ஆப்பிள் ப்ரைடு ரைஸ்(Apple Fried Rice recipe in Tamil)

* நான் முதல் முறையாக செய்து பார்த்த ஆப்பிள் ஃப்ரைட் ரைஸ் இது.
* இதுபோல் செய்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
ஆப்பிள் ப்ரைடு ரைஸ்(Apple Fried Rice recipe in Tamil)
* நான் முதல் முறையாக செய்து பார்த்த ஆப்பிள் ஃப்ரைட் ரைஸ் இது.
* இதுபோல் செய்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
பாஸ்மதி அரிசி 5 நிமிடங்கள் ஊறவைத்து பிறகு வடிகட்டி ஒரு குக்கரில் பாஸ்மதி அரிசி சிறிதளவு உப்பு அரை டேபிள்ஸ்பூன் எண்ணெய் மற்றும் தண்ணீர் ஊற்றி ஒரு விசில் விட்டு வேகவைத்து கொள்ளவும். ஒரு கடாயில் மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் பட்டர் மற்றும் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து வேகவைத்த பாசுமதி சாதம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது நேரம் கிளரவும்.
- 3
தோல் சீவிய ஆப்பிள் துண்டுகளை சேர்த்து கிளறி பொன்னிறமாக வதக்கிய வெங்காயத்தை தூவி இறக்கினால் சுவையான ஆப்பிள் ஃப்ரைட் ரைஸ் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ரோட்டுக்கடை முட்டை ஃப்ரைடு ரைஸ் (Muttai fried rice recipe in tamil)
#noodles ஃப்ரைட் ரைஸ் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் ரோட்டு கடை பகுதியில் செய்யும் பிரைட் ரைஸ் இன்னும் அதிக சுவையுடன் இருக்கும். நான் செய்து பார்த்தேன் மிகவும் ருசியாக இருந்தது. நீங்களும் செய்து பாருங்கள். Laxmi Kailash -
பன்னீர் ப்ரைடு ரைஸ் (Paneer fried rice recipe in tamil)
#noodlesகுழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடும் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பன்னீர் ப்ரைடு ரைஸ் Hemakathir@Iniyaa's Kitchen -
ஆப்பிள் ஜாம் (Apple jam recipe in tamil)
#home#momஆப்பிள் தினந்தோறும் சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது. ஆப்பிளில் அதிக சத்துக்கள் உள்ளது. ஆப்பிள் எலும்புகளை வலுவாக்கும்.ஆப்பிளை கர்ப்பிணிப் பெண்கள் தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் நல்லது. ஆப்பிளை ஜாம் மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
-
-
வெஜிடபிள் பிரியாணி (Vegetable Biryani recipe in Tamil)
#GA4/Briyani/Week 16*காய்கறிகள் பிடிக்காத பிள்ளைகளுக்கு இதுபோல் வெஜிடபிள் பிரியாணி ஆக செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
ஆப்பிள் அல்வா (Apple halwa recipe in tamil)
ஆப்பிள் அல்வா குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். மிகவும் ஹெல்தியான ரெசிபி. இது செய்ய குறைவான நேரமே தேவைப்படும் #kids1#snacks. Santhi Murukan -
ஆப்பிள் சின்னமேன் ரோல்(apple cinnamon roll recipe in tamil)
#makeitfruityகுழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய ஆப்பிள் பிரட் வைத்து செய்த ஆப்பிள் சின்னமேன் ரோல். ஒரு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ரெசிபி செய்து கொடுக்கலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
ப்ரைடு ரைஸ் ஹோட்டல் ஸ்டைல் (Fried rice recipe in tamil)
சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். வீட்டிலேயே செய்து சாப்பிடலாம் #hotel Sundari Mani -
ஸ்வீட் ஆப்பிள் டெஸட் (Sweet apple dessert recipe in tamil)
