திணை காரக் கொழுக்கட்டை(Foxtail Millet Dumpling) (Thinai kaara kolukattai recipe in tamil)

சத்துக்கள் நிறைந்த தினையில் உடலுக்கு பலத்தை தரும் இரும்பு, புரதம், மாவு சத்து, மினரல், பாஸ்பரஸ், சுண்ணாம்பு சத்து .போன்ற நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது. திணை இதயம் நரம்பு மண்டலத்தை சீராக செயல் படுத்தும். கொழுப்பு, இரத்த அழுத்தத்தை தடுக்கும். அந்த தினையை வைத்து ஒரு சுவையான கார கொழுக்கட்டை செய்துள்ளேன்.
#steam
திணை காரக் கொழுக்கட்டை(Foxtail Millet Dumpling) (Thinai kaara kolukattai recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த தினையில் உடலுக்கு பலத்தை தரும் இரும்பு, புரதம், மாவு சத்து, மினரல், பாஸ்பரஸ், சுண்ணாம்பு சத்து .போன்ற நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது. திணை இதயம் நரம்பு மண்டலத்தை சீராக செயல் படுத்தும். கொழுப்பு, இரத்த அழுத்தத்தை தடுக்கும். அந்த தினையை வைத்து ஒரு சுவையான கார கொழுக்கட்டை செய்துள்ளேன்.
#steam
சமையல் குறிப்புகள்
- 1
திணை அரிசியை நன்கு கழுவி இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
- 2
பின்னர் மிக்ஸி ஜாரில் சேர்த்து அத்துடன் சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும்.
- 3
பின்னர் கடாயை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் எண்ணை சேர்த்து, கடுகு, உளுந்து, கடலை பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை சேர்த்து நன்கு பொரிந்ததும், நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.பின் தேங்காய் துருவல், மல்லி இலை சேர்த்து ஒரு நிமிடம் கலக்கவும்.
- 4
பின்னர் அரைத்து வைத்துள்ள திணை அரிசி கலவையை சேர்த்து நன்கு கலந்து கெட்டியானதும் இறக்கவும்.
- 5
சூடு ஆறியவுடன் எடுத்து பிடி கொழுக்கட்டை மாதிரி பிடிக்கவும்.(உங்களுக்கு விருப்பப்பட்ட வடிவத்தில் பிடிக்கவும்.)ஆவியில் வைக்கும் தட்டில் வைக்கவும்.
- 6
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்க ஆரம்பித்தவுடன் தயாராக வைத்துள்ள கொழுக்கட்டை தட்டை வைத்து ஏழு நிமிடங்கள் வேகவைத்து இறக்கவும். இப்போது சுவையான திணை கொழுக்கட்டை தயாராகிவிட்டது.
- 7
இந்த கொழுக்கட்டையை சர்விங் பிளேட்டுக்கு மாற்றவும். சத்துக்கள் நிறைந்த,மிருதுவான, சுவையான திணை கார கொழுக்கட்டையை அனைவரும் செய்து சுவைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சிகப்பு அவல் கார கொழுக்கட்டை (Sivappu aval kaara kolukattai recipe in tamil)
#steam சிகப்பு அவல் கொழுக்கட்டை செய்வது மிகவும் சுலபம். ஆரோக்கியமானஉணவு. Siva Sankari -
ராகி கார கொழுக்கட்டை
#Vattaramசத்துக்கள் நிறைந்த ராகி மாவு வைத்து நிறைய உணவுகள் தயார் செய்யலாம். நான் இங்கு சுவையான ராகி கொழுக்கட்டை செய்துள்ளேன். Renukabala -
-
திணை சாதம் (Foxtail Millet saatham) (Thinai satham recipe in tamil)
திணை மிகவும் சத்துக்கள் நிறைந்த ஒரு தானியம். இந்த திணையில் செய்த சாதம் எல்லா கிரேவியுடனும் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.#Millet Renukabala -
திணை அப்பம் (fox tail millet) (Thinai appam recipe in tamil)
#Millet திணை முக்கியமான சிறுதானிய வகையை சேர்ந்தது. இதற்கு 'சைனீஸ் மில்லெட், ஜெர்மன் மில்லெட், ஹங்கேரியன் மில்லெட் " என நிறைய பெயர்கள். உலகிலேயே அதிகம் பயிரிடப்படும் சிறுதானியம். கால்சியம் புரதசத்து இரும்பு சத்து என நிறைய சத்துக்கள் உள்ளது. Aishwarya MuthuKumar -
குதிரைவாலி தயிர் சாதம் (Banyard Millet curd rice recipe in tamil)
#Kuகுதிரைவாலி அரிசியில் சுண்ணாம்பு சத்து,நார் சத்து, இரும்பு,புரதம், உயிர் சத்தும் அதிகம் உள்ளது. இது இதய நோய்,புற்று நோய்,உயர் இரத்த அழுத்தம்,செல்களை பாதுகாக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டாகவும் செயல் படுகிறது. Renukabala -
-
-
-
புதினா சட்னி (Pudina chutney Recipe inTamil)
