பூசணி விதை சட்னி (poosnai vithai Recipe in Tamil)

விதைகளில் ஏகப்பட்ட உலோக சத்துக்கள்.- இரும்பு, மெக்நீசியும், மெங்கநீஸ். ஜீன்க், தாமிரம். நார் சத்து, புரத சத்து. புற்று நோய் எதிர்க்கும் சக்தி. இதயம், பிளேடர், ப்ராஸ்ட்ரேட் ஆரோக்கியதிர்க்கு நல்லது. எப்பொழுதும் பூசணிக்காய் தோலில் சட்னி செய்வேன். இன்று விதையில் செய்தேன். #chutney
பூசணி விதை சட்னி (poosnai vithai Recipe in Tamil)
விதைகளில் ஏகப்பட்ட உலோக சத்துக்கள்.- இரும்பு, மெக்நீசியும், மெங்கநீஸ். ஜீன்க், தாமிரம். நார் சத்து, புரத சத்து. புற்று நோய் எதிர்க்கும் சக்தி. இதயம், பிளேடர், ப்ராஸ்ட்ரேட் ஆரோக்கியதிர்க்கு நல்லது. எப்பொழுதும் பூசணிக்காய் தோலில் சட்னி செய்வேன். இன்று விதையில் செய்தேன். #chutney
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்கலிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க
- 2
தேவையான பொருட்களை சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க
- 3
குறைந்த நெருப்பின் மேல் ஒரு சாஸ்பெனில் ட்ரை ரோஸ்ட் பருப்புகள் வறுக்க, முதலில் கடலை பருப்பு பொன்னிறமாகும் வரை., பின் உளுந்து, தனியா. வர மிளகாய் சேர்க்க.
வறுத்த பருப்புகளை தனியே எடுத்து வைக்க;
மிதமான நெருப்பின் மேல் அதே சாஸ்பெனில் பூசணி விதைகளை லேசாக ட்ரை ரோஸ்ட், தனியே எடுத்து வைக்க. - 4
மிதமான நெருப்பின் மேல் சாஸ்பெனில் சூடான எண்ணையில் பெர்ல் அனியன்களை சேர்க்க. எங்கள் ஊர் பெர்ல் அனியன்கள் தமிழ் நாட்டு சின்ன வெங்காயத்தை விட மிகவும் பெரிது. உப்பு சேர்க்க, வதங்கின பின், கறிவேப்பிலை, பூண்டு. பச்சை மிளகாய் வதக்க. அடுப்பை அணைத்து ஆற வைக்க. முதலில் ட்ரை ரோஸ்ட் செய்த பொருட்களை பிளெண்டரில் பொடி செய்க. பின் வதக்கிய பொருட்கள் அனைத்தையும் பிளெண்டரில், தேங்காய் துண்டுகள், இஞ்சி சேர்த்து அறைக்க. மழ மழவென்று அரைக்க வேண்டாம். Texture வேண்டும்.
- 5
அறைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்து உப்பு. சேர்த்து கிளற. எலுமிச்சை சாரு சேர்க்க. அசிடிட்டி வேண்டும், விட்டமின் c சேரும்
மிதமான நெருப்பின் மேல் வாணலியில் சூடான எண்ணையில் கடுகு, சோம்பு, பெருங்காயம், வர மிளகாய்போட்டு தாளிக்க. கறிவேப்பிலை சேர்க்க. அடுப்பை அணைக்க.
