ஆனியன் சமோசா (Onion samosa recipe in tamil)

vishnugt
vishnugt @cook_27400634

ஆனியன் சமோசா (Onion samosa recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 2 டம்ளர்மைதா மாவு
  2. நீளமாக நறுக்கிய வெங்காயம்
  3. தக்காளி
  4. கடுகு
  5. எண்ணெய்
  6. கரம் மசாலா
  7. மிளகாய்த்தூள்
  8. மஞ்சள் தூள்
  9. புதினா

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    மைதா மாவில் உப்பு, தண்ணீர் சேர்த்து பரோட்டா மாவு பிசைவது போல் இல்லாமல் சப்பாத்தி மாவு போல் கெட்டியாக பிசைந்துகொள்ளுங்கள்.

  2. 2

    பானில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெங்காயம்,தக்காளி, புதினா போட்டு வதக்குங்கள்.

  3. 3

    மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு வதக்கவும்.

  4. 4

    பின்னர் தட்டு போட்டு மூடி வேக வையுங்கள்.

  5. 5

    சமோசா மாவில் ஒரு சின்ன பகுதியை நீளமாக தேய்க்கவும்.

  6. 6

    அதை முக்கோண வடிவில் செய்து, அதற்குள் செய்து வைத்த வெங்காய மசாலாவை வைத்து மூடிக்கொள்ளவும்.

  7. 7

    எண்ணெய் சிம்மில் வைத்து சமோசாவை பொரித்து எடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
vishnugt
vishnugt @cook_27400634
அன்று

Similar Recipes