இதில் புரதம், கால்சியம், சுண்ணாம்பு, வைட்டமின் B6, வைட்டமின் A, மற்றும் வைட்டமின்C போன்ற எல்லா சத்துக்களும் நிரைந்துள்ளது. அஸ்துமா, இரத்த அழுத்தத்தை கட்டுப் படுத்துகிறது.காய்ந்த புதினா இலைகள் உடலில்எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.#book #nutrient2 Renukabala -
மக்காசோள ரவை உப்புமா (Maize rava upma) (Makkachola ravai upma recipe in tamil)
சிரி தானிய வகையில் மிகவும் சத்துக்கள் நிறைந்தது மக்காசோளம். அந்த ரவையை வைத்து மிகவும் சுவையான உப்புமா செய்துள்ளேன். நீங்களும் முயற்சிக்கவும். Renukabala -
விரத கார கொழுக்கட்டை(kara kolukattai recipe in tamil),
#VT வரலக்ஷ்மி விரத பிரசாதம் கார கொழுக்கட்டை. பாயசம், வடை, இட்லி நான் கலசம் வைப்பதில்லை ஆனால் பூஜை செய்வேன். #VT #விரத Lakshmi Sridharan Ph D -
தேங்காய் கார அடை (Thenkaai kaara adai recipe in tamil)
#coconut மொறு மொறுனு சத்தான உடலுக்கு குளிர்ச்சி தரும் தேங்காய் கார அடை Vaishu Aadhira -
-
சாமை காரப்பொங்கல் (Little millet pongal)
சாமையில் புரதம், சுண்ணாம்பு சத்து, கொழுப்பு சத்து, கால்சியம், மெக்னீசியம், இரும்பு சத்து போன்ற இன்னும் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது. சாமை 5000 ஆண்டுகளுக்கு முன்பே தெற்கு ஆசியாவில் தோண்றியது. இப்போது இந்தியா, இலங்கை, மலேசியா, பர்மா, மேற்கு மியன்மர் போன்ற நாடுகளில் பயிரிடப்படுகிறது. சாமை பாசிப்பயறு வைத்து செய்த இந்த காரப்பொங்கல் மிகவும் சுவையாக இருந்தது. செய்வது மிகவும் சுலபம். சத்துக்கள் அதிகம் கொண்ட இந்த சாமை உணவை (little millet) அனைவரும் செய்து சுவைக்கவே இங்கு பதிவிட்டுள்ளேன், #ONEPOT Renukabala -
-
-
சாமை அரிசி உப்புமா கொழுக்கட்டை(samai arisi upma kolukattai recipe in tamil)
#ku - சாமைWeek - 4சுவை மிக்க சாமை அரிசி உப்புமா கொழுக்கட்டை அல்லது கார கொழுக்கட்டை செய்முறை.. Nalini Shankar -
அம்மினி கொழுக்கட்டை (Ammini kolukattai recipe in tamil)
#steam குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான அம்மணி கொழுக்கட்டை. BhuviKannan @ BK Vlogs -
-
உளுத்தம்பருப்பு கார கொழுக்கட்டை (Uluthamparuppu kaara kolukattai recipe in tamil)
#steam #india2020விநாயகர் சதுர்த்தி நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. விநாயகர் சதுர்த்தி என்றாலே கொழுக்கட்டை இல்லாமலா... உளுத்தம் பருப்பு கார் கொழுக்கட்டை எப்படி செய்வது... அருமையான வழிமுறை Saiva Virunthu -
-
-
பிள்ளையார் கொழுக்கட்டை (Pillaiyar kolukattai recipe in tamil)
#steamபிள்ளையார் கொழுக்கட்டை நீராவியில் வேகவிக்கப்படும் சத்தான இனிப்பு பண்டமாகும் Love -
-
-
பர்ப்பிள் கேப்பேஜ் வதக்கல் (Purple cabbage fry) (Purple cabbage fry recipe in tamil)
இந்த பர்ப்பிள் கேப்பேஜ் மிகவும் சத்துக்கள் நிறைத்தது. வயிறுஉப்புசம், அஜீரணம், கேன்சர், இதயம் சார்ந்த எல்லா நோய்களையும் கட்டுப்படுத்தும். புரதம், வைட்டமின் சத்துக்களும் இதில் உள்ளது. சாலட், பொரியல் எல்லாம் செய்து சுவைக்கலாம். Renukabala -
சிகப்பு அவல் காய்கறி உப்புமா(Red flattern rice vegetable upma)
#Cookerylifestyleசிகப்பு அவல் நிறைய சத்துக்கள் நிறைந்தது. இதில் கால்சியம், இரும்பு சத்து,மெக்னீசியம், ஜிங்க் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. விட்டமின் சி அதிகம் உள்ளது. ஊட்ட சத்துக்கள் நிறைந்த சிகப்பு அவல் கொண்டு செய்யும் உணவுகள் மிகவும் ஆரோக்கியமானது. Renukabala -
-
More Recipes
- குழாய் புட்டு (Kuzhaai puttu recipe in tamil)
- தக்காளி கோஸ்மல்லி (Thakkaali koshmalli recipe in tamil)
- கோதுமை மாவு புட்டு (Kothumai maavu puttu recipe in tamil)
- கமன் டோக்ளா (குஜராத் டிஷ்) (Kaman dhokla recipe in tamil)
- கடலைப்பருப்பு பூரண கொழுக்கட்டை (Kadalaiparuppu poorana kolukattai recipe in tamil)
கமெண்ட் (5)