மாலை சிற்றுணவு. வாழைக்காய் கட்லட்

வாழைக்காய் வேகவைத்து தோல் உரித்து புட்டு சீவலில் சீவவும்.இதில் மிளகாய் பொடி மஞ்சள் தூள் உப்பு காரத்திற்கு ஏற்ப சேர்க்கவும். பொட்டு க்கடலை,இஞ்சி ,பூண்டு மிக்ஸியில் அடித்து கலக்கவும். அரை எலுமிச்சை சாறு ஊற்றவும். மல்லி இலை,வெங்காயம், பொதினா பொடியாக வெட்டி நன்றாக பிசைந்து உருண்டை நீள் உருண்டை உருட்டி தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி வாசம் வரும் வரை சுட்டு எடுக்கவும்.தக்காளி சாஸ் தொட்டு சாப்பிடவும்... அருமையான மாலை சிற்றுணவு
மாலை சிற்றுணவு. வாழைக்காய் கட்லட்
வாழைக்காய் வேகவைத்து தோல் உரித்து புட்டு சீவலில் சீவவும்.இதில் மிளகாய் பொடி மஞ்சள் தூள் உப்பு காரத்திற்கு ஏற்ப சேர்க்கவும். பொட்டு க்கடலை,இஞ்சி ,பூண்டு மிக்ஸியில் அடித்து கலக்கவும். அரை எலுமிச்சை சாறு ஊற்றவும். மல்லி இலை,வெங்காயம், பொதினா பொடியாக வெட்டி நன்றாக பிசைந்து உருண்டை நீள் உருண்டை உருட்டி தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி வாசம் வரும் வரை சுட்டு எடுக்கவும்.தக்காளி சாஸ் தொட்டு சாப்பிடவும்... அருமையான மாலை சிற்றுணவு
சமையல் குறிப்புகள்
- 1
வாழைக்காய் வேகவைக்கவும்
- 2
மிக்ஸியில் மற்ற பொருட்களை பொடியாக்கவும்
- 3
வாழைக்காயை தோல்உரித்து சீவல் தட்டில் சீவவும். இதில் மஞ்சள் தூள்,மிளகாய் பொடி,உப்பு கலக்கவும்அரை எலுமிச்சை பிழியவும்
- 4
மல்லி,பொதினா கழுவி பொடியாக வெட்டி இதில் கலக்கவும்
- 5
நன்றாக பிசைந்து நீள் உருண்டை, வட்ட வடிவமாக தட்டி தோசைக்கல்லில் வைத்து சுற்றிலும் எண்ணெய் விட்டு திருப்பி திருப்பி போட்டு சுடவும்
- 6
அருமையான மாலை சிற்றுண்டி தயார் தக்காளி சாஸ் தொட்டு சாப்பிடவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தக்காளி கிரேவி(Thakkali gravy recipe in tamil)
தக்காளி, வெங்காயம் ,ப.மிளகாய் பொடியாக வெட்டவும்.இஞ்சி, பூண்டு, பொதினா, மல்லி பொடியாக வெட்டவும். அடுப்பிலகடாயில்எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, கறிவேப்பிலை ,சோம்பு, சீரகம், வ.மிளகாய், வெந்தயம்,பெருங்காயம்,ப.மிளகாய் வறுத்து பின் வெட்டிய வெங்காயம்,தக்காளி, இஞ்சி, பூண்டு வதக்கவும் கொஞ்சம் மிளகாய்பொடி உப்பு தேவையான அளவு போட்டு நன்றாக வதக்கவும். கொஞ்சம் தண்ணீர் ஊற்றவும். கிரேவி தயார். மல்லி பொதினா போடவும். ஒSubbulakshmi -
சூப் காய்கறி சூப் (Kaaikari soup recipe in tamil)
எல்லா பச்சைக்காய்கள்.கத்தரி தவிர வெங்காயம் ,பூண்டு, நெல்லி4,பொதினா, மல்லி இலை ,கீரை சூப்புப்பொடி,உப்பு கலந்து வேகவைத்து மிக்ஸியில் ஒன்றிரண்டாக அடித்து வடிகட்டவும்.அருமையான சூப் தயார். கார்ன் மாவு வேண்டாம் ஒSubbulakshmi -
வாழைக்காய் புடலை கூட்டு
புடலங்காய் ,, வாழைக்காய் ,பாசிபருப்பு ,வெங்காயம் ,பூண்டு ,வாழைக்காய் ,உப்பு ,பொடியாக வெட்டி பாபோட்டு வேகவைத்து கடுகு உளுந்து தாளித்து போடவும். சீரகம் போடவும் ஒSubbulakshmi -
