வெஜிடபிள் சாதம் (Vegetable briyani recipe in tamil)

வெஜிடபிள் சாதம் (Vegetable briyani recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான காய்கறிகளை நன்றாக கழுவி பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.ஒரு கடாயில் நெய் விட்டு பட்டை,கிராம்பு,நட்சத்திர சோம்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
- 2
நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி கொள்ளவும்.வெங்காயம் பொன்னிறமாக வதக்கிய பின்பு இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
- 3
வெங்காயம் நன்றாக வதக்கிய பின்பு தக்காளி சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும்,தக்காளி வதக்கிய பின் நறக்கிய காய்கறிகளை சேர்த்துக் கொள்ளவும்.
- 4
புதினா,கொத்தமல்லி இலை,கருவேப்பிலை சேர்த்து நனறாக வதக்கவும்.
- 5
பின்பு,மிளகாய் தூள்,மல்லித் தூள்,கரம் மசாலா காரத்திற்கு ஏற்ப சேர்க்கவும்.குழந்தைகள் காரம் சாப்பிடமாட்டார்கள்,எனவே குறைவாக சேர்க்கவும்.
- 6
சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி கொள்ளவும்.மசால் வாடை போகவும் கொஞ்சமாக தயிர் சேர்க்கவும்.
- 7
தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
- 8
பாசுமதி அரிசியை நன்றாக கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.தண்ணீர் நன்றாக கொதித்த பின் அரிசியை சேர்க்கவும்.தேவைக்கு ஏற்ப உப்பு சேர்க்கவும்.கடைசியாக சிறிதளவு மீல் மேக்கரை சேர்த்துக் கொள்ளலாம்.
- 9
நன்றாக கிளறி 2 வீசில் போடவும்.அடுப்பை அணைத்து மூடியை திறந்து கிளறி விட்டு 10 நிமிடம் மூடி வைக்கவும்.
- 10
இப்படி வித்தியசாம கொடுத்து விட்டால் தான் கொஞ்சமாது சாப்பிடுவார்கள். இன்னொரு பாக்ஸில் ஸ்நாக்ஸ் கொடுத்து விடலாம்
- 11
சுவையான காய்கறிகள் சாதம் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெஜிடபிள் பிரியாணி(Vegetable Briyani recipe in tamil)
#GA4 குழந்தைகளுக்கு காய்கறிகள் மிகவும் நல்லது. காய்கறிகள் கொண்டு வெஜிடபிள் பிரியாணி செய்துள்ளேன் நீங்களும் செய்து பாருங்கள். ThangaLakshmi Selvaraj -
ஹோட்டல் ஸ்டைல் வெஜிடபிள்ஸ் பிரியாணி (Hotel style vegetable biryani recipe in tamil)
இந்த முறையில் செய்யும் பிரியாணி மிகவும் சுவையாக உள்ளது. மேலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். காரணம் நாம் காஸ்மீரி மிளகாய் தூள் பயன்படுத்துவதனால் அதிக காரம் இருக்காது அதே சமயம் கலர் நன்றாக இருக்கும். சாதாரண மிளகாய் தூள் பயன்படுத்தினால் அளவை குறைத்து கொள்ளவும்.இதில் இருந்து தனியாக எடுத்து வைத்த கிரேவியை பிரிஜ்ஜில் வைத்து பின்னர் மறறொரு நாள் சாதத்தில் கிளறி பரிமாறலாம். Manjula Sivakumar -
வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
#onepot.. எல்லோரும் விரும்பி சாப்பிடும் உணவு என்றால் அது பிரியாணி தான்.. நிறைய காய்கறிகள் சேர்த்து செய்வதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உண்ணும் ரொம்ப சத்தான சாப்பாடு.. Nalini Shankar -
வெஜிடபிள் பிரியாணி (Vegetable Biryani recipe in Tamil)
#GA4/Briyani/Week 16*காய்கறிகள் பிடிக்காத பிள்ளைகளுக்கு இதுபோல் வெஜிடபிள் பிரியாணி ஆக செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
புதினா கொத்தமல்லி சாதம் & உருளைக்கிழங்கு மசாலா (Puthina kothamalli satham recipe in tamil)
