நிலக்கடலை கேக் (Nilakadalai cake recipe in tamil)

#GA4# week 12 # Peanut..
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் நிலக்கடலையை மிக்ஸியில் பவுடராக பொடி செய்துக்கவும்.பேக் டின்னில் வெண்ணை தேய்த்து, பட்டர் பேப்பர்விரித்து வெச்சுக்கவும். ஒரு கடாயினுள் ஸ்டாண்ட் வெச்சு, ஸ்டவ்வில் கடாய் வைத்து 10 நிமிடம் ப்ரீஹீட் பண்ணிக்கவும்
- 2
ஒரு பவுலில் தயிர், சக்கரை சேர்த்து விஸ்க் வைத்து நன்றாக கலந்தபிறகு வெண்ணை சேர்த்து நன்கு கலந்துக்கவும்.
- 3
ஒரு சல்லடை வைத்து அதில் மைதா, பேக்கிங் சோடா, சமையல் சோடா, உப்பு, சேர்த்து சலித்து தயிர் வெண்ணை கலவையுடன் கலந்து, அத்துடன் நிலக்கடலை பவுடர், மற்றும் பால் சேர்த்து மெதுவாக விஸ்க் வைத்து கலந்து வெண்ணிலா எசென்ஸ் சேர்த்துக்கவும்.
- 4
கேக் கலவையை கேக் டின்னில் ஊற்றி ஏர் போக டாப் செய்து மேல் கொஞ்சம் நிலககடலை தூவி விட்டு கடாயினுள் வைத்து மிதமான ஹீட்டில் 40- 45 நிமிடம் பேக் செய்யவும். ஒரு குச்சி வைத்து குத்தி பார்த்து வெந்ததும் கடாயில் இருந்து எடுத்து ஆற விடவும்
- 5
நன்கு ஆறின பிறகு கத்தியால் ஓரங்களை எடுத்து விட்டு ஒரு தட்டில் திருப்பி போட்டு தட்டி விட்டால் கேக் வந்துவிடும். மிருதுவான, மிக சுவையுடன் கூடின ஆரோக்கியமான நிலக்கடலை கேக் ரெடி.. நான் முயற்சிச்சு பார்த்ததில் மிக அருமையாக இருந்தது..
- 6
குறிப்பு - தயிர் விரும்பாதவர்கள் ஒரு முட்டை சேர்த்து செய்யலாம்.மைதாவுக்கு பதில் கோதுமை,சக்கரைக்கு பதில் நாட்டு சக்கரையில் செய்தா லும் சுவை நன்றாக இருக்கும். நான் ஏற்கனவே நாட்டு சக்கரை கேக் செய்முறை பதிவிட்டிருக்கிறேன், அதனால் சக்கரையில் செய்துள்ளேன்..
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தயிர் வாழைப்பழம் கேக் (Curd Banana Cake) (Thayir vaazhaipazha cake recipe in tamil)


கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)


யோகுர்ட் கேக் (Yogurt cake recipe in tamil)


ஜீப்ரா கேக் (Zebra cake recipe in tamil)


கேரட் கேக் (Carrot Cake Recipe in Tamil)


சாக்லேட் கேக் 🧀 (Chocolate cake recipe in tamil)


வைட் பாரஸ்ட் கேக் (White forest cake recipe in tamil)


மைதா பவுல் கேக் (Maida cake recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


சாக்லேட் புட்டிங் கேக் (Chocolate pudding cake recipe in tamil)


முட்டை இல்லாத கோதுமை கேக் (Eggless Cake recipe in tamil)


சாக்லேட் மொய்ஸ்ட் கேக் (Chocolate moist cake recipe in tamil)


டுட்டி..பிருட்டி ஹார்ட் குக்கிஸ். (Tutti frutti heart cookies recipe in tamil)


எஃலெஸ் வெண்ணிலா கேக் (Eggless vanilla cake recipe in tamil)


நிலக்கடலை ஸ்வீட் ரோல் (Nilakadalai sweet roll recipe in tamil)


மாவா கேக் (Mawa cake recipe in tamil)


சாக்லேட் கேக் (chocolate Cake Recipe in Tamil _)


ஆப்பிள் பான் கேக் (Apple pancake recipe in tamil)


பாதாம் மிக்ஸட் பிரூட் ஜாம் கோகோ செக்ட் கேக்.. (Badam fruit jam cocoa checked cake recipe in tamil)


பிஸ்தா கேக் (Pistachio cake)


பட்டர் சாக்கோ கேக் (Butter choco cake recipe in tamil)


வாழைப்பழ கேக் (Vaazhaipazha cake Recipe in Tamil)


வெனிலா ஸ்பான்ஞ் கேக்(vanilla sponge cake recipe in tamil)


ஹனி கேக் (Honey cake recipe in tamil)


டூட்டி பிரூட்டி கப் கேக் (Tooti frooti cupcake recipe in tamil)


வீட் ஸ்பைடர்நெட் கேக் (Wheat spidernet cake recipe in tamil)


(வெண்ணிலா கேக்) (Vannila Cake recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


கேக் (cake recipe in tamil)


செவ்வாழை பழ நட்ஸ் கோகோ கேக் (Red banana nuts coco cake recipe in tamil)

கமெண்ட் (2)