#kids2ஆப்பிள் சாப்பிடாத குழந்தைகள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள் Kalyani Ramanathan -
வெஜிடபிள் ப்ரைட் ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)
#Friedriceநன்மைகள்குழந்தைகள் அதிகம் காய்கறி சாப்பிட அடம் பிடிப்பார்கள் நாம் ஃப்ரைட் ரைஸ் மூலமாகஎவ்வளவு சேர்த்தாலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
ஆப்பிள் மாதுளை மில்க் ஷேக் (Apple Pomegranate Milk Shake recipe in tamil)
ஆப்பிள் மற்றும் மாதுளையில் சத்துக்கள் அதிகம். ஆனால் குழந்தைகள் சாப்பிடுவதில்லை. இது போல் செய்து கொடுத்தால் விரும்பி சுவைப்பார்கள்.#Kids2 #Drinks Renukabala -
பீட்ரூட் பிரியாணி(Beetroot Briyani recipe in Tamil)
#GA4/Beetroot/week 5*பீட்ரூட்டில் கால்சியம், மக்னீசியம், சோடியம், பாஸ்பரஸ் போன்ற நிறைய கனிமச்சத்துகள் நிறைந்துள்ளன. இதன் மூலம் நமது உடல் நல்ல ஆரோக்கியம் அடையும்.*நமது உடலுக்கு அன்றாடம் தேவைப்படுகிற வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவை பீட்ரூட்டில் எளிதாக கிடைக்கிறது. அதனால் தான் பீட்ரூட்டை தினசரி உணவில் உட்கொள்வது சிறந்தது.*எனவே இத்தனை சத்து மிகுந்த பீட்ரூட்டை பிரியாணியாக செய்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
ஆப்பிள் கேஷ்யூ டேட்ஸ் கீர் (Apple dates kheer recipe in tamil)
#Kids2ஆப்பிள் கேஷ்யூ டேட்ஸ் கீர் குழந்தைகளுக்கு கொடுத்தால் மிகவும் சத்தானது. ஏனென்றால் இதில் ஆப்பிள் , முந்திரிப் பருப்பு , பேரிச்சம்பழம் இவை அனைத்துமே சத்தானது.குழந்தைகளுக்கு இது மாதிரி வித்தியாசமா கீர் செய்து கொடுத்தால் விரும்பிச் சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
கேரமெல் ஆப்பிள் கஸ்டர்டு புடிங் (Caramel apple custard pudding Recipe in Tamil)
இன்று அன்னையர் தினம் என்பதால் அம்மாவிற்காக இது செய்தேன் என் அம்மாவிற்கு ஆப்பிள் என்றால் மிகவும் பிடிக்கும் அதனால் புதிய முறையாக ஆப்பிள் புட்டிங் செய்துள்ளேன். #அம்மா #book Vaishnavi @ DroolSome -
ஈசி வெஜ் ஃப்ரைட் ரைஸ்(Easy Veg Fried Rice recipe in Tamil)
* குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான வெஜ் ப்ரைட் ரைஸ் இனி வீட்டிலேயே மிக எளிதாக செய்து விடலாம். kavi murali -
Honey rice🍯 (Honey rice recipe in tamil)
#onepotகுரோனா நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய உணவு இது. இதில் மிளகு, இஞ்சி, சீரகம் பூண்டு வெங்காயம், பட்டை, கிராம்பு போன்ற எதிர்ப்பு சக்தி தரக்கூடிய பொருட்கள் சேர்த்து செய்துள்ளேன். முக்கியமாக இதில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து செய்தேன். வித்தியாசமான சுவையுடன் மிகவும் அருமையாக இருந்தது. நீங்களும் ஒருமுறை செய்து பாருங்கள். முதல் முறையாக செய்வதால் அரை கப் அளவிற்கு மட்டும் பாஸ்மதி ரைஸ் உபயோகித்து நான் செய்தேன். அதற்கு தேவையான அளவிற்கு மற்ற தேவையான பொருட்கள் கொடுத்துள்ளேன்.நீங்களும் இதே அளவிற்கு செய்து பாருங்கள். சுவை பிடித்திருந்தால் அளவு சேர்த்து அடுத்த முறை செய்து கொள்ளுங்கள். தேங்காய்ப்பால் திகட்டும் என்று நினைத்தால் தேங்காய்ப்பால் பதில் தண்ணீர் அல்லது குறைவாக தேங்காயப் பால் சேர்த்துக் கொள்ளவும். Meena Ramesh -
ஆப்பிள் கொழுக்கட்டை (Apple kolukattai recipe in tamil)