#kids3lunchbox recipe Shobana Ramnath -
பிரிஞ்சி சாதம்(brinji rice recipe in tamil)
பிரிஞ்சி சாதத்தில் தேங்காய்ப்பால் சேர்த்து செய்வதால் வயிற்றுப்புண் ஆறும். மிகவும் ருசியாக இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாகும். Lathamithra -
-
ஹைதாரபாத் வெஜ் பிரியாணி (Hyderabad Veg Briyani recipe in Tamil)
#kids3/lunch box/week 3*என் குழந்தைகளுக்காக நான் அடிக்கடி லஞ்ச் பாக்ஸ் மெனுவில் செய்து கொடுப்பது இந்த ஹைதாரபாத் வெஜ் பிரியாணி.*இதை மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்.*காய்கறிகள் பிடிக்காத குழந்தைகள் கூட இது போன்ற செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் இது குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவாக இருக்கும். kavi murali -
-
-
-
ஹைதெராபாத் அண்டா பிரியாணி (hyderabad hotel paredise style) (Egg biriyani recipe in tamil)
#apஹைதெராபாத்தில் அனைத்து பிரியாணி வகையும் தம் முறையில் சமைக்கபடுகிறது.இதில் புட் கலருக்கு பதில் பாலில் ஊற வைத்த குங்கும பூவை சேர்க்கலாம்.பரிமாறும் போது பாத்திரத்தின் அடிப்பகுதியில் உள்ள மசாலா மற்றும் சாதத்தை சேர்த்து எடுத்து பரிமாறவும். Manjula Sivakumar -
-
-
பிரியாணி (Briyani recipe in Tamil)
#Vattaram* சென்னையில் கமகம வாசனையுடன் அனைத்து ஓட்டல்களிலும் பரிமாறுவது இந்த பிரியாணி. kavi murali -
வெஜிடபிள் இட்லி. #kids3#lunchboxrecipe
காய்கறிகள் சாப்பிடாத குழந்தைகள், இதனை விரும்பி சாப்பிடுவார்கள். Santhi Murukan -
-
வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
சுவையான வெஜிடபிள் பிரியாணி #ONEPOT Ilakyarun @homecookie -
பேபி வெஜ் சூப் மற்றும் மசாலா(veg soup recipe in tamil)
குழந்தைகள் போன் வெயிட் அதிகரிக்க வில்லையா? இனி கவலை வேண்டாம். இதோ பேபி வெஜ் சூப் உங்களுக்காக. குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். வயதானவர்களும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு வகை சூப் ஆகும். Lathamithra -
சில்லி இட்லி (Chilli idly recipe in tamil)
#kids 3 # lunchboxகுழந்தைகளுக்கு பிடிக்கும் விதமாக இட்லியை இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவர். Azhagammai Ramanathan -
பிரஸ் பட்டர் பீன்ஸ் சாதம் (Butter beans satham recipe in tamil)
#JAN1பட்டர் பீன்ஸில் ரிச் புரோட்டின் உள்ளது இதில் கால்சியம் தயமின் விட்டமின் கே ஆகியவை உள்ளன இதில் அசைவ உணவிற்கு இணையான சத்துக்கள் உள்ளன. இது வளரும் இளம் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது Sangaraeswari Sangaran -
-
பட்டர்பீன்ஸ் கிரேவி (Butterbeans gravy recipe in tamil)
பட்டர்பீன்ஸ் குழந்தைகளில் விருப்பமான உணவு Sarvesh Sakashra -
வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
#TRENDING அனைத்து காய்கறிகளையும் சேர்த்து செய்யும் ஒரு பிரியாணி. இதனை செய்வது மிகுந்த நேரம் எடுக்காது. உடன் சைட் டிஷ் ஆக வெங்காய தயிர் பச்சடி போதுமானதாக இருக்கும். Mangala Meenakshi -
மிக்ஸ்டு வெஜிடபிள் ரைஸ் (Mixed vegetable rice recipe in tamil)
#kids3இது போல எல்லா காய்கறிகள் சேர்த்து குழந்தைகளுக்கு lunch boxக்கு ரெடி பண்ணி கொடுங்கள். Sahana D -
-
-
-
-
More Recipes
கமெண்ட்