மிளகாய் பஜ்ஜி(chilli bajji recipe in tamil)

Dhilippan Sakravarthy
Dhilippan Sakravarthy @dhilippan

மிளகாய் பஜ்ஜி(chilli bajji recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
4 பேர்
  1. 8 பஜ்ஜி மிளகாய்
  2. 250 கிராம்கடலை மாவு
  3. 1/4 டீஸ்பூன்பெருங்காயம்
  4. 1/2 டீஸ்பூன் உப்பு
  5. 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  6. 300மில்லிதண்ணீர்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு பெருங்காயம் மிளகாய்தூள் உப்பு ஆகியவற்றை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும்

  2. 2

    பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் பஜ்ஜி மிளகாயை பஜ்ஜி மாவு நனைத்து எடுத்து எண்ணெயில் சேர்த்து பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Dhilippan Sakravarthy
அன்று

Similar Recipes