண்டு உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கி அடுப்பை அணைக்கவும்.

  2. 2

    முட்டையை உடைத்து கிண்ணத்தில் ஊற்றி உப்பு மிளகு தூள் சேர்த்து நன்றாக கலக்கவும். வதக்கியதை முட்டையுடன் சேர்த்து சேர்த்து நன்றாக கலக்கவும்

  3. 3

    மொசரல்லா சீஸ் அல்லது இந்தச் சீஸை முட்டையின் மேல் வைக்கவும்/ தூவவும்.குக்கரில் தண்ணீர் வைத்து ஒரு ஸ்பூன் வைத்து கலக்கி வைத்திருக்கும் முட்டைக் கலவையை ஸ்டாண்டின் மேல்வைத்து மூடி வைத்து வேக விட்டு எடுக்கவும்

  4. 4

    கீரை சாப்பிடாத குழந்தைகளுக்கு,ஏற்ற சூப்பரான சுவையான சத்தான ஸ்பினாச் ஆம்லெட் ரெடி. காரம் அதிகம் தேவைப்பட்டால் சில்லி ப்ளேக்ஸ் மேலே தூவி சூடாக பரிமாறவும்

  5. 5

    குறிப்பு: மஞ்சள் கரு பிடிக்காதவர்கள் அது இல்லாமலும் செய்யலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
jassi Aarif
jassi Aarif @1657J
அன்று

Similar Recipes