சூப் முடக்கத்தான் சூப் (Mudakkathan soup recipe in tamil)
முடக்கத்தான் கீரை,நெல்லி,பூண்டு, வெங்காயம், பொதினா, மல்லி, சூப் பொடி போட்டு உப்பு தேவையான அளவு போட்டு வேகவிடவும். மிக்ஸியில் அடித்து வடிகட்டவும். ஆரோக்கியமான சூப் ஒSubbulakshmi -
வாழைக்காய் உசிலி
வாழைக்காய் வட்மாக வெட்டி அரைவேக்காடு வேக வைத்து கடுகு உளுந்து வறுத்துகடலைப்பருப்பு வெங்காயம் பூண்டு சீரகம் அரைத்த கலவை போட்டுஉப்பு போட்டு இறக்கவும் ஒSubbulakshmi -
காளான் பிரட்டல் (Kaalaan pirattal recipe in tamil)
காளானை குளிர்ந்த நீரில் உப்பு போட்டு கழுவி வெட்டவும். கடாயில்எண்ணெய் சோம்பு, சீரகம், கடுகு,உளுந்து வறுத்துவிட்டுவெங்காயம், ஒரு பச்சை மிளகாய்,பூண்டு, இஞ்சிவதக்கவும்.பின் வெட்டிய தக்காளி ப்பழம் வதக்கவும். காளான் போட்டு மிளகுத்தூள் சற்றே அதிகம் ஒரு ஸ்பூன், மிளகாய் பொடி அரை ஸ்பூன் தேவையான உப்பு போட்டு வதக்கவும். வெந்ததும் மல்லி பொதினா போடவும் ஒSubbulakshmi -
சுரைக்காய் சூப்(Suraikkai soup recipe in tamil)
பாசிப்பருப்பு ஒரு கைப்பிடி தண்ணீர் 2டம்ளர், சுரைக்காய் ஒரு கைப்பிடி ,முருங்கை இலை ஒருகைப்பிடி வெங்காயம் வெட்டி யது ஒரு கைப்பிடி,தக்காளி 2 வெட்டவும். வேகவிட்டு கடுகு,உளுந்து ,சோம்பு, பட்டை,மிளகு சீரகம் வறுத்து கலந்து மீண்டும் கொதிக்க விட்டு மல்லி இலை பொதினாப் போட்டு இறக்கவும். அரை எலுமிச்சை சாறு கலக்கவும். ஒSubbulakshmi -
மிளகு சீரகம் வாழைக்காய் பொடிமாஸ் (Milagu seerakam vaazhaikaai podimass recipe in tamil)
வாழைக்காய் தண்ணீர் ஊற்றி வேகவைத்து தோல் நீக்கி வெங்காயம் ப.மிளகாய் சீரகம் மிளகுதூள் உப்பு போட்டு தாளித்து பொடிமாஸ் கட்டையில் சீவி பின் தாளிக்கவும்.(போட்டி,,) ஒSubbulakshmi -
காளான் பிரட்டல்
காளான் வெந்நீர் உப்பு போட்டு சுத்தம் செய்யவும். தக்காளி, பூண்டு, இஞ்சி, வ.மிளகாய்1,மிளகாய் பொடி,உப்பு, மஞ்சள் தூள்,சோம்பு, சீரகம், கடுகு,உளுந்து வறுத்து பொடாயாக வெட்டிய காளான் வதக்கவும். பின் தக்காளி கிரேவி பொதினா மல்லி இலை போட்டு வதக்கவும். ஒSubbulakshmi -
உருளை போண்டா (Urulai bonda recipe in tamil)
உருளைக்கிழங்கு வேகவைத்து பிசயவும்.வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை, பெருங்காயம், கறிவேப்பிலை பொதினா, பூண்டு, சோம்பு, சீரகம்வதக்கவும். இரண்டையும் உப்பு மிளகாய் பொடி போட்டு பிசைந்து உருட்டி பஜ்ஜி மாவில் முக்கி எண்ணெயில் சுடவும் ஒSubbulakshmi -
வாழைக்காய் தவா ஃப்ரை
சமையல் சமையல் நிகழ்ச்சியில் செஃப் வெங்கடேஷ் பட் அவர்கள் செய்த வாழைக்காய் சேனைக்கிழங்கு தவா ஃப்ரை, நான் வாழைக்காய் மட்டும் வைத்து செய்துள்ளேன்#TV Gowri's kitchen -
வாழைக்காய் பொடிமாஸ்
#மதிய உணவுகள்மதியம் சாம்பார் அல்லது ரசத்துடன் சாப்பிட ஏற்ற காய் இது. எப்போதும் வாழைக்காய் ப்ரை செய்வதற்கு பதிலாக ஒரு மாற்று. Sowmya Sundar -
