குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
லச்சா வெங்காய சாலட்(Laccha oion salad)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
லச்சா வெங்காய சாலட்(Laccha oion salad) செய்முறை முக்கிய புகைப்படம்

லச்சா வெங்காய சாலட்(Laccha oion salad)

karunamiracle meracil
karunamiracle meracil @cook_20831232

#GA4
வெங்காயம் -அத்தியாவசியமான காய் ,என்பதை தவிர்த்து ஜீரண சக்திக்கு உதவும் ஒரு உணவு பொருட்கள் வகையாகும். இதனை பயன்படுத்தி சாலட் ஆக இந்த பதிவில் காணலாம்....

#GA4
வெங்காயம் -அத்தியாவசியமான காய் ,என்பதை தவிர்த்து ஜீரண சக்திக்கு உதவும் ஒரு உணவு பொருட்கள் வகையாகும். இதனை பயன்படுத்தி சாலட் ஆக இந்த பதிவில் காணலாம்....

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
3 நபர்களுக்கு
  • 2 பெரிய வெங்காயம்
  • 1 பச்சை மிளகாய்
  • 1 ஸ்பூன் எழுமிச்சை சாறு
  • 1/2 ஸ்பூன் சாட் மசாலா
  • 1/4 ஸ்பூன் காஷ்மீர் மிளகாய் தூள்
  • 1/4 ஸ்பூன் உப்பு
  • மல்லி இலை சிறிது
  • 1/4 ஸ்பூன் மிளகு தூள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    வெங்காயத்தினை வட்ட வடிவமாக வெட்டி அதனை தனித்தனி வட்டங்களாக பிரித்து வைக்கவும்.

    லச்சா வெங்காய சாலட்(Laccha oion salad) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வெங்காயத்துடன் உப்பு, சாட் மசாலா, மிளகாய் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.

    லச்சா வெங்காய சாலட்(Laccha oion salad) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    லச்சா வெங்காய சாலட்(Laccha oion salad) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    லச்சா வெங்காய சாலட்(Laccha oion salad) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    மல்லி இலை, நறுக்கிய பச்சை மிளகாய், மிளகு தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.

    லச்சா வெங்காய சாலட்(Laccha oion salad) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    லச்சா வெங்காய சாலட்(Laccha oion salad) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    லச்சா வெங்காய சாலட்(Laccha oion salad) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இதனுடன் மிளகுத்தூள், எலுமிச்சை சாறு சேர்த்து வளையங்கள் உடையாத வாறு குழுக்கியோ அல்லது கரண்டியால் கலக்கவே செய்யவும்....

    லச்சா வெங்காய சாலட்(Laccha oion salad) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    லச்சா வெங்காய சாலட்(Laccha oion salad) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    லச்சா வெங்காய சாலட்(Laccha oion salad) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    வெங்காய லட்சா சாலட் தயார்.. இதனை கபாப் உடனே நானோ‌, பிரியாணியுடனோ, ரொட்டி,நான் உடனோ பரிமாறலாம்.... வெங்காயத்தை சமைக்காமல் உண்பதால் சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்தி, ஜீரணத்திற்கு உதவுகிறது......

    லச்சா வெங்காய சாலட்(Laccha oion salad) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    லச்சா வெங்காய சாலட்(Laccha oion salad) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

karunamiracle meracil
karunamiracle meracil @cook_20831232
29 நவம்பர் 2020 13:09 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

வெங்காயம் சாலட்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பூசணிக்காய் சாம்பார்
  2. உருளைக்கிழங்கு சால்னா (Potato Salna)
  3. பாய் வீட்டு சிக்கன் பிரியாணி
  4. சேப்பங்கிழங்கு வடை
  5. பூசணிக்காய் சாம்பார்
  1. நன்னாரி ஜூஸ்
  2. குஸ்கா
  3. தக்காளி பிரியாணி
  4. சக்கரைவள்ளி கிழங்கு பாயாசம்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14136397
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close