சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கோதுமையை நன்கு கழுவி ஒரு கப் தண்ணீர் சேர்த்து நான்கு விசில் வரை வேக வைக்கவும்
- 2
வேக வைத்த கோதுமையில் பால் சேர்த்து கொதிக்க வைக்கவும் ஒரு கொத்தி வந்தவுடன் அதனுடன் சர்க்கரை சேர்த்து கொதிக்க வைக்கவும்
- 3
பாயசம் நன்கு கெட்டியான பதத்திற்கு வந்ததும் நெய்யில் தாளித்த முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கவும்
- 4
சுவையான கோதுமை பாயசம் ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
கோதுமை சேவை பாயசம்
பாயாசம் என்றால் பாலில் வெந்த அன்னம் என்று பொருள் . காதி பவனில் வாங்கிய வருத்த கோதுமை சேவையில் பாயாசம் தயாரித்தேன் . சேவை மிகவும் மெல்லியது. கொதிக்கும் பாலில் 10 நிமிடம் ஊற வைய்தேன், வெந்துவிட்டது. இனிப்பிர்க்கு அகாவி நெக்டர், அதிமதுரம், தேங்காய் பால். வாசனைக்கு ஜாதிக்காய், ஏலக்காய். நிறத்திர்க்கு குங்குமப்பூ. வறுத்த முந்திரி, திராட்சை போட்டு அலங்கரித்தேன். சுவைத்து பரிமாறினேன்.#book #kothumai Lakshmi Sridharan Ph D -
-
154.சேமியா பாயசம் (வர்மிசெல்லி புட்டிங்)
சேமியா பாயசம்அனைவருக்கும் பிடித்தது. இது தயாரிப்பதற்கான எளிதான பட்டுக்களில் ஒன்றாகும். Meenakshy Ramachandran -
-
கோதுமை ஹல்வா (திருநெல்வேலி ஹல்வா)
#vattaramSimply delicious 99% பாரம்பரிய முறையில் செய்தேன். மாவை நீரில் ஊற வைத்து, புளிக்க செய்து பால் தயாரித்தேன். சாஃப்ட் சில்கி நெய் ஒழூகும் சுவையான இனிப்பான ஹல்வா. #vattaram Lakshmi Sridharan Ph D -
-
114.அடா பிராத்மன் (பாலாடா பாயாசம்)பாயாசம்)
அடா பிராதர்மன் அடா (அரிசி செதில்களாக) மற்றும் பால் தயாரிக்கப்படும் ஒரு இனிப்பு புட்டு உள்ளது. இது முக்கியமாக பண்டிகைகள் போது கடவுள் ஒரு பிரசாதம் தயார் மற்றும் அது அனைத்துபாயசத்தை மத்தியில் பிடித்த உள்ளது.( Meenakshy Ramachandran -
மாப்பிள்ளை சம்பா அரிசி பாயாசம் (black rice payasam recipe in tamil)
#npd3மறந்தும் ...மறைந்தும், போன மாப்பிள்ளை சம்பா அரிசி யை பயன்படுத்தி ஆரோக்கியமான பாயாசம். karunamiracle meracil -
-
கருப்பு கவுனி அரிசி பாயாசம் (Black barbidean rice sweet)
#npd1இனிப்பு விரும்புவோருக்கு, இது அருமையான ஆரோக்கியமான இனிப்பு வகையாகும்... karunamiracle meracil -
-
-
-
-
-
-
-
-
ரவா லட்டு(Raava laddu recipe in tamil)
#Deepavali#myfirstreceipe#kids1 ரவா லட்டு அனைவரும் எளிதில் செய்யக்கூடிய ஒரு ஸ்வீட். மிகக் குறைந்த நேரத்தில் மற்றும் குறைந்த செலவில் செய்து விடலாம். குழந்தைகள் விரும்பி உண்பார்கள். ThangaLakshmi Selvaraj -
-
கோதுமை பாயசம் (Kothumai payasam Recipe in Tamil)
#arusuvai1இன்று வெள்ளிக்கிழமை மஹாலக்ஷ்மிக்கு விருப்பமான கோதுமை ரவையில் பாயசம் செய்து நைவேத்யமாக படைத்தேன் .🙏🙏 Shyamala Senthil -
-
-
-
-
-
ஜவ்வரிசி பாயசம்(javvarisi payasam recipe in tamil)
#pjபுரட்டாசி மாதம் சனிக்கிழமை பெருமாளுக்கு மாவிளக்கு ஏற்றி ஜவ்வரிசி பாயசம் செய்தேன். பாலுடன் இனிப்பான தேங்காய்பால் சேர்த்ததால் சக்கரை சேர்க்கவில்லை.ஜவ்வரிசி முத்துக்கள் சுத்தமான கார்போஹைடிரெட்.ஸ்டார்ச், விரத சாப்பாடிர்க்கு உகந்தது. தசைகளை வலிபடுத்தும். ஜீரணத்திரக்கு நல்லது, ஆரோக்கியமான உணவு பொருட்கள், ஆரோக்கியமான செய்முறை சுவையும் சத்தும் கூடிய ஜவ்வரிசி பாயசம் அதுதான் என் குறிக்கோள் Lakshmi Sridharan Ph D -
ரவா பாயசம் / சோஜீ கீர்
ரவா பாயசம் / சோஜீ கீர் என்பது எளிதான மற்றும் சுவையான இனிப்பு டேஸர்ட் ஆகும், இது எளிமையான மற்றும் குறைந்த பொருட்களால் செய்யப்படுவுது.உண்மையில் நான் கீர் இனங்களின் பெரிய விசிறி அல்ல, ஆனால் நான் விரைவாகவும் எளிதான செயலுடனும் இந்த கீரை செய்கிறேன். பொதுவாக, பால் மற்றும் தேங்காய் பால் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. நான் தேங்காய் பாலுக்கு பதிலாக சுண்டக்காச்சியப் பாலைப் பயன்படுத்தினேன். எனவே, இங்கே படங்களுடன் ரவா பாயசம் செய்யவது எப்படி என்று விளக்கி உள்ளேன். Divya Swapna B R -
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14134041
கமெண்ட்