வாழைக்காய் பொரியல்
#bookவிரத சமையலுக்கு ஏற்ற பொரியல். சாதரணமாக வாழைக்காய் பொரியல் செய்வதை காட்டிலும், இப்படி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
தக்காளி சப்பாத்தி
கால்கிலோ கோதுமை மாவு எடுக்க.3தக்காளி, மிளகாய் வற்றல் 7,சீரகம், சோம்பு ஒரு ஸ்பூன், இஞ்சி ஒரு துண்டு, பெருங்காயம் சிறிது மல்லி இலை,பொதினா அரைத்து 2ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து, கறிவேப்பிலை தாளித்து கொதிக்க விடவும் .பின் கோதுமைமாவைப் பிசைந்து உருட்டி வட்டமாக போட்டு தோசைக்கல்லில் சப்பாத்தி போட்டு எண்ணெய் சுற்றிலும் விட்டு சுடவும் ஒSubbulakshmi -
வாழைக்காய் வறுவல் 👌👌
#PMS Family வாழைக்காய் வறுவல் அசத்தலான சுவையில் செய்முறை முதலில் வாழைக்காய் தோல் உரித்து நமக்கு பிடித்த வடிவத்தில் நறுக்கி தண்ணீரில் போடவும் பிறகு கடாயில் ஆயில் சிறிது ஊற்றி முமுகொத்தமல்லி சீரகம் வரமிளகாய் கறிவேப்பிலை சிறிது இவற்றை பொன்னிரமாக வறுத்து பவுடர் செய்து கடாயில் ஆயில் ஊற்றி கடுகு உழுந்து கடலைபருப்பு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து நறுக்கிய வாழைக்காய் போட்டு மஞசள்தூள் உப்பு பெருங்காயதூள் கலந்துசிறிது தண்ணீர் ஊற்றி மூடி இரண்டுநிமிடம் குறைந்த தீயில்வேக விடவும் பிறகுவாழைக்காய் வெந்தவுடன் வறுத்து பவுடர் செய்த மாசலா கலந்து சிறிது நேரம் கழித்து இறக்கி தயிர்சாதம் ரசம் சாதத்திற்கு சாப்பிடும் போது ஆஹா என்ன ருசி ருசி டேஸ்டியான வாழைக்காய் வறுவல் அற்புதமாக சுலபமாக செய்யலாம் வாங்க வாங்க 🙏🙏🙏 Kalavathi Jayabal -
-
-
சென்னை ஸ்பெஷல் வடகறி சப்பாத்தி பூரி
கோதுமைமாவு தனித்தனியாக பூரி ,சப்பாத்தி பிசையவும்,பூரி பிசையவும் சிறியவட்டமாக போட்டு எண்ணெயில் பொரிக்கவும். சப்பாத்தி பெரிய வட்டமாக போட்டு நெய் விட்டு சுடவும். கடலைப்பருப்பு ஊறவைத்து வரமிளகாய், ப.மிளகாய், பூண்டு, இஞ்சி சிறிதளவு சோம்பு, சீரகம் போட்டு அரைத்து வெங்காயம் பொடியாக வெட்டி கறிவேப்பிலை மல்லி கலந்து சுட்டு பாதியாக உதிர்க்கவும்.தேங்காய், தயிர் 2ஸ்பூன் ஊற்றி, பட்டை,சோம்பு, சீரகம், அண்ணா சிமொட்டு,கசாகசா,பொட்டுக்கடலை போட்டு பைசா அரைக்கவும். மல்லி பொதினா அரைக்கவும். இஞ்சி பூண்டு விழுது அரைக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகுஉளுந்து, சோம்பு சீரகம் வரமிளகாய் வறுத்து கிரேவியை வதக்கவும் மல்லி பொதினா பூண்டு இஞ்சி அரைத்த கலவையை பின் தண்ணீர் சிறிது ஊற்றி கொதிக்க விடவும். பின் போண்டா துண்டுகளை போடவும். பின் பிரட்டி மல்லி இலை போட்டு இறக்கவும். அருமையான சென்னை வடகறி தயார். ஒSubbulakshmi -
தொட்டுக்கொள்ள தக்காளி சட்னி தோசை,இட்லி சப்பாத்தி க்கு
தக்காளி சாம்பார் பொடி தேவையான அளவு உப்பு போட்டு அரைக்க.கடாயில் எண்ணெய் விட்டு ப.மிளகாய் வெங்காயம் கடுகு உளுந்து தாளித்து அரைத்ததை கலந்து கொதிக்க விட்டு மல்லி பொதினா இலைபோடவும் ஒSubbulakshmi -
வாழைக்காய் பொலிச்சது
வாழைக்காய் மாயவரத்தில் மிகவும் விளைய கூடிய ஒன்றாகும்.#vattaram#kilangu குக்கிங் பையர் -
ஷ்பெசல் மேஹி நூடுல்ஸ்
மேஹி சிறியபாக்கெட் எடுக்க..கேரட்,உருளை,பீன்ஸ், தக்காளி, சின்னவெங்காயம், பெரிய வெங்காயம், மல்லி பொதினா பொடியாக வெட்டவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து வறுத்து இஞ்சி ஃபேஸ்ட் காய்களில் சிறிது மிளகாய் பொடி உப்பு போட்டு நன்றாக வதக்கவும். தேவை என்றால் பூண்டு போடவும்.பின் 3டம்ளர் தண்ணீர் ஊற்றி வெந்ததும் நூடுல்ஸ் போட்டு அதன் மசாலாதூள் போட்டு நன்றாக கிண்டி இறக்கவும். மல்லி இலை கொத்தமல்லி இலை போடவும். ஒSubbulakshmi -
-
-
சோயா கட்லட் (Soya cutlet recipe in tamil)
இது என் குழந்தைக்கு மிகவும் பிடித்தமான உணவு. மிகவும் ருசியாக இருப்பதால் வெஜிடேரியன் பிரியர்களுக்கு இது பிடிக்கும்.#evening 3 Sree Devi Govindarajan -
மஸ்ரூம் மிளகு பிரட்டல் (Mushrum milagu pirattal recipe in tamil)
மஸ்ரூம் எடுத்து நன்றாக துடைத்து உப்பு கலந்த சுடு நீரில் கழுவி எடுக்க.எண்ணெய் விட்டு கடுகு,உளுந்து சோம்பு, சீரகம் சிறிது மிளகுத்தூள் சற்று அதிகமாக வறுக்கவும். வெட்டிய மஸ்ரூம், தக்காளி, வெங்காயம் பொடியாக வெட்டியது, தேவையான உப்பு,இஞ்சி ,பூண்டு பசை நன்றாக வதக்கவும். பின் தக்காளி சாஸ் தேவையான அளவு ஊற்றி மல்லி இலை பொதினா போட்டு இறக்கவும் ஒSubbulakshmi -
-
முருங்கைக்காய் ஃப்ளஸ் கட்லட்
#everyday4 அதிக அளவு இரும்புச் சத்து இருப்பதால் கீரை முருங்கைக்காய் நாம் உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்ள வேண்டும் குழந்தைகளுக்கு பிடித்தமான கட்லட் பிங்கர்ஸ் வடை கோலா உருண்டை செய்து கொடுக்கும்போது விரும்பி சாப்பிடுவார்கள் Vijayalakshmi Velayutham -
சோம்பு ஸ்பெசல். குடைமிளகாய் உருளை ஸ்டப் (Kudaimilakaai urulai stuff recipe in tamil)
உருளைக்கிழங்கு வேகவைத்து கடுகு ,,சோம்பு ,வெங்காயம் வதக்கவும். உருளைக்கிழங்கு வேகவைத்து மசித்து இதனுடன் கலந்து மிளகாய் பொடி ,உப்பு ,மஞ்சள் தூள் போட்டு வதக்கவும். பின் குடைமிளகாய் பாதி வெட்டி விதை எடுத்து அதில் மிளகாய் பொடி உப்பு கலந்து லேசா தண்ணீர் ஊற்றி உள்ளே வெளியே தடவி வெந்த உருளைக்கிழங்கு க்கலவையை கேரட்சீவியதுவைத்து சட்டியில் எண்ணெய் ஊற்றி மிளகாயை குறைந்த தீயில் சுடவும். ஒSubbulakshmi -
பரங்கி க்காய் பச்சடி (Parankikaai pachadi recipe in tamil)
பரங்கி ,மாங்காய் ,வெங்காயம், ப.மிளகாய் ,பொடியாக வெட்டி எண்ணெய் விட்டு கடுகு உளுந்து வரமிளகாய் வறுத்து இதையும் வதக்கவும். மிளகாய் பொடி ,உப்பு ,போட்டு தேங்காய் சீரகம் வெங்காயம் பூண்டு மிளகாய் 1அரைத்து இதில் கலக்கவும். கொதிக்க வும் மல்லி இலை போட்டு இறக்கவும் ஒSubbulakshmi
More Recipes
கமெண்ட்