குழந்தை லஞ்ச் பாக்ஸ் வாழைக்காய் பிரட்டல் (Vaazhaikai pirattal recipe in tamil)

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211

வாழைக்காய் மிளகாய் பொடி,மிளகுதூள், சீரகம் ,சோம்பு, மஞ்சள் தூள்உப்பு போட்டு வறக்கவும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2வாழைக்காய் பொடியாக வெட்டி
  2. மிளகாய் பொடி உப்பு,
  3. பெருங்காயம்,ம மஞ்சள்பொடி போட்டு வறுத்து
  4. சீரகம், சோம்பு,மிளகுதூள்போட்டு வறுக்கவும்.
  5. சாதம் இதைத் தொட்டு நன்றாக மதிய லஞ்ச் நன்றாக உண்பர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    காயைவெட்டவும்

  2. 2

    நன்றாக வதக்கவும்

  3. 3

    அருமையான பிரட்டல் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211
அன்று

Similar Recipes