தாளிக்கையை சட்னி உடன் சேர்த்து கலக்க. சுவையான சத்தான சட்னி தயார்.ருசி பரர்க்க. இட்லி. தோசை. அடை அல்லது பொங்கலோடு பரிமாறுக
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முள்ளங்கி சட்னி (Mullangi chutney recipe in Tamil)
முள்ளங்கி, முட்டை கோஸ், காலிஃப்ளவர். டர்னிப், கடுகு எல்லாம் cruciferae என்ற தாவர குடும்பத்தை சேர்ந்தவை. இந்த குடும்பம் நோய் எதிப்பு சக்தி கொண்டது. இந்த ரெஸிபி சக்கரை நோய் வியாதி உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. #chutney Lakshmi Sridharan Ph D -
வாழைப்பூ பருப்பு உசிலி (Vaazhaipoo paruppu usili recipe in tamil)
வாழைப்பூ துவர்ப்பு ஆரோக்கியதிர்க்கு மிகவும் நல்லது. அறு சுவையில் ஒன்று, இரும்பு சத்து, நார் சத்து அதிகம். நோய் தடுக்கும் சக்தி அதிகம் #arusuvai3 Lakshmi Sridharan Ph D -
நலம் தரும் வாழைப்பூ பருப்பு உசிலி
#bananaவாழைப்பூ துவர்ப்பு ஆரோக்கியதிர்க்கு மிகவும் நல்லது. அறு சுவையில் ஒன்று, இரும்பு சத்து, நார் சத்து அதிகம். நோய் தடுக்கும் சக்தி அதிகம் Lakshmi Sridharan Ph D -
சாம்பல் பூசணி தோல் துவையல் (Ash gourd chutney recipe in tamil)
#goஏராளமான நார் சத்து, இரும்பு, விட்டமின் C. இலை, காய், பூ எல்லாவற்றையும் சமைக்கலாம். நோய் தடுக்கும், சக்தி, இரத்தத்தை தூய்மையாக்கும் சக்தி, கொழுப்பை , எடையை குறைக்கும் சக்தி, மலச்சிக்கலை தடுக்கும் சக்தி அது போல ஏகப்பட்ட நன்மைகள்எளிய ரெஸிபி. சுவை, சத்து நிறைந்தது. எதையும் வீணாக்காதீர்கள். மோர் குழம்பு, கூட்டு சதையில் செய்து, தோலை துவையல் செய்தேன். வாசனைக்கு சிறிது புதினா சேர்த்தேன் Lakshmi Sridharan Ph D -
முள்ளங்கி சட்னி (Mullanki chutney recipe in tamil)
இந்த ரெஸிபி சக்கரை நோய் வியாதி உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. #aeusuvai5 Lakshmi Sridharan Ph D -
பீர்க்கங்காய் சட்னி(peerkangai chutney recipe in tamil)
#queen2ஏராளமான நார் சத்து, இரும்பு, விட்டமின் C. இலை, காய், பூ எல்லாவற்றையும் சமைக்கலாம். நோய் தடுக்கும், சக்தி, இரத்தத்தை தூய்மையாக்கும் சக்தி, கொழுப்பை , எடையை குறைக்கும் சக்தி, மலச்சிக்கலை தடுக்கும் சக்தி அது போல ஏகப்பட்ட நன்மைகள்எளிய ரெஸிபி. சுவை, சத்து நிறைந்தது. #சட்னி Lakshmi Sridharan Ph D -
சாம்பல் பூசணி பொரிச்ச கூட்டூ(poosanikkai koottu recipe in tamil)
#goசத்து சுவை நோய் எதிர்க்கும் சக்தி கொண்ட காய்கறிகள் பூசணி விதைகளையும் கூட்டில் சேர்த்தேன். புரதத்திரக்கு பயத்தம் பருப்பு , என் சமையலில் தேங்காய் பால் இன்றும் என்றும் உண்டு தேங்காய் துண்டுகள் க்ருஞ்சினேஸ், சுவை, சத்து சேர்க்கும் Lakshmi Sridharan Ph D -
