சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் ஆயில், டால்டா, நெய் சேர்த்து உருக்கி கொள்ளவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு போட்டு, அதில் ஒரு பங்கு உருக்கிய டால்டா சேர்த்து கரைத்து வைக்கவும்.
- 3
ஒரு அடி கனமான பாத்திரத்தில் ஜீனி போட்டு, அது முழுகும் அளவு தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும்.
- 4
பாகு ஒரு கம்பி பதம் வந்ததும், கரைத்த கடலை மாவை ஊற்றி கை விடாமல் கிளறவும்.
- 5
மற்றொரு பக்கம் மீதம் உள்ள உருக்கிய டால்டா வை நன்கு சூடு பண்ணவும். அதை எடுத்து சிறிது கடலை மாவில் ஊற்றி கிளறவும்.
- 6
டால்டாவை இடை இடையே ஊற்றி கைவிடாமல் கிண்டவும். நன்கு கெட்டியாகி அது எடுக்கும் போது ஹோல் ஹோலா வரும். இது சரியான பதம்.
- 7
இதை நெய் தடவி வைத்துள்ள டிரேயில் மாற்றவும். ஒரு இரண்டு நிமிடம் கழித்து கட் பண்ணவும். சுவையான மைசூர் பாகு ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மைசூர் பாகு (Mysore pak recipe in tamil)
#arusuvai 1மைசூர் பாகு எனது 100ஆவது ரெசிபி. இதை இங்கு பதிவிடுவதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நாவில் வைத்தவுடன் கரையும் இந்த மைசூர் பாகை அனைவரும் சுவைக்கவும். Renukabala -
-
-
-
-
-
-
-
மைசூர் பா(mysore pak recipe in tamil)
அந்தக்காலங்களில், கல்யாண, வீட்டு விசேஷப் பந்தியில் இலையில் முதலில் வந்து விழுவது வாழைப்பழம் மற்றும் மைசூர் பாக். அதுவும் கெட்டி மைசூர் பா.இப்போது அது மாறி நவீன திருமணப் பந்திகளில் பரிமாறப்படும் இனிப்புகளும் நவீனமாக காட்சியளிக்கின்றன நெய் மைசூர் பாகாக. மிருதுவான விலையுயர்ந்த வாயில் வைத்ததும் உருகும் நெய் மைசூர்பா. வெறுமனே பார்த்தாலே திகட்டி விடுகிறது இந்த மிருதுவான நெய் மைசூர் பா.தற்போதைய மெகா பந்திகளில் பெற முடியாத ஒரு சுவை அனுபவம் ஒரு சிங்கிள் கெட்டி மைசூர் பாக்கு உள்ளடக்கியது. அந்த கெட்டி மைசூர் பா செய்யும் முறையை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நீங்களும் செய்து சுவைத்து பாருங்க திகட்டாத அதே சமயம் சுவையான கெட்டி மைசூர் பா. Samu Ganesan -
-
-
மைசூரு பாகு (mysore Pak Recipe in Tamil)
கடலைமாவு,சர்க்கரை, நெய்/ரீபெய்ன்ஆயில்சர்க்கரையை பாகு எடுத்துக் கொண்டு கடலைமாவு அத்துடன் சேர்த்து கிளறவும் இலேசாக இருக ஆரம்பிக்கும் போது நெய்/எண்ணெய் சேர்த்து கொண்டே வர வேண்டும் கடாயில் ஒட்டாமல் பிரலும் பக்குவத்தில் தட்டில் வார்த்து சிறிது ஆறியதும் துண்டுகள் போடவேண்டும் Yasmin Hussain -
-
மைசூர் பாக்(mysore pak recipe in tamil)
#DEபாகு பதம் பார்க்கமல்,சிறு முயற்சி... Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
பீட்ரூட் மைசூர் பாக் (Beetroot Mysore Pak recipe in tamil)
குக்பேட் பயணத்தில் எனது 1000மாவது பதிவாக பீட்ரூட் மைசூர் பாக் ஸ்வீட் செய்து பதிவு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். Renukabala -
-
ஃபிங்கர் மைசூர் பாக் (Finger Mysore pak recipe in tamil)
#DEமைசூர் பாக் பெரியதாக இருக்கும் என்று பலர் சாப்பிடுவதில்லை.எனவே நான் விரல் போல் சிறிய துண்டுகளாக நறுக்கி ஃபிங்கர் மைசூர் பாக் என இந்த தீபாவளிக்கு அனைவருக்கும் கொடுத்துள்ளேன். Renukabala -
நெய் மைசூர் பாக் (Nei mysore pak recipe in tamil)
அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள் 🙏. இந்த இனிமையான நாளில் அனைவருக்கும் பிடித்த ஒன்று இனிப்பு வகைகள். அதிலும் வீட்டில் செய்யும் இனிப்பு வகைகளுக்கு நிகர் இல்லை. அதில் வீட்டு பெண்மணிகளை அடித்து கொள்ள ஆள் இல்லை. வித விதமாக செய்து அசத்துவார்கள். லட்டு, ஜிலேபி, அல்வா, இன்னும் நிறைய.... அதில் ஒன்று மைசூர் பாக். அதன் செய்முறையை இங்கு காணலாம். #deepavali Meena Saravanan -
-
ஹார்லிக்ஸ் மைசூர் பாக் (Horlicks Mysore pak recipe in tamil)
#SAமைசூர் பாக் நிறைய விதத்தில் செய்துள்ளேன். சரஸ்வதி பூஜைக்கு வித்யாசமாக ஹார்லிக்ஸ் மைசூர் முயற்சித்தேன். மிகவும் அருமையான சுவையில் இருந்தது. Renukabala -
நெய் மைசூர் பா (Nei mysore pak recipe in tamil)
#india2020 இது மைசூரில் பிரபலமான ஒரு இனிப்பு Muniswari G -
பப்பாளி மைசூர் பாக் (Papaya Mysore Pak)
சத்துக்கள் நிறைந்த பப்பாளி பழத்தில் செய்த மைசூர் பாக் மிகவும் சுவையாக இருந்தது. செய்ய கொஞ்சம் நேரம் எடுக்கும். ஒரு பப்பாளி பழத்தை நறுக்கினால் சில சமயம் சாப்பிட முடியாமல் போகலாம். அப்போது வீணாக்காமல் இது மாதிரி ஸ்வீட் செய்து சுவைக்கலாம்.#Cookwithmilk Renukabala -
-
சாக்லேட் மைசூர் பாக்(chocolate mysore pak recipe in tamil)
பாகு பதம் தேவையில்லை.மிகவும் சுவையாக இருக்கும். Rich taste கொடுக்கும். Ananthi @ Crazy Cookie -
மாம்பழ மைசூர் பாக் (Mango Mysore Pak recipe in tamil)
மைசூர் பாக் வித விதமாக செய்துள்ளேன். இந்த மாம்பழ சீசனில் மாம்பழ மைசூர் பாக் முயற்சி செய்தேன். அருமையான சுவையில் வந்துள்ளது.#birthday2 Renukabala -
More Recipes
கமெண்ட்