நெய் ரவா கிச்சடி (Nei rava khichadi recipe in tamil)

Sangaraeswari Sangaran
Sangaraeswari Sangaran @cook_27634555

#Grand2
ரவா கிச்சடி யில் கேரட் பீன்ஸ் இருப்பதினால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது காய் சாப்பிடாத குழந்தைகளும் இவ்வாறு செய்து கொடுக்கும் பொழுது நன்றாக சாப்பிடுவார்கள்

நெய் ரவா கிச்சடி (Nei rava khichadi recipe in tamil)

#Grand2
ரவா கிச்சடி யில் கேரட் பீன்ஸ் இருப்பதினால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது காய் சாப்பிடாத குழந்தைகளும் இவ்வாறு செய்து கொடுக்கும் பொழுது நன்றாக சாப்பிடுவார்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
10 பேர்
  1. 4 கப்ரவை
  2. 16 கப்தண்ணீர்
  3. 3 டேபிள்ஸ்பூன்நெய்
  4. 200 கிராம்கேரட் பீன்ஸ்
  5. 2நீளவாக்கில் வெட்டிய பெரிய வெங்காயம்
  6. 2பொடிப் பொடியாக நறுக்கிய தக்காளி
  7. 2பச்சை மிளகாய்
  8. மஞ்சள் தூள் சிறிதளவு
  9. பொடிப் பொடியாக நறுக்கிய இஞ்சி துண்டுகள்
  10. தாளிக்க கடுகு உளுந்தம்பருப்பு கறிவேப்பிலை
  11. இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    தேவையான பொருள்கள்

  2. 2

    ஒரு கடாயில் 3 டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து ரவையை நன்கு வறுக்க வேண்டும்

  3. 3

    வறுத்த ரவையை வேறொரு பாத்திரத்தில் மாற்றிவிட்டு அதே கடாயில் இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு உளுந்தம்பருப்பு தாளித்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்

  4. 4

    வெங்காயம் சேர்த்த பின் பச்சை மிளகாய் 2 முந்திரிப் பருப்புகள் 20 சேர்த்து நன்கு வதக்க வேண்டும்

  5. 5

    பின் அதனுடன் பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளித் துண்டுகளை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும் பின் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவேண்டும் காய் நன்கு வெந்தபின்

  6. 6

    கேரட் பீன்ஸ் நன்கு வெந்ததும் ஒரு கப் ரவைக்கு நான்கு கப் தண்ணீர் என்ற வீதத்தில் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்

  7. 7

    தண்ணீர் நன்கு கொதித்தவுடன் நான் பார்த்து வைத்துள்ள ரவை உள்ளே கொட்டி நன்றாகக் கிளற வேண்டும்

  8. 8

    மல்லி இலை தூவி இறக்கவும் இப்போது சூடான சுவையான ரவா கிச்சடி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sangaraeswari Sangaran
Sangaraeswari Sangaran @cook_27634555
அன்று

Similar Recipes