சமையல் குறிப்புகள்
- 1
தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்து தயாராக வைத்துக் கொள்க. முதலில் மைதா மாவை ஒரு அகலமான பவுலில் சேர்த்துக் கொள்க அதில் ஓமம் நெய் மற்றும் தூள் உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் தண்ணீர் சேர்த்துப் பிசைந்து கொள்க. அரை மணி நேரம் ஊறட்டும். ஒரு உருளைக்கிழங்கை குக்கரில் நன்றாக வேக வைத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவும்.
- 2
மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், இஞ்சி பூண்டு விழுது, சீரகம் அனைத்தையும் எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் வைத்து அதில் சீரகம் சேர்த்து பொரிக்கவும். பிறகு வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். அவனுடன் இஞ்சி பூண்டு விழுது,பட்டாணியும் சேர்த்து வதக்கிக் கொள்ளவும. இவை ஓரளவு வதங்கிய பிறகு அதில் கரம் மசாலாத்தூள் மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்ளவும்.உபு லேசாக சேர்த்துக் கொள்ளவும்.
- 3
வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து மிதமான தீயில் அத்துடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.. கடைசியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்க்கவும்.
- 4
ஊறிய மைதா மாவை உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ளவும்.பிறகு பூரி கட்டையிள் வட்டமாக தேய்த்துக் கொள்ளவும். அதன்பின் படத்தில் காட்டியுள்ளவாறு இரண்டாக கட் செய்து கொள்ளவும். ஒரு பாதியை முக்கோணமாக மடித்து ஸ்டடப்பிங் வைக்க தகுந்தாற்போல் மடித்துக் கொள்ளவும். ஓரங்களில் லேசாக தண்ணீரைத் தொட்டு தடவி விட்டு ஒட்டி கொள்ள வேண்டும்.பிறகு தேவையான அளவு ஸ்டெப்பிங் உள்ளே வைத்து கடைசிப் பக்கத்திலும் தண்ணீர் தொட்டு நன்றாக மூடி ஒட்ட வைத்துக் கொள்ளவும். எல்லா மூலைகளையும் நன்றாக தண்ணீர் தொட்டு நசுக்கிவிட்டு கொள்ளவும்.
- 5
இப்போது வாணலியில் பொரிக்கத் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து மிதமான தீயில் சமோசாக்களை சுட்டு எடுக்கவும். விடுமுறை தின என்ஜாய்மென்ட் மாலை ரெசிப்பி டீ அல்லது காபியுடன் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பெரிய வெங்காயம் உருளைக்கிழங்கு சமோசா(onion potato samosa recipe in tamil)
மாலை நேர டிபன். சுலபமாக செய்யும் முறை.#wt3 Rithu Home -
-
பனீர் ஸ்டஃப்டு பூரி (Paneer stuffed poori recipe in tamil)
# flour1கோதுமை மாவு வைத்து செய்த இந்த பூரி குழந்தைகளுக்காக சின்ன வடிவில் செய்தேன். மிகவும் ஹெல்தியான ,க்ரிஸ்பியான சுவையில் இருந்தது. Azhagammai Ramanathan -
Raw onion carrot raitha (Raw onion carrot raitha recipe in tamil)
#Pongalஇந்த தயிர் பச்சடி சாம்பார் சாதம், சப்பாத்தி, பிரியாணி, தக்காளி சாதம், பரோட்டா மற்றும் வெறும் சாதத்தில் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும். என் மகனுக்கு மிகவும் பிடித்த தயிர் பச்சடி இது. புளிக்காத தயிரில் செய்ய வேண்டும். Meena Ramesh -
Potato stuffed shallow fry (Potato stuffed shallow fry recipe in tamil)
#flour1கோதுமை மாவில் செய்த உருளை கிழங்கு ஷால்லோ பிரை. Meena Ramesh -
-
-
-
-
-
-
-
-
சமோசா(SAMOSA RECIPE IN TAMIL)
நான் முதன்முதலில் டிரை செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக வந்தது. ஸ்டஃபிங்கிற்கு உருக்கிழங்கு மட்டும். punitha ravikumar -
