ஆப்பிள் கேஷ்யூ டேட்ஸ் கீர் (Apple dates kheer recipe in tamil)

Priyamuthumanikam
Priyamuthumanikam @cook_24884903

#Kids2
ஆப்பிள் கேஷ்யூ டேட்ஸ் கீர் குழந்தைகளுக்கு கொடுத்தால் மிகவும் சத்தானது. ஏனென்றால் இதில் ஆப்பிள் , முந்திரிப் பருப்பு , பேரிச்சம்பழம் இவை அனைத்துமே சத்தானது.குழந்தைகளுக்கு இது மாதிரி வித்தியாசமா கீர் செய்து கொடுத்தால் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடம்
2 நபர்கள்
  1. 1ஆப்பிள்
  2. 5பேரிச்சம்பழம்
  3. 5முந்திரிப் பருப்பு
  4. 1 ஸ்பூன்சர்க்கரை
  5. 1 கப்பால்

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்கள்

  2. 2

    ஆப்பிளை சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    ஒரு மிக்ஸி ஜாரில் ஆப்பிள் துண்டுகளை போடவும். பிறகு அதில் 1 ஸ்பூன் சர்க்கரையை, 5 பேரிச்சம் பழம் போடவும்.

  4. 4

    பிறகு 5 முந்திரிப் பருப்பு, 1 டம்ளர் பாலை ஊற்றி நைஸாக அரைக்கவும். பிறகு பரிமாறவும்.

  5. 5

    சுவையான ஆப்பிள் கேஷ்யூ டேட்ஸ் கீர் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Priyamuthumanikam
Priyamuthumanikam @cook_24884903
அன்று

Similar Recipes