முட்டை தொக்கு (Muttai thokku recipe in tamil)

#worldeggchallenge இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் சாதத்திற்கு ஏற்ற சைட் டிஸ்.
முட்டை தொக்கு (Muttai thokku recipe in tamil)
#worldeggchallenge இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் சாதத்திற்கு ஏற்ற சைட் டிஸ்.
சமையல் குறிப்புகள்
- 1
வேக வைத்த முட்டையை இரண்டாக வெட்டி எடுத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேரியதும் மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கிளறி நறுக்கி வைத்த முட்டையை சேர்த்து நன்றாக ரோஸ்ட் செய்து தனியாக எடுத்து வைக்கவும்.
- 2
அதே கடாயில் எண்ணெய் சேர்த்து சூடேரியதும் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதனுடன் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு தக்காளி சாறு சேர்த்து மீண்டும் நன்றாக வதக்கவும்.
- 3
நன்றாக வதங்கியதும் மல்லிதூள், உப்பு, மஞ்சள்தூள், மிளகுதூள், மிளகாய்தூள் மற்றும் சீரகத்தூள் சேர்த்து நன்கு வேக விடவும்.
- 4
பிறகு அதில் தண்ணீர் சேர்த்து 2நிமிடம் மூடி வேக விடவும்.
- 5
அதன் பிறகு ரோஸ்ட் செய்து வைத்த முட்டையை இதில் சேர்த்து 2நிமிடம் மூடி வேக விடவும். சுவையான ஈஸியான முட்டை தொக்கு ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முட்டை கிரேவி (Muttai gravy recipe in tamil)
சாதம், சப்பாத்தி மற்றும் ரொட்டியுடன் பரிமாறலாம் Thulasi -
-
முட்டை கிரேவி (muttai gravy recipe in tamil)
#கிரேவி#book#goldenapron3சுவையான சத்தான குழம்பு வகை. இதனை சாதம், சப்பாத்தி, தோசை, இட்லி அனைத்திற்கும் இதனை பயன்படுத்தலாம் Santhanalakshmi -
-
தவாவில் முட்டை பிரைட் ரைஸ் (Thavavil muttai fried rice recipe in tamil)
#ilovecooking தவாவில் செய்வதால் ஒரு நபர்க்கு தேவையான பொருட்கள் Thulasi -
முட்டை சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கு (Muttai chappathi and thakkali thokku recipe in tamil)
#kids3 என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மதிய உணவுகளில் ஒன்று இந்த முட்டை சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கு Viji Prem -
-
-
-
முட்டை ரோஸ்ட் (Muttai roast recipe in tamil)
#arusuvai5 வித்தியாசமான முறையில் முட்டை ரோஸ்ட். சுவையான முட்டை ரோஸ்டை சாதத்திற்கு சைடிஸாக எடுத்து கொள்ளலாம். Thulasi -
-
-
-
ரோட்டு கடை முட்டை பொடிமாஸ் (Muttai podimas recipe in tamil)
#worldeggchallenge ரோட்டு கடை முட்டை பொடிமாஸ். ரொம்ப ரொம்ப டேஸ்டியான ஒரு ரெசிபி. சப்பாத்தி, பரோட்டாவுக்கு நல்ல சைட் டிஷ். ரசம் சாதம், சாம்பார் சாதத்துக்கும் ஏற்ற சைட் டிஷ். சிக்கன் மசாலா சேர்க்க விருப்பம் இல்லை என்றால் கரம் மசாலா சேர்த்தும் செய்யலாம். Laxmi Kailash -
-
-
-
-
முட்டை சாதம் (Muttai saatham Recipe in Tamil)
#book#அவசரசுவையான சத்தான உணவு, சுலபமாக செய்ய கூடிய சுவையான உணவு. Santhanalakshmi -
-
-
-
மொச்சை சுரைக்காய் கூட்டு(suraikkai koottu recipe in tamil)
#club சாதம் சப்பாத்தி இட்லி தோசை ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
-
முட்டை சில்லி மசாலா (Muttai chilli masala recipe in tamil)
#worldeggchallenge Vijayalakshmi Velayutham -
-
கொண்டகடலை மசாலா கிரேவி (Kondaikadalai masala gravy recipe in tamil)
இட்லி தோசை சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ் #GA4#week4 Sait Mohammed -
-
கத்திரிக்காய் பொரியல் (kathrikai Poriyal Recipe in Tamil)
ரசம் மற்றும் தயிர் சாதத்திற்கு ஏற்ற சுவையான கத்திரிக்காய் பொரியல் 😋 Sanas Home Cooking
More Recipes
கமெண்ட் (2)