சமோசா(samosa recipe in tamil)

Surya @cookpad120
சமையல் குறிப்புகள்
- 1
மைதா மாவை தேவையான அளவு உப்பு சேர்த்து அதனுடன் சூடான எண்ணெய் சேர்த்து மாவை சாஃப்டாக பிணைந்து கொள்ளவும்.பூரிக்கு தேய்ப்பது போல் தேய்த்துக் கொள்ளவும்.தேய்த்த ஒவ்வொரு பூரி மாவின் மீது எண்ணெய் தடவவும் அதன் மேல் மைதா மாவை தூவவும் பிறகு எல்லாவற்றையும் ஒவ்வொன்று மீது ஒவ்வொன்றாக அடுக்கி மொத்தமாக தேய்க்கவும்.தேய்த்த மாவுகளை தோசைக்கல்லில் போட்டுஇரண்டு பக்கமும் சூடாக்கவும் பின்பு மாவுகளை செவ்வக வடிவில் கட் பண்ணிக் கொள்ளவும்.
- 2
வெட்டி வைத்த பெரிய வெங்காயத்துடன் மிளகாய் தூள் கரம் மசாலா தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும் பிறகு மாவுகளை முக்கோண வடிவில் மடித்து உள்ளே வெங்காய கலவைகளை வைத்து மடிக்கவும் பிறகு எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சமோசா (Samosa recipe in tamil)
சமோசா அனைவராலும் விரும்பி சாப்பிடும் ஒரு ஸ்னாக்ஸ் செய்முறையை பார்ப்போம்.(sammosa)#GA4/week 21# Senthamarai Balasubramaniam -
-
-
-
-
-
-
-
வெங்காய சமோசா(Venkaya samosa recipe in tamil)
#GA4#Week21நன்மைகள் வெங்காயம் சாப்பிடுவதுமிகவும் நல்லது ஆனால் குழந்தைகள் வெங்காயத்தை விரும்பி சாப்பிடுவதில்லை இப்படி நாம் வெங்காயம் வைத்து சமோசா செய்யும் பொழுது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
-
-
-
-
வெஜிடபிள் சமோசா (Vegetable samosa recipe in tamil)
கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு இவை வளரும் குழந்தைகளுக்கு அவசியம். வெஜிடபிள் சமோசா குழந்தைகளுக்கு ஏற்ற உணவு #breakfast Siva Sankari -
சமோசா(SAMOSA RECIPE IN TAMIL)
நான் முதன்முதலில் டிரை செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக வந்தது. ஸ்டஃபிங்கிற்கு உருக்கிழங்கு மட்டும். punitha ravikumar -
பெரிய வெங்காயம் உருளைக்கிழங்கு சமோசா(onion potato samosa recipe in tamil)
மாலை நேர டிபன். சுலபமாக செய்யும் முறை.#wt3 Rithu Home -
-
உருளைக்கிழங்கு சமோசா () Urulaikilanku samosa Recipe in Tamil)
#sobi#Myfirstreceipeஇப்பொழுது வெளியே போய் சமோசா வாங்க முடியாத காரணத்தினால் என் பையன் சமோசா கேட்டான். அதனால் நாங்கள் வீட்டிலேயே சமோசா செய்தோம். சமோசா மிகவும் அருமையாக இருந்தது உருளைக்கிழங்கு வைத்துசெய்தோம் அதேபோல் நீங்கள் எல்லா காய்கறிகளும் வைத்து செய்யலாம். காளான் வைத்து செய்யலாம். நன்றி. Manju Jaiganesh -
வெஜிடபிள் சமோசா (Vegetable samosa recipe in tamil)
#deepfry... எல்லோரும் விரும்பும் சமோசாவை கடை சுவையில் வீட்டில் தயார் பண்ணலாம்... Nalini Shankar -
-
-
-
-
உடனடி சமோசா (Samosa recipe in tamil)
#deepfry சமோசா பிடிக்கத்தவங்க யாருமே இல்லை. இப்பவே வேணும்னு அடம் பிடிக்கறவங்களுக்கு இப்படி வித்தியாசமா செய்து கொடுங்கள் தயா ரெசிப்பீஸ் -
வெங்காய குட்டி சமோசா(mini onion samosa recipe in tamil)
#made2 - favourite..சமோசா எங்கள் வீட்டில் எல்லோரும் விரும்பும் ஸ்னாக்.. நிறைய விதமாக செய்வேன்.. இன்று வெங்காயம் வைத்து செய்த செய்முறையை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
-
More Recipes
- தலைப்பு : ராகி சேமியா இனிப்பு புட்டு(ragi semiya sweet puttu recipe in tamil)
- வெங்காய ரவா தோசை(onion rava dosa recipe in tamil)
- தலைப்பு : ராகி சேமியா பாயசம்(ragi semiya payasam recipe in tamil)
- தூதுவளை ரசம்(thoothuvalai rasam recipe in tamil)
- தலப்பாகட்டி ம ட் ட ன் பிரியாணி(thalapakkatti mutton biryani recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15952641
கமெண்ட்