#steam மிகவும் ருசியாகவும் வித்தியாசமாகவும் இருக்கும் குழந்தைகள் அதிகம் விரும்பி உண்பர்.. பெரியவர்களுக்கும் இந்த சுவை மிகவும் பிடிக்கும்.. Raji Alan -
வெஜிடபிள் ஃப்ரைட்ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)
#noodlesகாய்கறிகளை அதிக அளவில் சேர்த்து மிதமான மசாலா உடன் இந்த ஃப்ரைட்ரைஸ் சுவையாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
ஆப்பிள் பராத்தா(apple paratha recipe in tamil)
#makeitfruity ஆப்பிள் சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த மாதிரி கார சப்பாத்தி செய்து கொடுத்தால் மிகவும் பிடிக்கும்... Anus Cooking -
பாஸ்மதி எக் ப்ரைட் ரைஸ் (Basmati egg fried rice recipe in tamil)
#pasmathieggfriedriceஃப்ரைட் ரைஸ் என்றாலே குழந்தைகள் முதல் அனைவரும் விரும்பி சாப்பிடும் இதுல நம்ம குழந்தைகளுக்கு தாய் மற்றும் முட்டை சேர்த்து செய்யும் பொழுது பிள்ளைகளுக்கு சத்து. Sangaraeswari Sangaran -
புடலங்காய் மீன் வருவல்
புடலங்காய் சாப்பிடாதவர்கள் இந்த மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள் Cookingf4 u subarna -
ஆப்பிள் ஜூஸ்(apple juice recipe in tamil)
இப்பொழுது ஆப்பிள் சீசன் என்பதால் ஆப்பிள் ஜூஸ் செய்து குடித்தால் மிகவும் உடம்புக்கு நல்லது Gothai -
பலாக்காய் ஃப்ரைட் ரைஸ் (Palaakkaai fried rice recipe in tamil)
#noodlesசைவ உணவை சாப்பிட்டு பழகியவர்கள் அசைவ சமையல் சாப்பிடும் ஆர்வம் உடையவர்கள் இதை தாராளமாக செய்து சுவைக்கலாம். Azhagammai Ramanathan -
-
கடாய் சுண்டைக்காய் பிரியாணி
#kids3 சுண்டைக்காயை குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள்... சுண்டைக்காயில் நிறைய சத்துக்கள் உள்ளன... இது மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்... Muniswari G -
பாலக் பராத்தா (Paalak paratha recipe in tamil)
#jan2குழந்தைகள் இந்த கீரையை சப்பாத்தி மாதிரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Azhagammai Ramanathan -
கலந்த காய்கறி பிரிஞ்சி(Mixed vegetables brinji recipe in Tamil)
*பொதுவாக குழந்தைகளை எல்லா காய்கறிகள் சாப்பிட வைப்பது என்பது சிறிது கடினமான வேலை.*எனவே எல்லாம் கலந்த காய்கறிகளை சேர்த்து நாம் பிரெஞ்சி சாதமாக செய்து கொடுத்தால் வித்தியாசமான சுவையில் இருக்கிறது என்று விரும்பி சாப்பிடுவார்கள்.#cookwithfriends Senthamarai Balasubramaniam -
கீரீன் ஆப்பிள் கேசரி (Green apple kesari recipe in tamil)
#cookpadTurns4கிரீன் ஆப்பிள் புளிப்பு சுவை அதிகமாக இருப்பதால் குழந்தைகள் சாப்பிட மறுப்பார்கள். அதனால் இவ்வாறு கேசரி செய்து கொடுப்பதால் சுவையும் நன்றாக இருக்கும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். Hemakathir@Iniyaa's Kitchen -
ஆப்பிள் வித் ரோஸ் பெட்டல்ஸ் ஜூஸ்(APPLE WITH ROSE PETALS JUICE RECIPE IN TAMIL)
பழவகை உணவுகள்ஆப்பிளில் வைட்டமின் C உள்ளது.நீரிழிவு நோயாளிகளுக்கு ஆப்பிள் மிகவும் நல்லது.இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டியதில்லை என்பார்கள்.ஆப்பிள் ஜூஸ் நமது உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.ஆப்பிள் ஜூஸ் குடித்தால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது.#npd2 Jegadhambal N
More Recipes
கமெண்ட்