சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் பச்சை பயறு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 8 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு பயறை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்து ஒரு ஈரத்துணியில் பயறை கட்டி 12 மணி நேரம் அப்படியே வைத்து கொள்ளவும்.
- 2
பிறகு குக்கரில் முளைகட்டிய பயறு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 3 விசில் விட்டு இறக்கவும்.
- 3
வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும்.
- 4
தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு மிளகாய் தூள், கரமசாலா, மல்லி தூள், சீரகத்தூள் சேர்த்து கலந்து விட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
- 5
பிறகு பச்சை வாசனை போனதும் வேக வைத்த பயறை சேர்த்து கரமசாலா சேர்த்து உப்பு, காரம் சரிபார்த்து கொள்ளவும். மூடி போட்டு சிறிது நேரம் கொதிக்க வைக்கவும்.
- 6
கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும். முளைகட்டிய பச்சைப் பயிறு கிரேவி தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
Veg Shorba/ veg gravy for pulav and biryani.😋
# cook with friendsFriend: Lakshmi sridharanநானும் குக் பாட் அறிமுகப்படுத்திய அருமை அமெரிக்க வாழ் தோழி லக்ஷ்மி ஸ்ரீதரன் அவர்களும் மூன்றாவது cook with friends போட்டிக்கு என்ன செய்வது என்று கலந்துரையாடி அவர்கள் பீஸ் புலாவ் செய்வதாகவும் நான் அதற்கு ஏற்ற ஒரு கிரேவி செய்வதற்கும் பேசிக்கொண்டோம். இந்த ஷோர்பா கிரேவி, புலாவ் மற்றும் வெஜிடபிள் பிரியாணிக்கு ஏற்ற ஜோடி. மிகவும் அருமை யாக இருந்தது. இன்னும் தோழி செய்திருந்த புலாவ் இருந்திருந்தால் நாங்கள் இருவரும் மகிழ்ச்சியாக உண்டு ரசித்திருப்போம். நீங்களும் ஒருமுறை செய்து பாருங்கள். அனைத்து குக் பாட் தோழிகளுக்கும் உலக நண்பர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.'Happy Friendship Day'🤝💐👩🍳 Meena Ramesh -
-
-
More Recipes
கமெண்ட் (2)