வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)

சுவையான வெஜிடபிள் பிரியாணி #ONEPOT
வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
சுவையான வெஜிடபிள் பிரியாணி #ONEPOT
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் ஊற்றவும்,காய்ந்ததும் நேய் சேர்க்கவும்.
- 2
நேய் உருகியதும் மசாலா பொருட்கள் சேர்த்து 2 நிமிடம் கலந்து விடவும், பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும் பொண்நிறம் ஆகும் வரை, பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
- 3
அடுத்ததாக கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதிணா சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும், நன்றாக வதங்கியதும் கேரட், பீன்ஸ் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.
- 4
பின்னர் ஊறவைத்த கடலை சேர்க்கவும், அதன் பிறகு அரிசி சேர்த்து 5 நிமிடம் கலந்து விடவும்,பின் மிளகாய் தூள் காரத்திற்கு ஏற்ப சேர்த்து கொள்ளவும்.
- 5
கரம் மசாலா, 4 குவளை தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
- 6
குக்கரை மூடி 3 முறை ஆவி வரும் வரை காத்திருக்க வேண்டும்.பின்னர் ஆவி வெளியேறியதும் கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும். சுவையான வெஜிடபிள் பிரியாணி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
#onepot.. எல்லோரும் விரும்பி சாப்பிடும் உணவு என்றால் அது பிரியாணி தான்.. நிறைய காய்கறிகள் சேர்த்து செய்வதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உண்ணும் ரொம்ப சத்தான சாப்பாடு.. Nalini Shankar -
கல்யாண வீட்டு வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
#onepot கல்யாண வீடுகளில் செய்யப்படும் பிரியாணி வெஜிடபிள் வைத்து செய்யக்கூடிய இந்த பிரியாணி ரொம்பவும் சுவையானது மற்றும் வீட்டிலேயே அந்த சுவையை நீங்கள் அனுபவிக்கலாம் வாங்க செய்முறையை பார்க்கலாம். Akzara's healthy kitchen -
-
வெர்மிசெல்லி வெஜிடபிள் பிரியாணி (vermicelli vegetable biryani recipe in tamil)
#Onepot # சேமியா கிச்சடி எல்லோரும் செய்வது வழக்கம் அதில் லஞ்சுக்கு பிரியாணி பண்ணினால் எப்பிடி இருக்கும்ன்னு ட்ரை பண்ணினதில் சுவையோ சுவையாக இருந்தது.... Nalini Shankar -
-
அரைத்த மசாலாவில் கோழி பிரியாணி (Araitha masalavil kozhi biriyani recipe in tamil)
#book#பிரியாணி Dhaans kitchen -
-
வெஜிடபிள் பிரியாணி (Vegetable Biryani recipe in Tamil)
#GA4/Briyani/Week 16*காய்கறிகள் பிடிக்காத பிள்ளைகளுக்கு இதுபோல் வெஜிடபிள் பிரியாணி ஆக செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
மட்டன் பிரியாணி(Mutton biryani recipe in tamil)
#grand1 கிறிஸ்துமஸ் விழாவில் முக்கியமான பங்கு மட்டன் பிரியாணிக்கு எப்பொழுதும் உண்டு அதனால் என் முறை மட்டன் பிரியாணி Viji Prem -
வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
#TRENDING அனைத்து காய்கறிகளையும் சேர்த்து செய்யும் ஒரு பிரியாணி. இதனை செய்வது மிகுந்த நேரம் எடுக்காது. உடன் சைட் டிஷ் ஆக வெங்காய தயிர் பச்சடி போதுமானதாக இருக்கும். Mangala Meenakshi -
வெஜிடபிள் பிரியாணி(Vegetable Briyani recipe in tamil)
#GA4 குழந்தைகளுக்கு காய்கறிகள் மிகவும் நல்லது. காய்கறிகள் கொண்டு வெஜிடபிள் பிரியாணி செய்துள்ளேன் நீங்களும் செய்து பாருங்கள். ThangaLakshmi Selvaraj -
பச்சை பயறு அடை (Pachai payaru adai recipe in tamil)
#jan1பச்சை பயறு அடை மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ஒரு பதார்த்தம்.மிகவும் ஆரோக்கியமான உணவு. Dhaans kitchen -
வெஜிடபிள் புலாவ் (Vegetable pulao recipe in tamil)
#GA4 week19(pulovu) மிகவும் சுவையான வெஜிடபிள் புலாவ் Vaishu Aadhira -
-
-
-
-
-
கடாய் பட்டர் வெஜிடபிள் பிரியாணி(kadai veg biryani recipe in tamil)
#made1 Made with Love ♥️Biriyani.. பாரம்பர்ய முறையில் கடாயில் செயத ருசியான வெஜிடபிள் பிரியாணி... Nalini Shankar -
-
-
வெஜிடபிள் சாதம் (Vegetable briyani recipe in tamil)
#kids#Lunchboxகுழந்தைகள் காய்கறிகள் விரும்பி சாப்பிடமாட்டார்கள்,இப்படி சாதத்தில் சேர்த்துக் கொடுக்கலாம்.குழந்தைகளுக்கு விருப்பமான காய்கறிகள் சேர்த்துக் கொள்ளவும். Sharmila Suresh -
தேங்காய் பால் வெஜிடபிள் பிரியாணி
#GA4 week16(Briyani)அனைத்து காய்கறிகளின் சத்துக்கள் நிறைந்துள்ள வெஜிடபிள் பிரியாணி Vaishu Aadhira -
-
-
வெஜிடபிள் புலாவ் 🍛🍛 (Vegetable pulao recipe in tamil)
#GA4 #WEEK19 சுலபமாக செய்யக் கூடியது சத்தான வெஜிடபிள் புலாவ். Ilakyarun @homecookie -
வெஜிடபிள் சப்ஜி பிரியாணி (Veggi subzi biryani recipe in tamil)
#BRவெஜிடபிள் வைத்து சப்ஜி செய்து அதில் பிரியாணி முயற்சித்தேன்.மிகவும் சுவையாக இருந்து. Renukabala -
-
காலிஃலவர் பிரியாணி(cauliflower biryani recipe in tamil)
#made4 -நான் செய்த காலிஃலவர் வெஜிடபிள் பிரியாணி நிறம், மணம், சுவையுடன் மிகவும் ருசியாக இருந்தது... Nalini Shankar
More Recipes
கமெண்ட் (2)