-
-
-
உருளைக்கிழங்கு சமோசா () Urulaikilanku samosa Recipe in Tamil)
#sobi#Myfirstreceipeஇப்பொழுது வெளியே போய் சமோசா வாங்க முடியாத காரணத்தினால் என் பையன் சமோசா கேட்டான். அதனால் நாங்கள் வீட்டிலேயே சமோசா செய்தோம். சமோசா மிகவும் அருமையாக இருந்தது உருளைக்கிழங்கு வைத்துசெய்தோம் அதேபோல் நீங்கள் எல்லா காய்கறிகளும் வைத்து செய்யலாம். காளான் வைத்து செய்யலாம். நன்றி. Manju Jaiganesh -
சமோசா (Samosa recipe in tamil)
சமோசா அனைவராலும் விரும்பி சாப்பிடும் ஒரு ஸ்னாக்ஸ் செய்முறையை பார்ப்போம்.(sammosa)#GA4/week 21# Senthamarai Balasubramaniam -
Gopi Patha aloo mutter subji recipe in tamil
#cooksnapsRecipie by Sudha Agarwal..बहुत-बहुत धन्यवाद सुधा।आपकी रेसिपी बहुत स्वादिष्ट थी। Meena Ramesh -
ஆம்லெட் தோசை😋 (Tomoto onion wheat omlet dosa recipe in tamil)
#ed1குழந்தைகள் ஆம்லெட் தோசை என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் கோதுமை தோசை ஊத்தி கொடுத்தாள் வழ வழ என்று இருந்தது என்று சாப்பிட மறுப்பார்கள். அதனால் கோதுமை மாவில் இதுபோல் அலங்கரித்து புது மாதிரியான தோசை என்று செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த தோசை மிகவும் நல்லது.டயட்டில் இருப்பவர்கள் இதில் இரண்டு தோசை சாப்பிட்டாலே வயிறு நிரம்பி விடும். மீண்டும் பசிக்க நேரம் எடுக்கும். நீங்களும் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். மிகவும் எளிதாக பத்தே நிமிடத்தில் செய்துவிடலாம். Meena Ramesh -
சென்னா மசாலா(Aloo Channa masala for Pori recipe in tamil)
வழக்கமாக சென்னா மட்டும் சேர்த்து சென்னா மசாலா செய்வோம் இதனுடன் உருளைக்கிழங்கு சேர்த்து இன்று செய்தேன் சுவையாக இருந்தது. Meena Ramesh -
சுரைக்காய் சப்பாத்தி (suraikaai chabbathi in tamil)
#nutrient1#goldenapron3#bookசுரக்காய், கோதுமை மாவு மற்றும் கள்ள மாவு கொண்டு செய்த சப்பாத்தி ஆகும். சுரைக்காயில் சோடியம், பொட்டாசியம், கால்சியம், விட்டமின் சி, புரோட்டின் 0.6./.,இரும்புச்சத்து போன்ற எல்லா தாதுக்களும் உள்ளதுமுழு கோதுமையில் புரோட்டீன் 15.2./., மற்றும் கார்போஹைட்ரேட் ஃபைபர், செலினியம், மக்னீசியம், பாஸ்பரஸ், காப்பர் ,ஃபோலேட் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன.கடலை மாவில் புரோட்டீன் அதிக அளவிலும் மற்றும் கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், ஃபோலிக் ஆசிட், கோலின் மற்றும் நார்ச் சத்து அதிகம் உள்ளது. மேற்கூறிய மூன்றும் உடல் ஆரோக்கியத்திற்கும், கழிவுகளை வெளியேற்றுவதற்கும் உதவுகிறது. Meena Ramesh -
உளுந்து போண்டா (Ulunthu bonda recipe in tamil)
#poojaவெங்காயம் சேர்க்காத உளுந்து போண்டா. நாங்கள் சரஸ்வதி பூஜை மற்றும் திருவாதிரை பூஜைக்கு செய்வது. இதனுடன் இனிப்பு கச்சாயம் சுடுவோம். அதன் ரெசிபி கொடுத்துள்ளேன்.உளுந்து போண்டா வில் வெங்காயம் சேர்க்காமல் கொத்தமல்லித்தழை கறிவேப்பிலை சீரகம் மிளகு மட்டும் சேர்த்து உளுந்து மாவில் போடப்படும் போண்டா. Meena Ramesh -
-
-
-
-
-
சீஸ் பொட்டாடோ பால்ஸ்(cheese potato balls recipe in tamil)
#CF5குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய உருளைக்கிழங்கு பன்னீர் வைத்து செய்த உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
கமெண்ட் (6)