பன்னீர் பஜ்ஜி (Paneer bajji recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பன்னீரை படத்தில் காட்டியவாறு சதுரமாக வெட்டிக் கொள்ளவும்... பிறகு மிளகாய்த்தூள், கரம் மசாலா தனியாத் தூள், உப்பு, பொடியாக நறுக்கிய பூண்டு இவற்றுடன் தண்ணீர் சிறிது சேர்த்து நன்றாக கலந்து பன்னீரை அதில் தோய்த்து எடுத்துக் கொள்ளவும் இதனை 15 நிமிடம் வைக்கவும்
- 2
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு தயாரித்து வைத்திருக்கும் பன்னீரை இரண்டு பக்கமும் பொரித்து எடுக்கவும்
- 3
மற்றொரு பௌலில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், கரம் மசாலா, பொடியாக நறுக்கிய பூண்டு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து சிறிது தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
- 4
கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் மிதமான தீயில் வைத்து தயாரித்த பொரித்து வைத்திருக்கும் பன்னீரை பஜ்ஜி மாவில் தோய்த்து பொன்னிறமாகப் பொரிக்கவும்
- 5
இதேபோல் அனைத்தையும் பொரித்தெடுக்கவும்
- 6
அட்டகாசமான பன்னீர் பஜ்ஜி தயார்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
ஸ்டப்டு மிளகாய் பஜ்ஜி(stuffed chilli bajji recipe in tami)
#npd3 #deepfriedமுற்றிலும் புதுமையான ஸ்டாப்பிங் உடன் சூடான மற்றும் சுவையான மிளகாய் பஜ்ஜி ரெசிபியை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
-
-
-
-
பன்னீர் 65(PANEER 65 RECIPE IN TAMIL)
#CDYகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்று சில்லி அதிலும் பன்னீர் சில்லியென்றால் அனைத்து குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். Hemakathir@Iniyaa's Kitchen -
பன்னீர் ஆலு கட்லட் (Paneer aloo cuutlet recipe in tamil)
#cookwithfriends #Jessica89 Bhagya Bhagya@dhanish Kitchen -
-
காரசாரமான ரோட்டு கடை மிளகாய் பஜ்ஜி(spicy milagai bajji recipe in tamil)
#wt1 மழைக்காலத்தில் சுடச்சுட மிளகாய் பஜ்ஜி இப்படி செய்து சாப்பிட்டு பாருங்கள் Cookingf4 u subarna -
-
வெங்காய பஜ்ஜி (டீக்கடை ஸ்பெஷல்) (Venkaaya bajji Recipe in Tamil)
#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
உருளை பஜ்ஜி (Urulai bajji recipe in tamil)
உருளைக்கிழங்கு சீவவும்.பஜ்ஜி மாவில் முக்கி சுடவும்.தொட்டு க்கொள்ள தேங்காய் சட்னி ஒSubbulakshmi -
-
-
-
-
வாழைக்காய் பஜ்ஜி (vaazhaikai bajji recipe in tamil)
#india2020இந்தியாவில் தென் தமிழகத்தில் மாலை நேரத்தில் வீடு, தேநீர்கடை போன்ற பல இடங்களில் தேநீர் நேர சிற்றுண்டியாக தயாரிக்க படும் ஒரு உணவு முறை ,பொதுவாக கடலைமாவு ,அல்லது ரெடி மேட் பஜ்ஜி மாவு ,பயன்படுத்தி செய்யப்படும் ஆனால் இங்கு நான் குறிப்பிட்டிருக்கும் செய்முறை கிராமங்களில் தயாரிக்கப்படும் மாவு கலவை ஆகும், இன்ஸ்டன்ட் மாவு வர வர மறைந்த மாவு கலவை இது ,முதலில் எல்லாம் ரெடி மேட் மாவு கலவை கிடையாது வடை, போண்டா ,பஜ்ஜி , என்று எது செய்தாலும் ப்ரஷா அரைத்து செய்யப்படும் Sudharani // OS KITCHEN -
-
பன்னீர் ஸ்டப்பிங் பணியாரம் (Paneer stuffing paniyaram recipe in tamil)
#GA4 Hemakathir@Iniyaa's Kitchen -
மிர்ஜி பஜ்ஜி (Mirji bajji recipe in tamil)
#apதெலுங்கானாவின் பேமஸ் ஸ்னாக்ஸ் இந்த மிளகாய் பஜ்ஜி. புளி தண்ணீர் சேர்ப்பதால் காரம் மட்டு படும். சுவை கூடும். Manjula Sivakumar
More Recipes
கமெண்ட் (11)