உருளைக்கிழங்கு பொடிமாஸ் (Urulaikilanku podimass recipe in tamil)

Santhi Murukan @favouritecooking21
உருளைக்கிழங்கு பொடிமாஸ் (Urulaikilanku podimass recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை தனியே வேக வைத்து எடுத்துக்கவும்.
- 2
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, பச்சை மிளகாய், கடலைப்பருப்பு சேர்த்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 3
வெங்காயம் வதங்கியதும், மஞ்சள் தூள், உருளைக்கிழங்கு சேர்த்து, மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
- 4
பின் சிறிதளவு எண்ணெய் விட்டு, கிழங்கை நன்கு கலந்து விடவும். பின் கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
உருளைக்கிழங்கு பொடிமாஸ் (Urulaikilanku podimass recipe in tamil)
Arusuvai3இந்த உருளைக்கிழங்கு பொடிமாஸ் மிகவும் சுவையாக இருக்கும்.வெங்காய சாம்பார் மோர் குழம்பு முருங்கைக்காய் சாம்பார் கத்திரிக்காய் சாம்பார் ரசம் மோர் சாதம் போன்றவற்றிற்கு தொட்டுக்கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும். சப்பாத்தியுடன் சாப்பிடலாம். Meena Ramesh -
உருளைக்கிழங்கு கறி (Urulaikilanku curry recipe in tamil)
#GA4 #ga4 #week1சுவையான உருளைக்கிழங்கு கறி. தோசை சப்பாத்திக்கு ஏற்றது. Linukavi Home -
உருளைக்கிழங்கு ரைஸ். (Urulaikilanku rice recipe in tamil)
காரசாரமான உருளைக்கிழங்கு சாதம் பொடி செய்து வைத்துக் கொண்டால் , அவசர காலங்களில் மிக குறைந்த நேரத்தில் இந்த உணவு செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். #kids3#lunchbox recipes Santhi Murukan -
-
-
செட்டிநாடு உருளைக்கிழங்கு ரோஸ்ட் (Chettinadu urulaikilanku roast
#GA4 #potato #week1 உருளைக்கிழங்கு என்றாலே அனைவரும் விரும்பி உன்வர். இதுபோல ரோஸ்ட் செய்தால் மிகவும் ருசியாக இருக்கும். Aishwarya MuthuKumar -
-
-
-
-
உருளைக்கிழங்கு கறிவேப்பிலை மசாலாவருவல்(Potato Curryleaves Roast recipe in tamil)
#GA4#ga4 #week1Potatoமிகவும் சுவையான இந்த உருளைக்கிழங்கு ரோஸ்ட் செய்து பாருங்கள். Kanaga Hema😊 -
-
-
-
உருளை கிழங்கு போண்டா (Urulaikilanku bonda recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த போண்டா. #GA4 potato. Week. 1 Sundari Mani -
குடமிளகாய் ரைஸ். (Kudamilakai rice recipe inj tamil)
எங்கள் வீட்டு குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு. மிகவும் கிரஞ்சியான குடமிளகாய், கடித்து சாப்பிட நறுக்குன்னு இருக்கும்.#kids3#lunchbox recipe Santhi Murukan -
-
-
-
-
25.உருளைக்கிழங்கு பொடிமாஸ்
உருளைக்கிழங்கு பெரும்பாலான மக்கள் மற்றும் என் அம்மாவை மிகவும் கண்டிப்பாக உங்கள் வீட்டு ஒரு பிடித்த இருக்கும் இந்த குறிப்பிட்ட உருளைக்கிழங்கு செய்முறையை ஒரு பிடித்திருக்கிறது இது ஒரு காரர், சில அரிசி மற்றும் இந்த உருளைக்கிழங்கு சரியான செய்யும் பக்க டிஷ் .... மற்றும் ஓ இந்த சூப்பர் எளிதானது மற்றும் நிச்சயமாக நேரம் எடுத்துக்கொள்வதில்லை! Beula Pandian Thomas -
-
-
-
கத்திரிக்காய் உருளைக்கிழங்கு பொரியல் (Kathirikkaai urulaikilanku poruyal recipe in tamil)
#Arusuvai2 Manju Jaiganesh -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14137273
கமெண்ட் (2)