வாழைக்காய் பஜ்ஜி (Vaazhaikai bajji recipe in tamil)

Mangala Meenakshi
Mangala Meenakshi @cook_26918056

#ilovecooking
குளிர்காலத்திற்கு ஏற்ற அனைவருக்கும் பிடித்த சுவையான ஒரு ஸ்னாக் ஐட்டம் பஜ்ஜி. அதுவும் வாழைக்காய் பஜ்ஜி அனைவருக்கும் பிடித்தது.

வாழைக்காய் பஜ்ஜி (Vaazhaikai bajji recipe in tamil)

#ilovecooking
குளிர்காலத்திற்கு ஏற்ற அனைவருக்கும் பிடித்த சுவையான ஒரு ஸ்னாக் ஐட்டம் பஜ்ஜி. அதுவும் வாழைக்காய் பஜ்ஜி அனைவருக்கும் பிடித்தது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பேர்
  1. 2 வாழைக்காய்
  2. 100 கிராம் பஜ்ஜி போண்டா மிக்ஸ்
  3. ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  4. அரை ஸ்பூன் பெருங்காயத்தூள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    வாழைக்காயை தோல் சீவி நீளவாக்கில் அர இன்ச் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

  2. 2

    பஜ்ஜி போண்டா மிக்ஸ் மாவை தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொண்டு அதில் பெருங்காயத்தூள் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக கலக்கவும். சற்று கெட்டியாக வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    இந்தக் கலவை குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் ஊற விடவும் பின்பு நறுக்கிய வாழைக்காய் அதில் தோய்த்து காயவைத்த எண்ணெயில் போடவும்.

  4. 4

    நன்றாக வெந்து கோல்டன் பிரவுன் கலர் வந்தவுடன் எடுக்கவும். தேங்காய் சட்னியுடன் பரிமாறினால் மிகவும் ருசியாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mangala Meenakshi
Mangala Meenakshi @cook_26918056
அன்று

Similar Recipes