Foxtail millet Khichadi (திணை கிச்சடி) (Foxtail millet Khichadi recipe in tamil)

Manickavalli M @Mani_2090
Foxtail millet Khichadi (திணை கிச்சடி) (Foxtail millet Khichadi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
காய்களை பொடியாக நறுக்கவும் & திணை அரிசியை தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும்.
- 2
காடயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சீரகம் கறிவேப்பிலை, பச்சை மிளாகாய், வெங்காயம், காய்களை சேர்தது உப்பு போட்டு நன்றாக வதக்கி தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
- 3
தண்ணீர் கொதித்ததும் ஊறவைத்த திணை அரிசியை பொட்டு 15 நிமிடங்கள் வேகவிடவும்
- 4
திணை வெந்து தண்ணீர் வற்றியதும் நெய் சேர்த்து நன்கு கிளறி இறக்கினால் சுவையான ஆரோக்கியமான திணை கிச்சடியை சட்னி, சாம்பார் அல்லது வடகறியுடன் சூடாக பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
திணை வெஸ் பிரியாணி (Foxtail veg Biryani recipe in tamil)
#GA4 #week 16 திணை அரிசி சிறுதானிய அரிசியாகும்.திணை அரிசி நம் உடலிற்கு குளுமையை தரும்.திணையரிசியில் நிறையில் நார் சத்துக்கள் நிறைந்துள்ளன.இதில் ப்ரொடீன்ஸ் நிறைய உள்ளன. Gayathri Vijay Anand -
-
திணை சாதம் (Foxtail Millet saatham) (Thinai satham recipe in tamil)
திணை மிகவும் சத்துக்கள் நிறைந்த ஒரு தானியம். இந்த திணையில் செய்த சாதம் எல்லா கிரேவியுடனும் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.#Millet Renukabala -
-
-
-
-
-
-
திணை காரக் கொழுக்கட்டை(Foxtail Millet Dumpling) (Thinai kaara kolukattai recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த தினையில் உடலுக்கு பலத்தை தரும் இரும்பு, புரதம், மாவு சத்து, மினரல், பாஸ்பரஸ், சுண்ணாம்பு சத்து .போன்ற நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது. திணை இதயம் நரம்பு மண்டலத்தை சீராக செயல் படுத்தும். கொழுப்பு, இரத்த அழுத்தத்தை தடுக்கும். அந்த தினையை வைத்து ஒரு சுவையான கார கொழுக்கட்டை செய்துள்ளேன்.#steam Renukabala -
-
திணை மாவும் தேனும் (foxtail millet) (Thinai maavu then recipe in tamil)
100 கிராம் தினை மாவில் 12.3 கிராம் புரதச்சத்தும் 8.8 கிராம் நார்ச்சத்தும் 31 கிராம் கால்சியம் சத்தும் 2.8 கிராம் இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. தினையை உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலின் தசைகள் வலுப்பெறும் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுத்து இளமைத் தன்மையை தக்க வைக்கும் எலும்புகள் உறுதிப்படும் பண்டைய தமிழ் இலக்கியங்களில் குறிஞ்சி நிலம் வாழ் மக்களின் முக்கிய உணவாக தேன் மற்றும் தினைமாவு இருந்ததாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது . #ga4#week 12 Sree Devi Govindarajan -
-
-
திணை உப்புமா (fox Millet upma recipe in tamil)
#cf5 இதில் வெங்காயம், தக்காளி எதுவும் சேர்க்கவில்லை.. Muniswari G -
திணை குக்கிஸ் (foxtail millet cookies in tamil)
#HJ இதில் நான் வெள்ளை சர்க்கரை எதுவும் சேர்க்கவில்லை இதில் வெல்லம் சேர்த்து சத்தானதாக செய்துள்ளேன்.. Muniswari G -
-
வெஜிடபிள் ரவா கிச்சடி (Vegetable rava khichadi recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த கிச்சடி. சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.#GA4#week7#kichadi Sundari Mani -
நெய் ரவா கிச்சடி (Nei rava khichadi recipe in tamil)
#Grand2ரவா கிச்சடி யில் கேரட் பீன்ஸ் இருப்பதினால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது காய் சாப்பிடாத குழந்தைகளும் இவ்வாறு செய்து கொடுக்கும் பொழுது நன்றாக சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
திணை லட்டு (Thinai laddo recipe in tamil)
#GA4 திணை லட்டு மிகவும் சத்தான உணவு மற்றும் சுவையானது. சீனி சேர்க்காமல் செய்வதால் சிறுவர்கள் சாப்பிட ஏற்றது. Week 12 Hema Rajarathinam -
பண்ணைக்கீரை திணை புலாவ் (Farm lettuce Foxtail Millet pulao recipe in tamil)
#jan2 #week2 #keerai Renukabala -
-
-
-
-
-
திணை தோசை (fox millet dosa)
சிறுதானியங்களை ஒரு வகையான தினையில் செய்த தோசை மிகவும் சுவையாகவும், மொறு மொறுப்பாகவும் இருக்கும்.#Everday Renukabala -
-
-
சாமை அரிசி கிச்சடி (Saamai arisi kichadi recipe in tamil)
குறைவான கார்போஹைடிரேட் மற்றும் சத்துக்கள் நிறைந்துள்ளன. Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14153647
கமெண்ட் (2)