எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30mins
2 பரிமாறுவது
  1. 1கப் கடலை மாவு
  2. 2கப் சர்க்கரை
  3. 1 1/2 கப் நெய்
  4. 1கப் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

30mins
  1. 1

    1 கப் கடலை மாவை கடாயில் சேர்த்து பச்சை வாசனை போக வறுத்து விடவும். ஒன்றரை கப் நெய்யை அடுப்பில் வைத்து உறுக்கி வைக்கவும். பாதி நெய்யை கடலை மாவுடன் சேர்த்து கலந்து விடவும்.அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து 2 கப் சர்க்கரைக்கு 1 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். சர்க்கரை பாகு பிசுக்கு பதம் வந்தவுடன் அடுப்பை சிம்'மில் வைத்து நெய்யில் கலக்கி வைத்த கடலை மாவை சேர்த்து கிளறவும். மீதமுள்ள நெய்யை சேர்த்து விடவும்.

  2. 2

    5 நிமிடம் கிளறினால் மைசூர் பாக் ரெடி.😄😄 அதை ஒரு தட்டில் ஊற்றி டபராவை வைத்து தேய்த்து விடவும். சிறிது ஆறியவுடன் பீஸ் போட்டு வைக்கவும். சுவையான மைசூர் பாக் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes