வாழைக்காய் ப்ரைட் ரைஸ்

#banana இந்த ரைஸ் நான் வாழைக்காய் வைத்து செய்தேன் மிக அருமையாக இருந்தது...
வாழைக்காய் ப்ரைட் ரைஸ்
#banana இந்த ரைஸ் நான் வாழைக்காய் வைத்து செய்தேன் மிக அருமையாக இருந்தது...
சமையல் குறிப்புகள்
- 1
வாழைக்காய் 65 ரெசிபி ஏற்கனவே பதிவிட்டுள்ளேன்.. அதில் சென்று பார்த்துக் கொள்ளுங்கள்... கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்
- 2
வெங்காயம் சிறிது வதங்கியதும் கேரட், பீன்ஸ் சேர்த்து நன்றாக வதக்கவும்.. வதங்கியதும் கோஸ், குடை மிளகாய் சேர்த்து வதக்கவும்..
- 3
அதனுடன் சாதத்தையும் சேர்க்கவும்.. அதனுடன் உப்பு மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும்..
- 4
எல்லாம் நன்றாக கலந்ததும் அதனுடன் பொரித்து வைத்த வாழைக்காய் சேர்த்து கலந்து விடவும்.. இறுதியாக வெங்காயத்தாள் தூவி இறக்கவும்..
- 5
இப்போது சுவையான வாழைக்காய் ஃப்ரைட் ரைஸ் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வாழைக்காய் டிக்கா
#banana வாழைக்காய் வைத்து இந்த அருமையான ஸ்னாக்ஸ் செய்துள்ளேன் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் சுவை அருமையாக இருக்கும் Muniswari G -
-
வெஜ் ப்ரைட் ரைஸ் (Veg fried rice recipe in tamil)
வெஜ் ப்ரைட் ரைஸ் மசாலா காரம் இல்லாததால் குழந்தைகள் எல்லோரும் விரும்பி சுவைப்பர்கள். காய்கறி சாப்பிடாத குழந்தைகளுக்கு அதிகமாக காய்கறிகளை சேர்த்து இந்த ரைஸ் செய்து கொடுக்கலாம். Renukabala -
-
-
-
-
-
-
-
வாழைக்காய் பஜ்ஜி
#banana - வாழைக்காய் பஜ்ஜி எல்லோருக்கும் தெரிந்ததும் தமிழநாட்டின் பிரபலமானதும்மான மிக சுவையான ஒரு டீ டைம் ஸ்னாக்... Nalini Shankar -
பன்னீர் ப்ரைடு ரைஸ் (Paneer fried rice recipe in tamil)
#noodlesகுழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடும் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பன்னீர் ப்ரைடு ரைஸ் Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
வெஜ் மயோனைஸ்(veg mayonnaise recipe in tamil)
நான் இந்த மயோனைஸை ஆலிவ் ஆயில் வைத்து செய்தேன். மிக அருமையாக வந்தது. punitha ravikumar -
-
-
-
-
-
-
"வாழைக்காய் வறுவல்"(Raw Banana Fry)
#Banana#வாழை#Week-1#வாரம்-1#வாழைக்காய் வறுவல்#Raw Banana Fry Jenees Arshad -
வெஜ் ஃபிரைட் ரைஸ்,கோபி மஞ்சூரியன் (veg fried rice, Gobi Manchurian recipe in tamil)
#Cookpadterns6 Renukabala -
-
லீக்ஸ் பேபிகார்ன் ஃப்ரைட் ரைஸ் (Babycorn fried rice recipe in tamil)
#noodles#GA4#week20 Vaishnavi @ DroolSome -
-
-
ரோட்டுக்கடை முட்டை ஃப்ரைடு ரைஸ் (Muttai fried rice recipe in tamil)
#noodles ஃப்ரைட் ரைஸ் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் ரோட்டு கடை பகுதியில் செய்யும் பிரைட் ரைஸ் இன்னும் அதிக சுவையுடன் இருக்கும். நான் செய்து பார்த்தேன் மிகவும் ருசியாக இருந்தது. நீங்களும் செய்து பாருங்கள். Laxmi Kailash -
More Recipes
கமெண்ட் (4)