கொத்தமல்லி தேங்காய் சட்னி(CILANTRO coconut chutney recipe in tamil)
#wt1 #pongal2022கொத்தமல்லி ஒரு சிறந்த சமையல் மூலிகை. நல்ல மணம் தருவதுடன், இரத்த அழுத்தம், குளுக்கோஸ் அளவு, கொழுப்பு அளவு கட்டுபாட்டில் வைக்கும். தேங்காய் நல்ல கொழுப்பு சத்து சேர்ந்தது. கடவுளுக்கு அற்பணிக்கும் பொருள், ஈன்று போகீ பண்டிகை, தோழி ஷாலினி அவள் கணவன் ராகேஷ் விருந்தாளிகள். அவர்களுக்கு இட்லி பிடிக்கும். இடலிக்கூட இந்த சட்னி பரிமாறினேன் #சட்னி. Lakshmi Sridharan Ph D -
தர்பூஜி பழ தோல் சட்னி (Water melon rind chutney recipe in tamil)
தர்பூஜி பழ தோல் (rind) நலம் தரும் சத்துக்கள் கொண்டது. இதயம், கிட்னி. இரத்த அழுதத்திர்க்கு மிகவும் நல்லது. முடி வளரும் புற்று நோய் தடுக்கும் லைகோபின் (lycopene) ஏராளம். சிறிது புளிப்பு சட்னியில்.சேர எலுமிச்சை சாரு; கூட விட்டமின் C சேர்க்கும். #chutney Lakshmi Sridharan Ph D -
முட்டைகோஸ், பச்சை பட்டாணி, பாக் சொய் கறியமுது
நல்ல ஆரோக்கியமான உணவு. புரதம், உலோக சத்துக்கள், விடமின்கள் நோய் எதிர்க்கும் சக்தி எல்லாம் கூடியது. #LB Lakshmi Sridharan Ph D -
பீர்க்கங்காய் துவையல் (Peerkankaai thuvaiyal Recipe in Tamil)
ஏராளமான நார் சத்து, இரும்பு, விட்டமின் C. இலை, காய், பூ எல்லாவற்றையும் சமைக்கலாம். நோய் தடுக்கும், சக்தி, இரத்தத்தை தூய்மையாக்கும் சக்தி, கொழுப்பை , எடையை குறைக்கும் சக்தி, மலச்சிக்கலை தடுக்கும் சக்தி அது போல ஏகப்பட்ட நன்மைகள்எளிய ரெஸிபி. சுவை, சத்து நிறைந்தது. #nutrient3 Lakshmi Sridharan Ph D -
தேங்காய் சட்னி
இந்த சட்னி அடைக்கு மட்டும் இல்லை, தோசை, இட்லி, பொங்கல் எல்லாருக்கும் சுவை ஊட்டும் #combo4 Lakshmi Sridharan Ph D -
வெள்ளை பூசணி மோர் குழம்பு (vellai poosani morkulambu recipe in tamil)
எல்லாருக்கும் விருப்பமான மோர் குழம்பு வெள்ளை பூசணி மோர் குழம்பு. ஆங்கிலத்தில் இதன் பெயர் வின்டர் மேலன் (winter melon) #arusuvai5-உவர்ப்பு#goldenapron3-melon Lakshmi Sridharan Ph D -
முருங்கை கீரை கூட்டு(murungai keerai koottu recipe in tamil)
அம்மா தோட்டத்தில் பலவித கீரைகள், முருங்கை கீரை, பசலை கீரை, முளை கீரை, பருப்பு கீரை ஏராளம்இரும்பு சத்து நிறைந்தது, தினமும் கீரையை உணனவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அம்மா சொல்வது உண்டு . முருங்கை கீரையில் ஏராளமான உலோக சத்துக்கள், நோய் எதிர்க்கும் சக்தி Lakshmi Sridharan Ph D -
தக்காளி கார சட்னி (Thakkaali kaara chutney recipe in tamil)
சத்து, சுவை, மணம், ருசி நிறைந்தது. தக்காளி என் தோட்டத்து தக்காளிகள் #chutney Lakshmi Sridharan Ph D -
