சமையல் குறிப்புகள்
- 1
1 பத்தை வெள்ளை பூசணியை வாங்கி தோல்நீக்கி கழுவி பொடியாக நறுக்கி தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து வேக விடவும்.
- 2
நன்கு வெந்தவுடன் தண்ணீரை வடித்து பூசணியை ஆற விட்டு எடுத்து வைக்கவும். கடாயில் 2 டீஸ்பூன் ஆயில் விட்டு 1/2 டீஸ்பூன் கடுகு,1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு, 1 டீஸ்பூன் கடலை பருப்பு பொன்னிறமாக தாளித்து 1 பச்சை மிளகாய் நறுக்கியது, 1 வரமிளகாய் கிள்ளியது, சிறிது பெருங்காயம் சிறிது கறிவேப்பிலை தாளித்து விடவும்.
- 3
தாளித்ததை தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.1 கப் தயிர் எடுத்து வைத்து, ஆறவிட்டு வெள்ளை பூசணியை தாளித்துடன் சேர்த்து விடவும்.
- 4
உப்பு சேர்த்து, 1 கப் தயிரை சேர்த்து நன்கு கலக்கி விடவும். கொத்தமல்லித் தழையை மேலே தூவி அலங்கரிக்கவும். வெள்ளை பூசணி தயிர் பச்சடி ரெடி😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெள்ளை பூசணி மோர் குழம்பு (vellai poosani morkulambu recipe in tamil)
எல்லாருக்கும் விருப்பமான மோர் குழம்பு வெள்ளை பூசணி மோர் குழம்பு. ஆங்கிலத்தில் இதன் பெயர் வின்டர் மேலன் (winter melon) #arusuvai5-உவர்ப்பு#goldenapron3-melon Lakshmi Sridharan Ph D -
-
-
வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல் (Vellai kondai kadalai sundal recipe in tamil)
#pooja#2 Shyamala Senthil -
பூசணி விதை சட்னி (poosnai vithai Recipe in Tamil)
விதைகளில் ஏகப்பட்ட உலோக சத்துக்கள்.- இரும்பு, மெக்நீசியும், மெங்கநீஸ். ஜீன்க், தாமிரம். நார் சத்து, புரத சத்து. புற்று நோய் எதிர்க்கும் சக்தி. இதயம், பிளேடர், ப்ராஸ்ட்ரேட் ஆரோக்கியதிர்க்கு நல்லது. எப்பொழுதும் பூசணிக்காய் தோலில் சட்னி செய்வேன். இன்று விதையில் செய்தேன். #chutney Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
வெள்ளை பூசணி சாம்பார் (Vellai Poosani Sambar recipe in tamil)
1. வெள்ளைப் பூசணி உடல் சூட்டை குறைக்கும்.2. வயிற்றுப்புண்ணை சரி செய்யும்.3. சிறுநீரகத்தை சுத்தப்படுத்தும்.4. உடல் எடையை குறைப்பதற்கு இது மிகவும் சிறந்தது. Nithya Ramesh -
-
-
-
-
சாம்பல் பூசணி தோல் துவையல் (Ash gourd chutney recipe in tamil)
#goஏராளமான நார் சத்து, இரும்பு, விட்டமின் C. இலை, காய், பூ எல்லாவற்றையும் சமைக்கலாம். நோய் தடுக்கும், சக்தி, இரத்தத்தை தூய்மையாக்கும் சக்தி, கொழுப்பை , எடையை குறைக்கும் சக்தி, மலச்சிக்கலை தடுக்கும் சக்தி அது போல ஏகப்பட்ட நன்மைகள்எளிய ரெஸிபி. சுவை, சத்து நிறைந்தது. எதையும் வீணாக்காதீர்கள். மோர் குழம்பு, கூட்டு சதையில் செய்து, தோலை துவையல் செய்தேன். வாசனைக்கு சிறிது புதினா சேர்த்தேன் Lakshmi Sridharan Ph D -
-
-
-
கேழ்வரகு தோசை /வலு தோசை (Kelvaragu dosai recipe in tamil)
#Family#Nutrient3உண்ணும் உணவு சுலபமாக செரிப்பதற்கு உணவில் நார்ச்சத்து அதிகம் இருப்பது அவசியமாகும். கேழ்வரகு ,உளுந்தில் நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இதை இரண்டையும் கலந்து சாப்பிடுவதால் உடலுக்கு வலு சேர்கிறது . Shyamala Senthil -
-
-
சின்ன வெங்காயம் தக்காளி பொட்டுக்கடலை ரெட் சட்னி (Vengaya Thakkali Chutney Recipe in Tamil)
#chutney#Red chutney Shyamala Senthil -
-
வெள்ளை பூசணி சாம்பார் (Vellai poosani sambar recipe in tamil)
#sambarrasamவெள்ளை பூசணிக்காய் நீர்ச்சத்து உடையது. இதுஉடல் எடை குறைப்புக்கு உதவுகிறது. Priyamuthumanikam -
மோர் மாவு (Mor maavu recipe in tamil)
#cookwithmilkமோர் மாவு எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு. 😄😄 Shyamala Senthil -
-
-
பீர்க்கங்காய் கடலை பருப்பு கூட்டு (Peerkankaai kadalaiparuppu koottu recipe in tamil)
#arusuvai5 Shyamala Senthil -
More Recipes
கமெண்ட் (2)