சின்ன வெங்காயம் தக்காளி பொட்டுக்கடலை ரெட் சட்னி (Vengaya Thakkali Chutney Recipe in Tamil)

சின்ன வெங்காயம் தக்காளி பொட்டுக்கடலை ரெட் சட்னி (Vengaya Thakkali Chutney Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
20 சின்ன வெங்காயம், 7 பல் பூண்டு, 1 கைப்பிடி கறிவேப்பிலை, 5 வரமிளகாய், சிறிதளவு புளி,1 தக்காளி எடுத்து வைக்கவும். கடாயில் 3 டீஸ்பூன் ஆயில் விட்டு,20 சின்ன வெங்காயத்தை நன்கு வதக்கி விடவும். அதனுடன் 7 பல் பூண்டு, 1 கைப்பிடி கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி விடவும்.
- 2
1 தக்காளி, சிறிதளவு புளி, உப்பு சேர்த்து வதக்கி, ஆறவிட்டு மிக்ஸியில் சேர்த்து விடவும். 1 டேபிள்ஸ்பூன் அளவு பொட்டுக்கடலை சேர்த்து நன்கு அரைத்து விடவும்.
- 3
அரைத்ததை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்து,கடாயில் 1 டீஸ்பூன் ஆயில் விட்டு 1/2டீஸ்பூன் கடுகு, 1 டீஸ்பூன் உளுந்து பருப்பு, சிறிதளவு பெருங்காயம், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்து விடவும். சுவையான சின்ன வெங்காயம் தக்காளி பொட்டுக்கடலை ரெட் சட்னி ரெடி.😋😋 இட்லி தோசைக்கு ஏற்றது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பொட்டுக்கடலை தேங்காய் சட்னி(Pottukdalai thenkai chutney recipe in tamil)
#chutney Soundari Rathinavel -
-
சின்ன வெங்காயம் வரமிளகாய் காரச் சட்னி (Chinna vengayam varamilagai kaara chutney recipe in tamil)
#chutney Shailaja Selvaraj -
தக்காளி சட்னி (Thakkali chutney recipe in tamil)
#chutneyஇந்த தக்காளி சட்னி தயார் செய்வது ரொம்ப ஈசியா செய்யலாம். அது மட்டுமல்ல ஒரு வாரம் வரை வைத்து சாப்பிடலாம் Riswana Fazith -
தக்காளி சட்னி (வெங்காயம் இல்லாதது.) (Thakkali chutney recipe in tamil)
#GA4 week 7தக்காளி suba somasundaram -
சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை சட்னி (Sivappu ponnankanni keerai chutney recipe in tamil)
#chutney Shyamala Senthil -
இன்ஸ்டன்ட் தக்காளி சட்னி (Instant thakkali chutney recipe in tamil)
#GA4 #week7 #tomato வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பச்சையாக அரைத்து நிமிடங்களில் செய்யக்கூடிய சட்னி இது. Asma Parveen -
தக்காளி சட்னி(Thakkali chutney Recipe in Tamil)
#Nutrient2#Goldenapron3தக்காளியில் ,வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிகமாக உள்ளது. மற்றும் இவற்றில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி மற்றும் மாவுச்சத்து ஆகியவை உள்ளது .தக்காளியில் நான் இன்று சட்னி செய்தேன் .சுவை சூப்பர் .😋😋 Shyamala Senthil -
-
-
-
வெங்காய பூண்டு சட்னி (vengaya poondu chutny recipe in tamil)
#chefdeena#chutneyவெங்காய பூண்டு சட்னி இட்லி தோசை உடன் சாப்பிட அருமையாக இருக்கும். மீண்டும் மீணடும் சாப்பிட தூண்டும் சட்னி.Shanmuga Priya
-
-
சுரைக்காய் பஞ்சு விதை சட்னி (suraikkai panju vithai chutney recipe in tamil)
#chutney Azhagammai Ramanathan -
தக்காளி கார சட்னி (Thakkaali kaara chutney recipe in tamil)
சத்து, சுவை, மணம், ருசி நிறைந்தது. தக்காளி என் தோட்டத்து தக்காளிகள் #chutney Lakshmi Sridharan Ph D -
சட்னி (Chutney recipe in tamil)
தேங்காய், வரமிளகாய்5,புளி,உப்பு, பொட்டுக்கடலை, தக்காளி போட்டு அரைக்கவும். பின் வெங்காயம், கறிவேப்பிலை, பெருங்காயம் கடுகு,உளுந்து தாளித்து போடவும்சிவப்பு கலர் ஒSubbulakshmi -
-
கடலைப்பருப்பு தக்காளி சட்னி (kadalaiparupu thakkali Chutney Recipe in Tamil)
#chutney Sharmila Suresh -
-
தேங்காய் பொட்டுக்கடலை தண்ணீர் சட்னி(Thenkaai pottukadalai thanner chutney recipe in tamil)
#chutney Vijayalakshmi Velayutham -
வரமிளகாய் சட்னி 🌶️🌶️🌶️ (milagai chutney recipe in tamil)
#chutneyநான் என் வீட்டில் அடிக்கடி செய்யும் துவையல் வகைகளில் இந்த சட்னி அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. Azhagammai Ramanathan -
வெங்காய தக்காளி தொக்கு (Vengaya thakkali thokku recipe in tamil)
#chefdeena#thokkuஈஸியான இட்லி தோசை sidedish. சீக்கிரமாக செய்யலாம்.shanmuga priya Shakthi
-
மதுரை ஸ்பெஷல் தண்ணிச் சட்னி (madurai Special thanni Chutney Recipe in Tamil)
#chutney Sharmila Suresh -
-
அப்பள சட்னி.. (Appala chutney recipe in tamil)
#chutney # Red... வித்தியாசமான சுவையில் பாராம்பர்யமாக அப்பளத்தை தேங்காயுடன் சேர்த்து செய்யும் சட்னி... Nalini Shankar -
-
More Recipes
கமெண்ட் (2)