-
க்ரேப் ஃப்ரூட் தோல் சட்னி (Grape fruit rind Recipe in tamil)
க்ரேப் ஃப்ரூட் நார்தங்காய் போல பெரிதாக இருக்கும். ப்ரேக்ஃபாஸ்ட் பொது இரண்டாக வெட்டி சிறிது உப்பு மேலே தூவி ஸபூனால் எடுத்து சாப்பிடுவது வழக்கம். நான் ஜூசில் புலவ் செய்வேன். ரிண்டில் சட்னி செய்வேன். விட்டமின் C சேர்க்கும். ஆரஞ்சு சிகப்பு chutney மிகவும் ருசி #chutney # Lakshmi Sridharan Ph D -
பருப்பு உருண்டை மோர் குழம்பு(paruppu urundai mor kulambu recipe in tamil)
#tk பருப்பு உருண்டை சுவை புரத சத்து நிறைந்தது. புளி குழம்பில் சேர்க்காமல் மோர் குழம்பில் சேர்த்தேன் ஸ்ரீதர்க்கு பருப்பு உருண்டை மோர் குழம்பு அதிக விருப்பம். என் தோட்டத்து தாவர மூலிகைகள் பேசில் , பார்சலி, கொத்தமல்லி, கறிவேப்பிலை உலோக சத்துக்கள், விடமின்கள் நிறைந்தவை. தேங்காய் பேஸ்ட் சேர்த்து செய்த சத்து சுவை நிறைந்த மோர் குழம்பு Lakshmi Sridharan Ph D -
பருப்பு உருண்டை மோர் குழம்பு
#milkபருப்பு உருண்டை சுவை புரத சத்து நிறைந்தது. புளி குழம்பில் சேர்க்காமல் மோர் குழம்பில் சேர்த்தேன் ஸ்ரீதர்க்கு பருப்பு உருண்டை மோர் குழம்பு அதிக விருப்பம். எண் தோட்டத்து தாவர மூலிகைகள் பேசில் , பார்சலி, கொத்தமல்லி, கறிவேப்பிலை உலோக சத்துக்கள், விடமின்கள் நிறைந்தவை. தேங்காய் பேஸ்ட் சேர்த்து செய்த சத்து சுவை நிறைந்த மோர் குழம்பு Lakshmi Sridharan Ph D -
பாகற்காய் பிட்லை / Pavakkai Pitlai reciep in tamil
#gourdபாகற்காய் நலம் தரும் காய்களில் மிகவும் சிறந்தது. . ஜீரண சக்தியை அதிகமாக்கும், புற்று நோய், சக்கரை வியாதி குறைக்கும். அம்மா சமையல் கலைக்கு என் குரு. அம்மாவின் கை மணம் தனி மணம் கூட எண் கற்பனையும் கை மணமும் சேர்த்து ஸ்ரீதர் சுவைத்து சந்தோஷப்பட செய்தேன் Lakshmi Sridharan Ph D -
பாகற்காய் பிட்லை(pavakkai pitlai recipe in tamil)
#tk #CHOOSETOCOOKஉணவே மருந்து. நலம் தரும் பொருட்களை சேர்த்து நல்ல முறையில் சமைப்பதே என் நோக்கம்பாகற்காய் நலம் தரும் காய்களில் மிகவும் சிறந்தது. . ஜீரண சக்தியை அதிகமாக்கும், புற்று நோய், சக்கரை வியாதி குறைக்கும். அம்மா சமையல் கலைக்கு என் குரு. அம்மாவின் கை மணம் தனி மணம் கூட என் கற்பனையும் கை மணமும் சேர்த்து செய்தேன் ஸ்ரீதர் சுவைத்து சந்தோஷப்பட செய்தேன் Lakshmi Sridharan Ph D -
சுரைக்காய் பஞ்சு விதை சட்னி (suraikkai panju vithai chutney recipe in tamil)
#chutney Azhagammai Ramanathan -
சிகப்பு கிட்னி பீன்ஸ் (red kidney beans) கூட்டு
