சமையல் குறிப்புகள்
- 1
கத்திரிக்காயை கழுவி நான்காக அரிந்து தண்ணீரில் போட்டு வைக்கவும். ஒரு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் அரியவும். 6 பல் பூண்டு உரித்து வைக்கவும்
- 2
வாணலில் ஒரு குழிக்கரண்டி எண்ணெய் விட்டு கடுகு உளுந்து வரமிளகாய் தாளித்து சாம்பார் பொடியைப் போடவும். நறுக்கிய வெங்காயம் பூண்டு கத்திரிக்காய்,உப்பு சேர்க்கவும். நன்கு கலந்துவிடவும் அடுப்பை சிம்மில் வைத்து மூடி வேக விடவும். உப்பு காரம் கத்திரி காயில் நன்கு கலந்ததும் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு மூடி வைக்கவும். தேவைப்பட்டால் தண்ணீர் சிறிதளவு தெளிக்கலாம் அல்லது எண்ணெய் சேர்த்து மூடி வைத்து அடிபிடிக்காமல் வேக விடவும். துருவிய தேங்காய் சேர்த்து ஒரு முறை கலந்து விட்டு மூடி வைக்கவும். வேக விடவும்
- 3
சுவையான கத்தரிக்காய் பொரியல் தயார். நீங்களும் செய்து பாருங்கள்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
தட்டைப்பயறு கத்திரிக்காய் குழம்பு (Thattaipayaru kathirikkai kulambu recipe in tamil)#jan1
#பயறு வகை உணவுகள் Soundari Rathinavel -
-
-
-
-
-
கத்திரிக்காய் கொத்சு
#Lock down##Book#பணியாரத்திற்கு தொட்டுக்கொள்ள கத்தரிக்காய் கொத்சு. மிகவும் ருசியாக இருந்தது. sobi dhana -
-
-
வேப்பம்பூ வத்தல் குழம்பு
கரோனா வைரஸ் நம்மை தாக்காமல் இருக்க எதிர்ப்பு சக்தி மிகுந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.வேப்பம்பூ மிகவும் உடல் ஆரோக்யத்திற்கு நல்லது.நான் எங்கள் வீட்டில் வேப்பம் பூ வைத்து வத்தல் குழம்பு செய்தேன் சுவையாக இருந்தது. Soundari Rathinavel -
-
எள்ளு தக்காளி தொக்கு
#Nutrient1 bookஎள்ளில் கால்சியம் அதிகம் உள்ளது.பாதாம் பருப்பில் புரதச் சத்து நிறைய உள்ளது. எள்ளு பாதாம் பருப்பு தக்காளி வைத்து ஒரு தொக்கு செய்தேன் .மிகவும் சுவையாக இருந்தது நீங்களும் செய்து பாருங்கள் Soundari Rathinavel -
-
-
பருப்பரிசி சாதம்
#lockdown #book எல்லோர் வீட்டிலும் எப்பொழுதும் அரிசி பருப்பு இருக்கும் . இவை இரண்டையும் வைத்து இந்த லாக்டவுன் நேரத்தில் பருப்பு அரிசி சாதத்தை செய்தேன். புரோட்டின் மிகுந்த உணவாகும். சூடாக சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
-
வேர்க்கடலை குழம்பு
# bookவேர்க்கடலையில் புரதச் சத்து அதிகம்.அன்றாடம் நமது உணவில் ஒரு கை பிடி வேர்க்கடலை வேகவைத்தது சாப்பிட்டால் உடம்புக்கு மிகவும் நல்லதுஎங்கள் வீட்டில் அரைத்துவிட்ட வேர்க்கடலை குழம்பு இந்த முறையில் செய்வோம் .நீங்களும் செய்து பாருங்கள். Soundari Rathinavel -
-
-
தாளித்த அவல் (Thaalitha aval recipe in tamil)
#kids3 கெட்டி அவல் இதில் பயன்படுத்தியுள்ளேன். இது லஞ்ச் பாக்ஸ் ரெசிபி ஆகவும் பிக்னிக் செல்லும் போது இந்த தாளித்த அவலை எடுத்துச் செல்லலாம். என் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Siva Sankari -
-
-
-
-
-
தட்டக்காய் பொரியல்
#Vattaram#week2 தட்டைக்காய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பீன்ஸ் அளவிற்கு சமமான சத்து நிறைந்துள்ள காய். Siva Sankari -
எண்ணெய் கத்திரிக்காய் மசால் (Ennei kathirikkai masal recipe in tamil)
#GA 4#eggplant#week 9 Dhibiya Meiananthan -
-
கமெண்ட்