#nutritionஏகப்பட்ட நார் சத்து, உலோக சத்து (கால்ஷியம், இரும்பு, பொட்டேசியம்) விட்டமின்கள் (k, folate).புரத சத்து. கொலோன் புற்று நோய் தடுக்கும், எடை குறைக்கும், இதயத்திர்க்கு நல்லது. ரத்ததில் சக்கரை கண்ட்ரோல் செய்யும். சுவை சத்து வாசனை நிறைந்த கூட்டு Lakshmi Sridharan Ph D -
யூனிவர்சல் (Universal) வத்தல் குழம்பு (Vathal kulambu recipe in tamil)
என் கை மணம் சேர்ந்த ஸ்பெஷல் மசாலா பொடி செய்து, மணத்தக்காளி குழம்பு செய்தேன். தேவாமிரதமாக இருந்தது. எந்த வத்தல் குழம்பிலும் இந்த பொடி சேர்க்கலாம். உங்களுக்கு விருப்பமான வத்தலை இந்த குழம்பில் சேர்க்கலாம் #ve Lakshmi Sridharan Ph D -
சேனை கிழங்கு மசியல்(senai kilangu masiyal recipe in tamil)
#tkஅம்மா செய்வது போல செய்தேன். வெங்காயம், பூண்டு அம்மா சேர்க்கமாட்டார்கள்; இவைகள் மற்ற காய்களுக்கு இயற்கையாக இருக்கும் ருசி, வாசனை மறைத்து விடுகின்றன என்று அம்மா சொல்வார்கள். நலம் தரும் கிழங்கு. மலச்சிக்கலை தடுக்கும். cholesterolகுறைக்கும், ஏகப்பட்ட உலோக சத்துக்கள் இந்த உலோக சத்துக்கள் கூர்மையான ஞாபக சக்திக்கும், concentration power.—இரண்டிர்க்கும் அவசியம். இதில் இருக்கும் ‘Diosgenin’ கேன்சர் தடுக்கும். சக்கரைவியாதியை தடுக்கும். விட்டமின் C அதிகம் இங்கே எனக்கு ஃபிரெஷ் கிழங்கு கிடைப்பதில்லை . வ்ரோஜன் தான் கிடைக்கும் Lakshmi Sridharan Ph D -
டர்ணிப் பருப்பு உருண்டை குழம்பு Turnip paruppu urundai
#nutritionஎன் தோட்டத்தில் வளர்ந்த டர்ணிப்டர்ணிப்பின் எல்லா பாகங்களும் ஊட்ட சத்துக்கள் கொண்டது. நாயர் சத்து ஜீரணத்திரக்கு நல்லது. Colon cancer தடுக்கும். , விட்டமின் C, k. , உலோக சத்துக்கள் முக்கியமாக இரும்பு, மெக்னீஷியம். கால்ஷியம். கீரையில் தான் கண்களுக்கு நலம் தரும் lutein இருக்கிறது நோய் எதிர்க்கும் சக்தி, புற்று நோய், அநீமியா தடுக்கும் சக்தி அதிகம், எலும்பு வலிப்படுத்தும். சக்கரை வியாதி உள்ளவர்களுக்கு நல்லது. புரதம் நிறைந்த ரெஸிபி Lakshmi Sridharan Ph D -
எள்ளு சட்னி (ellu Chutney Recipe in Tamil)
#chutneyபுரத சத்து நிறைந்த சுவையான ஆரோக்கியமான சட்னி. Meena Ramesh -
-
கொத்தரங்காய் பருப்பு உசிலி (Kothavarankai paruppu usili recipe in tamil)
கொத்தரங்காய் ஒரு சிறந்த சத்துக்களின் பவர் ஹவுஸ், புரதம், விட்டமின்கள் K, C, A, உலோகசத்துக்கள் கால்ஷியம், பாஸ்பரஸ் இரும்பு,. கெடுதி விளைவிக்கும் கொழுப்புகள் கிடையாது. குறைந்த கேலோரிகள், குறைந்த glycemic index கொண்ட கார்போஹய்ட்ரேட். நார் சத்து நிறைந்த காய்கறி #GA4 #thuvar Lakshmi Sridharan Ph D -
கதம்ப சட்னி (Kadhamba Chutni Recipe in Tamil)
#chefdeena#chutneyஒரு புதிய சுவையுடன் கூடிய சட்னி. இட்லி தோசை உடன் சாப்பிட அருமையாக இருக்கும்Shanmuga Priya
More Recipes
கமெண்ட் (3)